
Album: Thunai Iruppal Meenakshi
Artists: B. S. Sasirekha, Poornima
Music by:
Lyricist: Panchu Arunachalam
Release Date: 09-04-2021 05:15:34 am
Album: Thunai Iruppal Meenakshi
Artists: B. S. Sasirekha, Poornima
Music by:
Lyricist: Panchu Arunachalam
Release Date: 09-04-2021 05:15:34 am
Singers : B. S. Sasirekha And Poornima
Music By : Ilayaraja
Both :
{Ammammaa Pasikkudhammaa
Aadharavau Illaiyammaa
Oru Vaai Unavu Thandhaal
Kaiyeduthu Kumbiduvom} (2)
Ammammaa Pasikkudhammaa
Female :
Kaasu Panam Kaetkavillai
Pidi Soru Podhum
Kaasu Panam Kaetkavillai
Pidi Soru Podhum
Paal Pazhamum Thaevai Illai
Pazhanchoru Podhum
Female :
Koduppadhanaalae Kuraiyaadhammaa
Iraikkira Ootru Vatraadhammaa
Both :
Ammammaa Pasikkudhammaa
Aadharavau Illaiyammaa
Oru Vaai Unavu Thandhaal
Kaiyeduthu Kumbiduvom
Ammammaa Pasikkudhammaa
Female :
Gangaiyum Kaaviriyum
Paaindhodum Naadu
Gangaiyum Kaaviriyum
Paaindhodum Naadu
Thingira Sotrukku Alaivadhengal Paadu
Female :
Koochalgalaal Engal
Pasi Theerumaa
Koottatthai Paarthu Vayiraarumaa
Both :
Ammammaa Pasikkudhammaa
Aadharavau Illaiyammaa
Oru Vaai Unavu Thandhaal
Kaiyeduthu Kumbiduvom
Female :
{Kaalam Varum Naal Variyil
Uyir Vaazha Vaendum
Female :
Kan Thirandhu Paarumaiyaa
Punniyamaa Pogum} (2)
Female :
Karunaiyil Thaanae
Manam Vaazhudhu
Female :
Kadavulai Polae
Gunam Vaazhudhu
Both :
Ammammaa Pasikkudhammaa
Aadharavau Illaiyammaa
Oru Vaai Unavu Thandhaal
Kaiyeduthu Kumbiduvom
Ammammaa Pasikkudhammaa
பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் பூர்ணிமா
இசையமைப்பாளர் : இளையராஜா
இருவர் :
{அம்மம்மா பசிக்குதம்மா
ஆதரவு இல்லையம்மா
ஒரு வாய் உணவு தந்தால்
கையெடுத்து கும்பிடுவோம்} (2)
அம்மம்மா பசிக்குதம்மா
பெண் :
காசு பணம் கேட்கவில்லை
பிடி சோறு போதும்
காசு பணம் கேட்கவில்லை
பிடி சோறு போதும்
பால் பழமும் தேவையில்லை
பழஞ்சோறு போதும்
பெண் :
கொடுப்பதனாலே குறையாதம்மா
இரைக்கிற ஊற்று வற்றாதம்மா
இருவர் :
அம்மம்மா பசிக்குதம்மா
ஆதரவு இல்லையம்மா
ஒரு வாய் உணவு தந்தால்
கையெடுத்து கும்பிடுவோம்
அம்மம்மா பசிக்குதம்மா
பெண் :
கங்கையும் காவிரியும்
பாய்ந்தோடும் நாடு
கங்கையும் காவிரியும்
பாய்ந்தோடும் நாடு
திங்கிற சோற்றுக்கு அலைவதெங்கள் பாடு
பெண் :
கூச்சல்களால் எங்கள்
பசி தீருமா
கூட்டத்தை பார்த்து வயிறாறுமா
இருவர் :
அம்மம்மா பசிக்குதம்மா
ஆதரவு இல்லையம்மா
ஒரு வாய் உணவு தந்தால்
கையெடுத்து கும்பிடுவோம்
பெண் :
{காலம் வரும் நாள் வரைக்கும்
உயிர் வாழ வேண்டும்
பெண் :
கண் திறந்து பாருமைய்யா
புண்ணியமா போகும்} (2)
பெண் :
கருணையில் தானே
மனம் வாழுது
பெண் :
கடவுளைப் போலே
குணம் வாழுது
இருவர் :
அம்மம்மா பசிக்குதம்மா
ஆதரவு இல்லையம்மா
ஒரு வாய் உணவு தந்தால்
கையெடுத்து கும்பிடுவோம்
அம்மம்மா பசிக்குதம்மா