
Album: Anbu Engey
Artists: K. Jamunarani
Music by: Vedha
Lyricist: Pattukkottai Kalyanasundram
Release Date: 06-10-2021 01:59:39 am
Album: Anbu Engey
Artists: K. Jamunarani
Music by: Vedha
Lyricist: Pattukkottai Kalyanasundram
Release Date: 06-10-2021 01:59:39 am
Singer : K. Jamunarani
Music By : S. Vedhachalam
Female :
Aanaa Aavannaa Eenaa Eeyannaa
Oonaa Oovannaa Yaenaa Yaeyanna
Chorus :
Aanaa Aavannaa Eenaa Eeyannaa
Oonaa Oovannaa Yaenaa Yaeyanna
Female :
Aanaa Aavannaa…..
Aanaa Aavannaa Arivai Valarththavan
Paerenna Sollu
Chorus :
Valluvan
Female :
Eenaa Eeyannaa
Edhaiyum Vellum Porulenna
Chorus :
Anbu
Female :
Oonaa Oovannaa Ulaga Uththaman
Peyarenna Sollu….
Chorus :
Gandhi Thathaa
Female :
Yaenaa Yaeyanna
Chorus :
Ezhuthariviththavan Iraivanaagum
Chorus :
Aanaa Aavannaa Eenaa Eeyannaa
Oonaa Oovannaa Yaenaa Yaeyanna
Aanaa Aavannaa…..
Female :
Aa….aa….aa….
Anbaai Pazhagum Kombai Asaikkum
Ammaannu Kaththum Adhu Enna
Anbaai Pazhagum Kombai Asaikkum
Ammaannu Kaththum Adhu Enna
Chorus :
Maadu
Female :
Sonnathai Sollum Kanigalai Thinnum
Solaiyilae Vaazhum Adhu Enna
Sonnathai Sollum Kanigalai Thinnum
Solaiyilae Vaazhum Adhu Enna
Chorus :
Kili
Female :
Karuppaai Irukkum Kuralthaan Inikkum
Parakkum Paravai Adhu Enna
Karuppaai Irukkum Kuralthaan Inikkum
Parakkum Paravai Adhu Enna
Female :
Kakkaa
Female :
Illai Kuyil
Female :
Aa….aa….aa…
Chorus :
Aanaa Aavannaa Eenaa Eeyannaa
Oonaa Oovannaa Yaenaa Yaeyanna
Aanaa Aavannaa…..
Female :
Anbum Aramum Adakkamum Porumaiyum
Panbum Kondavar Pengal
Chorus :
Anbum Aramum Adakkamum Porumaiyum
Panbum Kondavar Pengal
Female :
Aalum Thiramaiyum Veeramum Kadamaiyum
Perumaiyum Kondavar Aangal
Aalum Thiramaiyum Veeramum Kadamaiyum
Perumaiyum Kondavar Aangal
Chorus :
Aanaa Aavannaa Eenaa Eeyannaa
Oonaa Oovannaa Yaenaa Yaeyanna
Aanaa Aavannaa…..
பாடகி : கே. ஜமுனாராணி
இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பெண் :
ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
குழு :
ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
பெண் :
ஆனா ஆவன்னா……
ஆனா ஆவன்னா அறிவை வளர்த்தவன்
பேரென்ன சொல்லு……
குழு :
வள்ளுவன்
பெண் :
ஈனா ஈயன்னா
எதையும் வெல்லும் பொருளென்ன
குழு :
அன்பு
பெண் :
ஊனா ஊவன்னா உலக உத்தமன்
பெயரென்ன சொல்லு…..
குழு :
காந்தித் தாத்தா
பெண் :
ஏனா ஏயன்னா
குழு :
எழுத்தறிவித்தவன் இறைவனாகும்
குழு :
ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
ஆனா ஆவன்னா….
பெண் :
ஆ…..ஆ…..ஆ…..
அன்பாய்ப் பழகும் கொம்பை அசைக்கும்
அம்மான்னு கத்தும் அது என்ன
அன்பாய்ப் பழகும் கொம்பை அசைக்கும்
அம்மான்னு கத்தும் அது என்ன
குழு :
மாடு
பெண் :
சொன்னதைச் சொல்லும் கனிகளைத் தின்னும்
சோலையிலே வாழும் அது என்ன
சொன்னதைச் சொல்லும் கனிகளைத் தின்னும்
சோலையிலே வாழும் அது என்ன
குழு :
கிளி
பெண் :
கருப்பாய் இருக்கும் குரல்தான் இனிக்கும்
பறக்கும் பறவை அது என்ன
கருப்பாய் இருக்கும் குரல்தான் இனிக்கும்
பறக்கும் பறவை அது என்ன
பெண் :
காக்கா
பெண் :
இல்லை குயில்
பெண் :
ஆ…..ஆ….ஆ……
குழு :
ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
ஆனா ஆவன்னா….
பெண் :
அன்பும் அறமும் அடக்கமும் பொறுமையும்
பண்பும் கொண்டவர் பெண்கள்
குழு :
அன்பும் அறமும் அடக்கமும் பொறுமையும்
பண்பும் கொண்டவர் பெண்கள்
பெண் :
ஆளும் திறமையும் வீரமும் கடமையும்
பெருமையும் கொண்டவர் ஆண்கள்
ஆளும் திறமையும் வீரமும் கடமையும்
பெருமையும் கொண்டவர் ஆண்கள்
குழு :
ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
ஆனா ஆவன்னா….