
Album: Mahabalipuram
Artists: Haricharan
Music by: K
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 09:25:17 am
Album: Mahabalipuram
Artists: Haricharan
Music by: K
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 09:25:17 am
Singer : Haricharan
Music By : K
Male :
Heeyyyy…eeyyyy…
Adiyae….heyyy….eyyyyy
Male :
Aathaadi Enna Solla
Kaathaadi Nenjukkulla
Onnaala Kora Pullum
Vaanavil Thaanae
Thannaala Saana Kallum
Saami Kallaa
Maaripochae Poonthaenae
Male :
Aathaadi Enna Solla
Kaathaadi Nenjukkulla
Male :
Appo Naan Vidincha Piragum
Urangi Kidappen Kanna Thorakkaama
Ippo Naan Uranga Maranthu
Ninachu Kidaken Onnum Vilangaama
Male :
Onnoda Paadha Naanum
Poguren Maanae
Kothoda Neeyum Enna Parichu Poga
Vaasamaagi Porenae
Male :
Sappathi Kalli Ippo
Samphangi Poova Pola
Manakkuren Mithakkuren
Male :
Aathaadi Enna Solla
Kaathaadi Nenjukkulla
Male :
Hmm..yethaatha Vilakku Thiriya
Iruntha Paya Naan Ippo Kizhakkanen
Saethoda Kidantha Paya Un
Sirrippa Arinchu Romba Midukkaanen
Male :
Ellaarum Bayanthu Pesum
Aalum Naanthaanae
Ippothu Ethiri Kooda Pugazhnthu Pesum
Sedhi Naanum Kettenae
Male :
Vittathu Eesal Ippo
Vannathu Poochiyaaga
Parakkuren Kalakkuren
Male :
Aathaadi Enna Solla
Kaathaadi Nenjukkulla
Onnaala Kora Pullum
Vaanavil Thaanae
Thannaala Saana Kallum
Saami Kallaa
Maaripochae Poonthaenae
Male :
Aathaadi Enna Solla
Kaathaadi Nenjukkulla
Female : Haa…aaa ….heyyy….eyyyy
பாடகர் : ஹரிச்சரன்
இசையமைப்பாளர் : கே
ஆண் :
ஹே ……….
அடியே ஹே ……..
ஆண் :
ஆத்தாடி என்ன
சொல்ல காத்தாடி
நெஞ்சுக்குள்ள உன்னால
கோர புல்லும் வானவில்
தானே தன்னால சாண
கல்லும் சாமி கல்லா மாறி
போச்சே பூந்தேனே
ஆண் :
ஆத்தாடி என்ன
சொல்ல காத்தாடி
நெஞ்சுக்குள்ள
ஆண் :
அப்போ நான்
விடிஞ்ச பிறகும் உறங்கி
கிடப்பேன் கண்ண தொறக்காம
இப்போ நான் உறங்க மறந்து
நினச்சு கிடக்கேன் ஒன்னும்
விளங்காம
ஆண் :
ஒன்னோட
பாத நானும் போகுறேன்
மானே கொத்தோட நீயும்
என்ன பறிச்சு போக வாசமாகி
போறேனே
ஆண் :
சப்பாத்தி கள்ளி
இப்போ சம்பங்கி பூவ
போல மனக்குறேன்
மிதக்குறேன்
ஆண் :
ஆத்தாடி என்ன
சொல்ல காத்தாடி
நெஞ்சுக்குள்ள
ஆண் :
ஹ்ம்ம் ஏத்தாத
விளக்கு திரியா இருந்த
பய நான் இப்போ கிழக்கானேன்
சேத்தோட கிடந்த பய உன் சிரிப்ப
அறிஞ்சு ரொம்ப மிடுக்காணேன்
ஆண் :
எல்லாரும் பயந்து
பேசும் ஆளும் நான்தானே
இப்போது எதிரி கூட புகழ்ந்து
பேசும் சேதி நானும் கேட்டேனே
ஆண் :
விட்டது ஈசல்
இப்போ வண்ணத்து
பூச்சியாக பறக்குறேன்
கலக்குறேன்
ஆண் :
ஆத்தாடி என்ன
சொல்ல காத்தாடி
நெஞ்சுக்குள்ள உன்னால
கோர புல்லும் வானவில்
தானே தன்னால சாண
கல்லும் சாமி கல்லா மாறி
போச்சே பூந்தேனே
ஆண் :
ஆத்தாடி என்ன
சொல்ல காத்தாடி
நெஞ்சுக்குள்ள
பெண் :
ஹா ஆஆ….
ஹே ….