
Album: Yennanga Sir Unga Sattam
Artists: Vineeth Sreenivasan
Music by: Guna Balasubramanian
Lyricist: Ranjith VJ
Release Date: 25-08-2021 23:36:57 pm
Album: Yennanga Sir Unga Sattam
Artists: Vineeth Sreenivasan
Music by: Guna Balasubramanian
Lyricist: Ranjith VJ
Release Date: 25-08-2021 23:36:57 pm
Singer : Vineeth Sreenivasan
Music By : Guna Balasubramanian
Male :
Adiyae Na 80’s Kid
Thevai Illa Orkuttu
Needhaan Targetu Sweet Heartu
Agrahaara Paal Sweetu
Azhagulathaan Nee Cute
Nammakula Chemistry Workoutu
Male :
Butterfly Heartu
Ada Adikkuthu En Beat
Unna Follow Pannaporen
Auto En Flightu
Ada Petromax Lightu
Neethaan Di Romba Bright
Nee Kolam Podum Style U
Romba Romba Hot U
Male :
Adiyae Na 80’s Kid
Thevai Illa Orkuttu
Needhaan Targetu Sweet Heartu
Agrahaara Paal Sweetu
Azhagulathaan Nee Cute
Nammakula Chemistry Workoutu..yeh
Male :
Needhaan En White Riceu
Pepsi Eyesu Smile Pleaseu
Avendi Unakinga Bossu
Vaadi En High Breedu
Adipen Di Unna Sightu
En Lifeu Shy Typeu Boatu
Male :
Na Mic Mohan Fannu…fannu
Adi Paduven Romanceu Tuneu..tuneu
Nee Takkaraana Thaenu
Needhaan En Moonu
Male :
Naan Sakthimaan Poweru…poweru
Unna Paaththa Yerum Sugaru..sugaru
Unna Kattikatti Thookka Poren
Nee Ennoda Floweru….
Male :
Needhaan En White Riceu
Pepsi Eyesu Smile Pleaseu
Avendi Unakinga Bossu
Vaadi En High Breedu
Adipen Di Unna Sightu
En Lifeu Shy Typeu Boatu
Adiyae…
Male :
Nandhaan Di 80’s Kiddu
Kidaikuthadi High Voltu
Nee Golduu
My Soulu Figureu
Needhaan Di Sema Fireu
Sweat Aachu En Uyiru
Midnightu Moonlightu Whiteu
Male :
Background Unnoda Soundu.. Soundu
Feel Aaguthu Ennoda Mindu..mindu
Naan Pattaa Poda Poren
Nee Ennnoda Land U
Male :
Kovapadatha Kuyilu…kuyilu
Naan Paakkanum Unnoda Smileu…smileu
Naan James Bondu Aalu
Adi Needhaan En Girlu
Male :
Nandhaan Di 80’s Kiddu
Kidaikuthadi High Voltu
Nee Golduu
My Soulu Figureu
Needhaan Di Sema Fireu
Sweat Aachu En Uyiru
Midnightu Moonlightu Whiteu
Male :
{80’s Kiddu
Paal Sweetu
Sweet Heartu
Workoutu} (2)
பாடகர் : வினீத் ஸ்ரீனிவாசன்
இசை அமைப்பாளர் : குணா பாலசுப்ரமணியன்
ஆண் :
அடியே நான் எய்டீஸ் கிட்டு
தேவை இல்ல ஆர்குட்டு
நீதான் டார்கெட்டு ஸ்வீட் ஹார்ட்டு
அக்ரஹார பால் ஸ்வீட்டு
அழகுலதான் நீ கியூட்டு
நமக்குள்ள கெமிஸ்ட்ரி வர்க்க்கௌட்டு
ஆண் :
பட்டர்ப்ளை ஹார்ட்டு
அட அடிக்குது என் பீட்டு
உன்ன பாலோ பண்ணபோறேன்
ஆடோ என் ப்ளைட்டு
அட பெட்ரோமாக்ஸ் லைட்டு
நீதான் டி ரொம்ப ப்ரைட்டு
நீ கோலம் போடும் ஸ்டைலு
ரொம்ப ரொம்ப ஹாட்டு
ஆண் :
அடியே நான் எய்டீஸ் கிட்டு
தேவை இல்ல ஆர்குட்டு
நீதான் டார்கெட்டு ஸ்வீட் ஹார்ட்டு
அக்ரஹார பால் ஸ்வீட்டு
அழகுலதான் நீ கியூட்டு
நமக்குள்ள கெமிஸ்ட்ரி வர்க்க்கௌட்டு
ஆண் :
நீதான் என் வைட் ரைஸ்
பெப்சி ஐஸு ஸ்மைல் பிளீசு
ஆவேண்டி உனக்கிங்க பாஸு
வாடி என் ஹை ப்ரீடு
அடிப்பேன்டி உன்ன சைட்டு
என் லைப் ஷை டைப்பு போட்டு
ஆண் :
நா மைக் மோகன் பேணு….பேணு
அடி பாடுவேன் ரொமேன்சு ட்யூனு….ட்யூனு.
நீ டக்கரான தேனு
நீதான் என் மூனு
ஆண் :
நான் சக்திமான் பவரு…. பவரு
உன்ன பாத்தா ஏறும் சுகரு…. சுகரு
உன்ன கட்டிகட்டி தூக்க போறேன்
நீ என்னோட ப்லவரு….
ஆண் :
நீதான் என் வைட் ரைஸ்
பெப்சி ஐஸு ஸ்மைல் பிளீசு
ஆவேண்டி உனக்கிங்க பாஸு
வாடி என் ஹை ப்ரீடு
அடிப்பேன்டி உன்ன சைட்டு
என் லைப் ஷை டைப்பு போட்டு
அடியே….
ஆண் :
அடியே நான் எய்டீஸ் கிட்டு
கிடைக்குதடி ஹை வோல்டு
நீ கோல்டு
மை சோலு பிகரு
நீதான் டி செம பயறு
ஸ்வெட் ஆச்சு என் உயிரு
மிட்னைட்டு மூன்லைட்டு வைட்டு
ஆண் :
பேக்ரவுண்டு உன்னோட சௌண்டு…சௌண்டு
பீல் ஆகுது என்னோட மைண்டு…மைண்டு
நான் பாட்ட போட போறேன்
நீ என்னோட லேண்டு
ஆண் :
கோவப்படாத குயிலு…. குயிலு
நான் பாக்கணும் உன்னோட ஸ்மைல்… ஸ்மைல்
நான் ஜேம்ஸ் பாண்டு ஆளு
அடி நீதான் என் கேலு
ஆண் :
அடியே நான் எய்டீஸ் கிட்டு
கிடைக்குதடி ஹை வோல்டு
நீ கோல்டு
மை சோலு பிகரு
நீதான் டி செம பயறு
ஸ்வெட் ஆச்சு என் உயிரு
மிட்னைட்டு மூன்லைட்டு வைட்டு
ஆண் :
{எய்டீஸ் கிட்டு
பால் ஸ்வீட்டு
ஸ்வீட் ஹார்ட்டு
வர்க்க்கௌட்டு}(௨)