
Album: Kasi
Artists: Hariharan
Music by: Ilaiyaraaja
Lyricist: Pulamaipithan
Release Date: 17-09-2021 15:41:47 pm
Album: Kasi
Artists: Hariharan
Music by: Ilaiyaraaja
Lyricist: Pulamaipithan
Release Date: 17-09-2021 15:41:47 pm
Singer : Hariharan
Music By : Ilayaraja
Male :
Aaththoraththilae Aalamaram Aalamaram
Aalamaraththila Thooli Katti Aada Varum
Swarnakuyilae
Male :
Aaththoraththilae Aalamaram Aalamaram
Aalamaraththila Thooli Katti Aada Varum
Swarnakuyilae
Male :
Aadum Nenjil Aadum Chinna
Kannammaa Kannammaa
Aadi Vellam Pola Pongi Paadalaamaa
Male :
Koodu Katti Nenjil Vaazhum
Ponnammaa Ponnammaa
Konji Konji Konjam Vanthu Pesalaamaa
Onnath Thaanae Paattil Vechchaen
Nenjukkulla Pooti Vechchaen
Male :
Aaththoraththilae Aalamaram Aalamaram
Aalamaraththila Thooli Katti Aada Varum
Swarnakuyilae
Male :
Velli Kolusu Rendu Thulli Kulunga
Unthan Kaaladiyin Oosai Mattum Ketkkum
Nenjil Varainju Vechcha Unthan Azhaai
Kannil Paarththirukka Aasai Ellaam Theerum
Male :
Vaanin Vadivam Enna Mannanin Vanappum Enna
Nee Koduththa Kannai Kondu Paarppaen
Kaadu Malaigal Engum Odi Kudhichchu Vanthu
Ooivedukka Un Madiyai Ketpaen
Male :
En Vaanilae Naan Paarkkum
Pon Vasantha Kaalam
Needhaanammaa Naan Paadum
En Uyirin Raagam
Kannmaniyin Paavai Ena
Kannukkullae Vanthavalae
Unnaththaanae Paattil Vechchaen
Nenjukkullae Pootti Vechchaen
Male :
Aaththoraththilae Aalamaram Aalamaram
Aalamaraththila Thooli Katti Aada Varum
Swarnakuyilae
Male :
Aaththoraththilae Aalamaram Aalamaram
Aalamaraththila Thooli Katti Aada Varum
Swarnakuyilae
Male :
Kangal Irandu
Adhil Onna Enakku Thantha
Un Kadana Eppadi Naan Theerppaen
Rendu Kural Irunthaa Onna Unakku Thanthu
Naanum Unnai Paada Solli Ketpaen
Male :
Velli Nilavil Kooda Ulla Kalangam Paththi
Ooru Solla Kettathundu Maanae
Kallam Kabadam Yaedhum Illaa Kuzhanthai Endru
Thulli Vantha Kolli Malai Thaenae
Male :
Nettru Varaikkum
Naan Paarththa Karpanaigal Yaavum
Unmai Enavae Naan Kaana
Kannil Vantha Oliyae….ae…
Kannmaniyin Paavai Ena
Kannukkullae Vanthavalae
Unnath Thaanae Paattil Vechchaen
Nenjukkullae Pootti Vechchaen
Male :
Aaththoraththilae Aalamaram Aalamaram
Aalamaraththila Thooli Katti Aada Varum
Swarnakuyilae
Male :
Aaththoraththilae Aalamaram Aalamaram
Aalamaraththila Thooli Katti Aada Varum
Swarnakuyilae
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் :
ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே
ஆண் :
ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே
ஆண் :
ஆடும் நெஞ்சில் ஆடும் சின்னக்
கண்ணம்மா கண்ணம்மா
ஆடி வெள்ளம் போலப் பொங்கி பாடலாமா
ஆண் :
கூடு கட்டி நெஞ்சில் வாழும்
பொன்னம்மா பொன்னம்மா
கொஞ்சிக் கொஞ்சி கொஞ்சம் வந்து பேசலாமா
ஒன்னத் தானே பாட்டில் வெச்சேன்
நெஞ்சுக்குள்ள பூட்டி வெச்சேன்….
ஆண் :
ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே
ஆண் :
வெள்ளி கொலுசு ரெண்டு துள்ளி குலுங்க
உந்தன் காலடியின் ஓச மட்டும் கேட்கும்
நெஞ்சில் வரைஞ்சு வெச்ச உந்தன் அழகைக்
கண்ணில் பார்த்திருக்க ஆசை எல்லாம் தீரும்
ஆண் :
வானின் வடிவம் என்ன மண்ணின் வனப்பும் என்ன
நீ கொடுத்த கண்ணைக் கொண்டு பார்ப்பேன்
காடு மலைகள் எங்கும் ஓடி குதிச்சு வந்து
ஓய்வெடுக்க உன் மடியை கேட்பேன்
ஆண் :
என் வானிலே நான் பார்க்கும்
பொன் வசந்தக் காலம்
நீதானம்மா நான் பாடும்
என் உயிரின் ராகம்
கண்மணியின் பாவை என
கண்ணுக்குள்ளே வந்தவளே
உன்னத் தானே பாட்டில் வெச்சேன்
நெஞ்சுக்குள்ளே பூட்டி வெச்சேன்….
ஆண் :
ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே
ஆண் :
ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே
ஆண் :
கண்கள் இரண்டு
அதில் ஒன்ன எனக்குத் தந்த
உன் கடன எப்படி நான் தீர்ப்பேன்
ரெண்டு குரல் இருந்தா ஒன்ன உனக்குத் தந்து
நானும் உன்னை பாடச் சொல்லி கேட்பேன்
ஆண் :
வெள்ளி நிலவில் கூட உள்ள களங்கம் பத்தி
ஊரு சொல்லக் கேட்டதுண்டு மானே
கள்ளம் கபடம் ஏதும் இல்லா குழந்தை என்று
துள்ளி வந்த கொல்லி மலைத் தேனே
ஆண் :
நேற்று வரைக்கும்
நான் பார்த்த கற்பனைகள் யாவும்
உண்மை எனவே நான் காண
கண்ணில் வந்த ஒளியே…ஏ……
கண்மணியின் பாவை என
கண்ணுக்குள்ளே வந்தவளே
உன்னத் தானே பாட்டில் வெச்சேன்
நெஞ்சுக்குள்ளே பூட்டி வெச்சேன்…….
ஆண் :
ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே
ஆண் :
ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே