
Album: Santhosa Kanavugal
Artists: S. Janaki
Music by: Shyam(Samuel Joseph)
Lyricist: Gangai Amaran
Release Date: 04-10-2021 10:09:08 am
Album: Santhosa Kanavugal
Artists: S. Janaki
Music by: Shyam(Samuel Joseph)
Lyricist: Gangai Amaran
Release Date: 04-10-2021 10:09:08 am
Singer : S. Janaki
Music By : Shyam
Female :
Aadai Moodum Maadhulamae
Aasai Oorum Thaen Kudamae
Maadhu Thaan Thoothu Thaan
Idhuthaan Kaadhal Kaaviyam Thaan
Female :
Aadai Moodum Maadhulamae
Aasai Oorum Thaen Kudamae
Maadhu Thaan Thoothu Thaan
Idhuthaan Kaadhal Kaaviyam Thaan
Female :
Aadai Moodum Maadhulamae
Aasai Oorum Thaen Kudamae
Female :
En Kaalai Pozhuthu Iravu
Evaraana Podhum Uravu
Indha Dhesamingilum Enakku
Dhinandhorum Yaavum Varavu
Female :
En Kaalai Pozhuthu Iravu
Evaraana Podhum Uravu
Indha Dhesamingilum Enakku
Dhinandhorum Yaavum Varavu
Female :
Deepamillai En Ennathil
Bodhai Tharum Dhegathil
Aanandham Pallaaayirangal
Aadungal Endrum Sugangal
Devadhai Idho Idho
Female :
Aadai Moodum Maadhulamae
Aasai Oorum Thaen Kudamae
Female :
Enai Paartha Pozhuthu Salanam
Padum Paarvai Ellam Sabalam
Idhu Thevai Theernthidum Tharunam
Enai Thedi Neeyae Varanum
Female :
Enai Paartha Pozhuthu Salanam
Padum Paarvai Ellam Sabalam
Idhu Thevai Theernthidum Tharunam
Enai Thedi Neeyae Varanum
Female :
Aadavarukku En Aadharavu
Irukkum Varai Endrum Varavu
Aasaikkor Veliyillai
Angae Paar Un Jaadhi Mullai
Devadhai Idho Idho
Female :
Aadai Moodum Maadhulamae
Aasai Oorum Thaen Kudamae
Maadhu Thaan Thoothu Thaan
Idhuthaan Kaadhal Kaaviyam Thaan
Female :
Aadai Moodum Maadhulamae
Aasai Oorum Thaen Kudamae
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : ஷியாம்
பெண் :
ஆடை மூடும் மாதுளமே
ஆசை ஊறும் தேன்குடமே
மாதுதான் தூதுதான்
இதுதான் காதல் காவியம்தான்
பெண் :
ஆடை மூடும் மாதுளமே
ஆசை ஊறும் தேன்குடமே
மாதுதான் தூதுதான்
இதுதான் காதல் காவியம்தான்
பெண் :
ஆடை மூடும் மாதுளமே
ஆசை ஊறும் தேன்குடமே
பெண் :
என் காலைப் பொழுது இரவு
எவரான போதும் உறவு
இந்த தேசமெங்கிலும் எனக்கு
தினந்தோறும் யாவும் வரவு
பெண் :
என் காலைப் பொழுது இரவு
எவரான போதும் உறவு
இந்த தேசமெங்கிலும் எனக்கு
தினந்தோறும் யாவும் வரவு
பெண் :
தீபமில்லை என் எண்ணத்தில்
போதை தரும் தேகத்தில்
ஆனந்தம் பல்லாயிரங்கள்
ஆடுங்கள் என்றும் சுகங்கள்
தேவதை இதோ. இதோ……
பெண் :
ஆடை மூடும் மாதுளமே
ஆசை ஊறும் தேன்குடமே
பெண் :
எனைப் பார்த்தபொழுது சலனம்
படும் பார்வையெல்லாம் சபலம்
இது தேவை தீர்ந்திடும் தருணம்
எனைத் தேடி நீயே வரணும்
பெண் :
எனைப் பார்த்தபொழுது சலனம்
படும் பார்வையெல்லாம் சபலம்
இது தேவை தீர்ந்திடும் தருணம்
எனைத் தேடி நீயே வரணும்
பெண் :
ஆடவர்க்கு என் ஆதரவு
இருக்கும் வரை என்றும் வரவு
ஆசைக்கோர் வேலியில்லை
அங்கே பார் உன் ஜாதி முல்லை
தேவதை இதோ. இதோ……
பெண் :
ஆடை மூடும் மாதுளமே
ஆசை ஊறும் தேன்குடமே
மாதுதான் தூதுதான்
இதுதான் காதல் காவியம்தான்
பெண் :
ஆடை மூடும் மாதுளமே
ஆசை ஊறும் தேன்குடமே