
Album: Viralukketha Veekkam
Artists: Deva
Music by: Deva
Lyricist: Vaali
Release Date: 30-10-2021 01:29:09 am
Album: Viralukketha Veekkam
Artists: Deva
Music by: Deva
Lyricist: Vaali
Release Date: 30-10-2021 01:29:09 am
Singer : Deva
Music By : Deva
Chorus : …………………
Male :
Yaei Ali Ali Yaei Ali Ali Ali Ali Diwali
Life -ah Anupavikka Thavariyavan Komaali
Yaei Ali Ali Ali Ali Diwali
Life-ah Anupavikka Thavariyavan Komaali
Male :
Vaazhkkai Oru Poonthottam Vanthuvidu Thaenaattam
Thevaiyillai Poraattam Saernthuputtaa Kondaattam
Male :
Vaadiyakkaa Akka Vaadiyakkaa
Vaadiyakkaa Chandralaekha
Vanthaa Chandhira Mandalam Kaatturaenkkaa Hoi….hoi….hoi….
Chorus :
Yaei Ali Ali Ali Ali Diwali
Life -ah Anupavikka Thavariyavan Komaali
Chorus : …………………
Male :
Kuppatthula Thanniyilae Meengalai Paaru
Meenu Thaniya Vittu Tharaikku Vanthaa Kaanja Karuvaadu
Hae Ranjitham Unakkuthaandi
Ponjaathiyaa Latchanamaa Purushana Paaru
Purushan Pottu Vachcha Route-ta Vittu Ponaa Bejaaru
Male :
Adi Nammoda Policy-yae Jolly Thaan
Nee Podaatha Kadanai Solli Velithaan
Naamirukkum Naattukkuththaan Kadanirukku Theriyumaa
Naatta Pola Veedirunthaa Kuththam Solla Mudiyumaa
Male :
Vaadiyakkaa Yakkaa Vaadiyakkaa
Yakko Vaadiyakkaa Chandralaeka
Vanthaa Chandhira Mandalam Kaatturaenkaa Hoi Hoi Hoi
Chorus :
Yaei Ali Ali Ali Ali Diwali
Life -ah Anupavikka Thavariyavan Komaali
Male :
Maasam Maasam Onnaanthaethi Vaanguvom Kaasu
Naanga Manasu Full-ah Salavai Panni Vaazhura Case-su
Aanum Ponnum Office-la Paakkuthu Duty
Aanaa Vaangukira Sambalaththa Vaikkuthu Pootti
Male :
Adi Nammoda Veettu Kadha Verathaan
Ingu Ennaalum Briyani Soruthaan
Annaadam Veettukulla Quater-ruthaan Adikkanum
Aambalainga Singamunnu I Na Sabaiyum Pesanum
Male :
Vaadiyakkaa Yakkaa Vaadiyakkaa
Vaadiyakkaa Chandralaeka
Vanthaa Chandhira Mandaram Kaatturaenkaa Hoi Hoi Hoi
Male :
Yaei Ali Ali Ali Ali Diwali
Life -ah Anupavikka Thavariyavan Komaali
Male :
Yaei Ali Ali Ali Ali Diwali
Life -ah Anupavikka Thavariyavan Komaali
Vaazhkkai Oru Poonthottam Vanthuvidu Thaenaattam
Thevaiyillai Poraattam Saernthuputtaa Kondaattam
Chorus :
Vaadiyakkaa Yakkaa Vaadiyakkaa
Vaadiyakkaa Chandralaeka
Vanthaa Chandhira Mandalam Kaatturaenkaa Hoi Hoi Hoi
Chorus :
Yaei Ali Ali Ali Ali Diwali
Life -ah Anupavikka Thavariyavan Komaali
பாடகர் : தேவா
இசையமைப்பாளர் : தேவா
குழு : …………………………
ஆண் :
ஏய் அளி அளி ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி
ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி
ஆண் :
வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் வந்துவிடு தேனாட்டம்
தேவையில்லை போராட்டம் சேர்ந்துபுட்டா கொண்டாட்டம்
ஆண் :
வாடியக்கா அக்கா வாடியக்கா
வாடியக்கா சந்திரலேகா
வந்தா சந்திரமண்டலம் காட்டுறேன்கா
ஹோய்….ஹோய்….ஹோய்..
குழு :
ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி…..
குழு : ………………………………..
ஆண் :
குப்பத்துல தண்ணியிலே மீன்களை பாரு
மீனு தண்ணிய விட்டு தரைக்கு வந்தா காஞ்ச கருவாடு
ஹே ரஞ்சிதம் உனக்குதாண்டி
பொஞ்சாதியா லட்சணமா புருஷன பாரு
புருஷன் போட்டு வச்ச ரூட்ட விட்டு போனா பேஜாரு
ஆண் :
அடி நம்மோட பாலிசியே ஜாலிதான்
நீ போடாத கடனைச் சொல்லி வேலிதான்
நாமிருக்கும் நாட்டுக்குத்தான் கடனிருக்கு தெரியுமா
நாட்டப் போல வீடிருந்தா குத்தம் சொல்ல முடியுமா
ஆண் :
வாடியக்கா யக்கா வாடியக்கா
யக்கோ வாடியக்கா சந்திரலேகா
வந்தா சந்திரமண்டலம் காட்டுறேன்கா
ஹோய்…ஹோய்…ஹோய்….
குழு :
ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி…..
ஆண் :
மாசாமாசம் ஒண்ணாந்தேதி வாங்குவோம் காசு
நாங்க மனசு புல்லா சலவைப் பண்ணி வாழுற கேசு
ஆணும் பொண்ணும் ஆபீஸுல பாக்குது டூயூட்டி
ஆனா வாங்குகிற சம்பளத்த வைக்குது பூட்டி
ஆண் :
அடி நம்மோட வீட்டு கத வேறதான்
இங்கு எந்நாளும் பிரியாணி சோறுதான்
அன்னாடம் வீட்டுக்குள்ள குவாட்டருதான் அடிக்கணும்
ஆம்பளைங்க சிங்கமுன்னு ஐநா சபையும் பேசணும்
ஆண் :
வாடியக்கா யக்கா வாடியக்கா
வாடியக்கா சந்திரலேகா
வந்தா சந்திரமண்டலம் காட்டுறேன்கா
ஹோய்…ஹோய்…ஹோய்…..
ஆண் :
ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி…..
ஆண் :
ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி
வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் வந்துவிடு தேனாட்டம்
தேவையில்லை போராட்டம் சேர்ந்துபுட்டா கொண்டாட்டம்
குழு :
வாடியக்கா யக்கா வாடியக்கா
வாடியக்கா சந்திரலேகா
வந்தா சந்திரமண்டலம் காட்டுறேன்கா
ஹோய்…ஹோய்….ஹோய்…..
குழு :
ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி…..