
Album: Annaatthe
Artists: S.P. Balasubrahmanyam
Music by: D.Imman
Lyricist: Viveka
Release Date: 11-10-2021 12:50:08 pm
Album: Annaatthe
Artists: S.P. Balasubrahmanyam
Music by: D.Imman
Lyricist: Viveka
Release Date: 11-10-2021 12:50:08 pm
Gaadham Kanakka Kanna Paaru Kanna Paaru
Aale Midukka Annan Paaru Annan Paaru
Ooru Pura Thaaru Maara Visilu Parakka
Aravarathoda Saththam Therikka Therikka
Veerathukku Verai Peru Kalaiyannu Sollu
Vetri Vaga Sooda Porom Kooda Sernthu Nillu
Annaatthe Annaatthe
Varen Athiradi Saravadi Theruvengum Veesu
Annaatthe Annaatthe
Varen Nadaiyila Udaiyila Kola Kola Massu
Koondula Puyalukku Velaiyilla
Thaandi Vaa Kadamaigal Kaathirukku
Thoondila Thimingalam Mathipathilla
Thuninji Vaa Kadavule Thunai Namakku
Urudhivudan Modhu Modhu
Ulagaiye Jeyikkalam
Unakku Inai Yedhu Yedhu
Vaanaiyum Valaikkalam
காந்தம் கணக்கா கண்ணப்பாரு கண்ணப்பாரு
ஆளே மிடுக்கா அண்ணன் பாரு அண்ணன் பாரு
ஊரு பூரா தாருமாறா விசிலு பறக்க
ஆரவாரத்தோட சத்தம் தெறிக்க தெறிக்க
வீரத்துக்கு வேற பேரு
காளையன்னு சொல்லு
வெற்றி வாக சூடப்போறோம்
கூட சேந்து நில்லு
அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு
அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் நடையில உடையில
கொல கொல மாஸு
கூண்டுல புயலுக்கு வேலையில்ல
தாண்டிவா கடமைகள் காத்திருக்கு
தூண்டில திமிங்கலம் மதிப்பதில்ல
துணிஞ்சு வா கடவுளே துணை நமக்கு
உறுதியுடன் மோது மோது
உலகையே ஜெயிக்கலாம்
உனக்கு இணை ஏது ஏது
வானையும் வளைக்கலாம்
அண்ணாத்த பேசுனா ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
அண்ணாத்த பேசுனா ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு
தலைவா தலைவா தலைவா தலைவா
கீழடிக்குப் பக்கத்தூரு
வாரித்தரும் வைகை ஆறு
நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
தாளடிக்கும் களத்துல
தப்பிப்போன நெல்லை அள்ளி
பசியாறும் பத்து ஊரு
வேரில் வீரம் தாங்கி ஓங்கி
வாழும் அதிசய நிலமடா
மாரில் ஈட்டி வாங்கி
போரில் மோதும் மறத்தமிழ் இனமடா
பாசக்காரா நேசக்காரா வேலைக்காரா மூளைக்காரா மாயக்காரா மச்சக்காரா காவக்காரா வாய்யா
காலம் வாழ்வில் பொன்னானது
அதை கவனம் வைத்து முன்னேறிடு
ஆசை மிகவும் பொல்லாதது
அதன் காதைத் திருகி கரை சேர்ந்திடு
உலகினில் அழகு எது சொல்லவா
எதிரிக்கும் இரங்கும் குணமல்லவா
உயர்தர வீரம் எது சொல்லவா
சுயதவறுணரும் செயலல்லவா
நெற்றியில வேர்வ வேணும்
நெஞ்சில் நேர்ம வேணும்
மத்ததெல்லாம் எண்ணம் போல
தானா வந்து சேரும்
விரல் பத்து இருக்குது
விடியல எழுப்பிடு
எதற்கும் நீ அஞ்சக்கூடாதே
கனவுகள் நடந்திடும்
அதுவரை வாழ்க்கையில்
நொடியும் நீ துஞ்சக்கூடாதே
அண்ணாத்த பேசுனா ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
அண்ணாத்த பேசுனா ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு
அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் நடையில உடையில
கொல கொல மாஸு
அண்ணாத்த மாஸுக்கே BOSS- சு
அண்ணாத்த WALKING-ஏ RACE- சு
அண்ணாத்த மோதுனா பட்டாசு பட்டாசு தான்
அண்ணாத்த மாஸுக்கே BOSS- சு
அண்ணாத்த WALKING-ஏ RACE- சு
அண்ணாத்த மோதுனா பட்டாசு பட்டாசு தான்