
Album: Nayakarin Magal
Artists: Vani Jayaram, P. Susheela
Music by:
Lyricist: Kannadasan
Release Date: 11-10-2021 12:37:58 pm
Album: Nayakarin Magal
Artists: Vani Jayaram, P. Susheela
Music by:
Lyricist: Kannadasan
Release Date: 11-10-2021 12:37:58 pm
Singers : Vani Jayaram And P. Susheela
Music By : Shankar Ganesh
Female :
Aadal Paadal Oodal
Koodal Edhilum Naangal Raani
Aadal Paadal Oodal
Koodal Edhilum Naangal Raani
Alli Anaikkalaam Kaiyil Valaikkalaam
Adhil Adangum Engal Maeni..ee…
Female :
Aadal Paadal Oodal
Koodal Edhilum Naangal Raani
Female :
Mogana Idhazhil Muthameduthaal
Muppathu Naalaikku Inikkum
Female :
Mogana Idhazhil Muthameduthaal
Muppathu Naalaikku Inikkum
Female :
Mundhaanai Veenaiyil Sangeetham Padithaal
Aayiram Raagam Kidaikkum
Mundhaanai Veenaiyil Sangeetham Padithaal
Aayiram Raagam Kidaikkum
Female :
Dhaagam Theerkka Sarasam Seiya
Sallabam Nadatha Varuga
Dhaagam Theerkka Sarasam Seiya
Sallabam Nadatha Varuga
Female :
Santhosam Enbathai Kollavum
Kodukkavum Samayam Paarthu Sugam Tharuga
Both :
Aadal Paadal Oodal
Koodal Edhilum Naangal Raani
Alli Anaikkalaam Kaiyil Valaikkalaam
Adhil Adangum Engal Maeni..ee…
Aadal Paadal Oodal
Koodal Edhilum Naangal Raani
Female :
Poovai Paarpadhinaal Mugam Paaru
Bodhai Vendumenil Idhazh Paaru
Female :
Minnal Paarpadhinil Idai Paaru
Megam Paarpadhinil Kuzhal Paaru
Female :
Poovai Paarpadhinaal Mugam Paaru
Bodhai Vendumenil Idhazh Paaru
Female :
Minnal Paarpadhinil Idai Paaru
Megam Paarpadhinil Kuzhal Paaru
Female :
Azhagu Thadhumbhi Nirkkum
Udalai Thazhuviya Pin
Aanandham Veryedhu Nee Kooru
Azhagu Thadhumbhi Nirkkum
Udalai Thazhuviya Pin
Aanandham Veryedhu Nee Kooru
Female :
Aayiram Iravugal Serndhirundhaalum
Adhiga Sugangal Tharum Varalaaru
Both :
Aadal Paadal Oodal
Koodal Edhilum Naangal Raani
Female :
Venai Polae Enai Nee Meettu
Melliya Pennukku Sugam Kattu
Venai Polae Enai Nee Meettu
Melliya Pennukku Sugam Kattu
Female :
Kerala Paaniyil Oru Pattu
Kelvi Illaamal Suthi Koottu
Kerala Paaniyil Oru Pattu
Kelvi Illaamal Suthi Koottu
Female :
Naalu Vidhangalilum Nalla Raagangalilum
Naalum Iruppadhum Unakaaga
Female :
Raathiri Pozhuthinil Chandhiran Varuvadhu
Saathiram Padikkindra Namakaaga
Ho Ho Ho Ho Hooyaa…
Raathiri Pozhuthinil Chandhiran Varuvadhu
Saathiram Padikkindra Namakaaga
Saathiram Padikkindra Namakaaga
Both :
Aadal Paadal Oodal
Koodal Edhilum Naangal Raani
Alli Anaikkalaam Kaiyil Valaikkalaam
Adhil Adangum Engal Maeni..ee…
Aadal Paadal Oodal
Koodal Edhilum Naangal Raani
மற்றும்
பெண் : ஆடல் பாடல் ஊடல் கூடல்
எதிலும் நாங்கள் ராணி
ஆடல் பாடல் ஊடல் கூடல்
எதிலும் நாங்கள் ராணி
அள்ளி அணைக்கலாம் கையில் வளைக்கலாம்
அதில் அடங்கும் எங்கள் மேனி……..
பெண் : ஆடல் பாடல் ஊடல் கூடல்
எதிலும் நாங்கள் ராணி
பெண் : மோகன இதழில் முத்தமெடுத்தால்
முப்பது நாளைக்கு இனிக்கும்
பெண் : மோகன இதழில் முத்தமெடுத்தால்
முப்பது நாளைக்கு இனிக்கும்
பெண் : முந்தானை வீணையில் சங்கீதம் படித்தால்
ஆயிரம் ராகம் கிடைக்கும்
முந்தானை வீணையில் சங்கீதம் படித்தால்
ஆயிரம் ராகம் கிடைக்கும்
பெண் : தாகம் தீர்க்க சரசம் செய்ய
சல்லாபம் நடத்த வருக
தாகம் தீர்க்க சரசம் செய்ய
சல்லாபம் நடத்த வருக
பெண் : சந்தோசம் என்பதை கொள்ளவும்
கொடுக்கவும் சமயம் பார்த்து சுகம் தருக
இருவர் : ஆடல் பாடல் ஊடல் கூடல்
எதிலும் நாங்கள் ராணி
அள்ளி அணைக்கலாம் கையில் வளைக்கலாம்
அதில் அடங்கும் எங்கள் மேனி……..
ஆடல் பாடல் ஊடல் கூடல்
எதிலும் நாங்கள் ராணி
பெண் : பூவைப் பார்ப்பதெனில் முகம் பாரு
போதை வேண்டுமெனில் இதழ் பாரு
பெண் : மின்னல் பார்ப்பதெனில் இடை பாரு
மேகம் பார்ப்பதெனில் குழல் பாரு
பெண் : பூவைப் பார்ப்பதெனில் முகம் பாரு
போதை வேண்டுமெனில் இதழ் பாரு
பெண் : மின்னல் பார்ப்பதெனில் இடை பாரு
மேகம் பார்ப்பதெனில் குழல் பாரு
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் :
அழகு ததும்பி நிற்கும் உடலைத் தழுவிய பின்
ஆனந்தம் வேறேது நீ கூறு
அழகு ததும்பி நிற்கும் உடலைத் தழுவிய பின்
ஆனந்தம் வேறேது நீ கூறு
பெண் :
ஆயிரம் இரவுகள் சேர்ந்திருந்தாலும்
அதிக சுகங்கள் தரும் வரலாறு
இருவர் :
ஆடல் பாடல் ஊடல் கூடல்
எதிலும் நாங்கள் ராணி
பெண் :
வீணை போலே எனை நீ மீட்டு
மெல்லிய பெண்ணுக்கு சுகம் காட்டு
வீணை போலே எனை நீ மீட்டு
மெல்லிய பெண்ணுக்கு சுகம் காட்டு
பெண் :
கேரளா பாணியில் ஒரு பாட்டு
கேள்வி இல்லாமல் சுத்தி கூட்டு
கேரளா பாணியில் ஒரு பாட்டு
கேள்வி இல்லாமல் சுத்தி கூட்டு
பெண் :
நாலு விதங்களிலும் மெல்ல ராகங்களிலும்
நாளும் இருப்பதும் உனக்காக
பெண் :
ராத்திரி பொழுதினில் சந்திரனின் வருவது
சாத்திரம் படிக்கின்ற நமக்காக
ஹோ ஓ ஓ ஹோயா
ராத்திரி பொழுதினில் சந்திரனின் வருவது
சாத்திரம் படிக்கின்ற நமக்காக
சாத்திரம் படிக்கின்ற நமக்காக
இருவர் :
ஆடல் பாடல் ஊடல் கூடல்
எதிலும் நாங்கள் ராணி
அள்ளி அணைக்கலாம் கையில் வளைக்கலாம்
அதில் அடங்கும் எங்கள் மேனி……..
ஆடல் பாடல் ஊடல் கூடல்
எதிலும் நாங்கள் ராணி