
Album: Chittoor Rani Padmini
Artists: S. Janaki
Music by: G. Ramanathan
Lyricist: Ku. Ma. Balasubramaniam
Release Date: 04-10-2021 10:09:08 am
Album: Chittoor Rani Padmini
Artists: S. Janaki
Music by: G. Ramanathan
Lyricist: Ku. Ma. Balasubramaniam
Release Date: 04-10-2021 10:09:08 am
Singer : S. Janaki
Music By : G. Ramanathan
Female :
Aadal Paadal Kaanum Podhae Veerama
Aiyaa Kaiyil Vazhum Vaazhum Velum Venuma
Aasaiyunda Ennai Kandaal Achaam Undaa
Aadal Paadal Kaanum Podhae Veerama
Aiyaa Kaiyil Vazhum Vaazhum Velum Venuma
Female :
Vizhiyennum Velgal Thannai
Veesidum Ambum Vellumaa
Vilaiyaadum Paavai Munnae
Veeranin Jambam Selluma
Female :
Vizhiyennum Velgal Thannai
Veesidum Ambum Vellumaa
Vilaiyaadum Paavai Munnae
Veeranin Jambam Selluma
Female :
Azhagennum Poril Ungal
Aanmai Vetri Kollumaa
Azhagennum Poril Ungal
Aanmai Vetri Kollumaa
Ariyaamal Veenilingae Vaalai Yendhalaama
Aadal Paadal Kaanum Podhae Veerama
Aiyaa Kaiyil Vazhum Vaazhum Velum Venuma
Female :
Mannaalum Aasaiyellaam
Mangaiyin Anbai Minjumaa
Manasukkul Aaval Kondum
Vaarthai Solla Panjama
Female :
Mannaalum Aasaiyellaam
Mangaiyin Anbai Minjumaa
Manasukkul Aaval Kondum
Vaarthai Solla Panjama
Female :
Mannadhi Mannar Nenjam
Pennai Kandu Anjuma
Mannadhi Mannar Nenjam
Pennai Kandu Anjuma
Magizhndhaadum Neram Thannil
Vaazhai Yendhalaama
Female :
Aadal Paadal Kaanum Podhae Veerama
Aiyaa Kaiyil Vazhum Vaazhum Velum Venuma
Aasaiyunda Ennai Kandaal Achaam Undaa
Aadal Paadal Kaanum Podhae Veerama
Aiyaa Kaiyil Vazhum Vaazhum Velum Venuma
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பெண் :
ஆடல் பாடல் காணும் போதே வீரமா
ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா
ஆசையுண்டா என்னைக் கண்டால் அச்சம் உண்டா
ஆடல் பாடல் காணும் போதே வீரமா…..
ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா
பெண் :
விழியென்னும் வேல்கள் தன்னை
வீசிடும் அம்பும் வெல்லுமா
விளையாடும் பாவை முன்னே
வீரனின் ஜம்பம் செல்லுமா…..
பெண் :
விழியென்னும் வேல்கள் தன்னை
வீசிடும் அம்பும் வெல்லுமா
விளையாடும் பாவை முன்னே
வீரனின் ஜம்பம் செல்லுமா…..
பெண் :
அழகென்னும் போரில் உங்கள்
ஆண்மை வெற்றி கொள்ளுமா
அழகென்னும் போரில் உங்கள்
ஆண்மை வெற்றி கொள்ளுமா
அறியாமல் வீணிலிங்கே வாளை ஏந்தலாமா
பெண் :
ஆடல் பாடல் காணும் போதே வீரமா
ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா
பெண் :
மண்ணாளும் ஆசையெல்லாம்
மங்கையின் அன்பை மிஞ்சுமா
மனசுக்குள் ஆவல் கொண்டும்
வார்த்தை சொல்லப் பஞ்சமா ….
பெண் :
மண்ணாளும் ஆசையெல்லாம்
மங்கையின் அன்பை மிஞ்சுமா
மனசுக்குள் ஆவல் கொண்டும்
வார்த்தை சொல்லப் பஞ்சமா ….
பெண் :
மன்னாதி மன்னர் நெஞ்சம்
பெண்ணைக் கண்டு அஞ்சுமா
மன்னாதி மன்னர் நெஞ்சம்
பெண்ணைக் கண்டு அஞ்சுமா
மகிழ்ந்தாடும் நேரம் தன்னில் வாளை எந்தலாமா…..
பெண் :
ஆடல் பாடல் காணும் போதே வீரமா
ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா
ஆசையுண்டா என்னைக் கண்டால் அச்சம் உண்டா
ஆடல் பாடல் காணும் போதே வீரமா…..
ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா