
Album: Ganga Gowri
Artists: S. Janaki
Music by: Sirpy
Lyricist: Kannadasan
Release Date: 04-10-2021 10:09:08 am
Album: Ganga Gowri
Artists: S. Janaki
Music by: Sirpy
Lyricist: Kannadasan
Release Date: 04-10-2021 10:09:08 am
Singer : S. Janaki
Music By : M. S. Vishwanathan
Female :
Azhagiya Megangal Vaanathil Thirala
Arul Purivaai Ganga
Chorus :
Ganga Thaayae
Azhagiya Megangal Vaanathil Thirala
Arul Purivaai Ganga
Female :
Aadu Maadugalum Kaadu Medugalum
Chorus :
Aadu Maadugalum Kaadu Medugalum
Female :
Vaaduvadhun Manam Ariyadho
Arul Mazhaiyena Un Manam Urugaadho
Chorus :
Azhagiya Megangal Vaanathil Thirala
Arul Purivaai Ganga
Ganga Thaayae
Female :
Maadhargal Aramum
Chorus :
Aramum
Female :
Mannargal Nalamum
Chorus :
Nalamum
Female :
Ulavargal Valamum Unnalae
Chorus :
Unaalae
Maadhargal Aramum
Female :
Aramum
Chorus :
Mannargal Nalamum
Female :
Nalamum
Chorus :
Ulavargal Valamum Unnalae
Female :
Unaalae Pooviri Solai Kaaikani Malara
Neerena Varuvaai Munnaalae
Pooviri Solai Kaaikani Malara
Neerena Varuvaai Munnaalae
Female :
Gyaanamikkadhoru Yogi Ullamena
Devi Boomithanai Thedi Odi Vaa
Chorus :
Thedi Odi Vaa
Female :
Gyaanamikkadhoru Yogi Ullamena
Devi Boomithanai Thedi Odi Vaa
Mazhaiyin Naayagi Nadhiyin Devadhai
Alavai…. Varuvaai Oru Murai
Chorus :
Azhagiya Megangal Vaanathil Thirala
Arul Purivaai Ganga
Ganga Thaayae
Female :
Thaangiya Sivanum
Chorus :
Sivanum
Female :
Vaangiya Maganum
Chorus :
Maganum
Female :
Bharatha Boomikku Unai Thandhaar
Chorus :
Thandhaar
Thaangiya Sivanum
Female :
Sivanum
Chorus :
Vaangiya Maganum
Female :
Maganum
Chorus :
Bharatha Boomikku Unai Thandhaar
Female :
Thandhaar Vadadhisai Thondri Paladhisai Odi
Valam Tharum Unnai Ketkindraar
Vadadhisai Thondri Paladhisai Odi
Valam Tharum Unnai Ketkindraar
Female :
Aadum Irukaalum Isai Paadum Kuralaalum
Chorus :
Aadum Irukaalum Isai Paadum Kuralaalum
Female :
Soodum Kulamaadhar Manam Urugida
Thedum Mazhai Vellam Puvi Perugida
Chorus :
Soodum Kulamaadhar Manam Urugida
Thedum Mazhai Vellam Puvi Perugida
Female :
Nilathil Vizhundhu Nadanthu Thavazhndhu
Valathai Koduthu Sugathai Vazhangu
Female :
Ganga …
Chorus :
Ganga…
Female :
Ganga …
Chorus :
Ganga …
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் :
அழகிய மேகங்கள் வானத்தில் திரள
அருள் புரிவாய் கங்கா
குழு :
கங்கா……தாயே
அழகிய மேகங்கள் வானத்தில் திரள
அருள் புரிவாய் கங்கா
பெண் :
ஆடு மாடுகளும் காடு மேடுகளும்
குழு :
ஆடு மாடுகளும் காடு மேடுகளும்
பெண் :
வாடுவதுன் மனம் அறியாதோ
அருள் மழையென உன் மனம் உருகாதோ
குழு :
அழகிய மேகங்கள் வானத்தில் திரள
அருள் புரிவாய் கங்கா
கங்கா……தாயே
பெண் :
மாதர்கள் அறமும்
குழு :
அறமும்
பெண் :
மன்னர்கள் நலமும்
குழு :
நலமும்
பெண் :
உழவர்கள் வளமும் உன்னாலே
குழு :
உன்னாலே
மாதர்கள் அறமும்
பெண் :
அறமும்
குழு :
மன்னர்கள் நலமும்
பெண் :
நலமும்
குழு :
உழவர்கள் வளமும் உன்னாலே
பெண் :
உன்னாலே பூவிறிச் சோலை காய்கனி மலர
நீரென வருவாய் முன்னாலே
பூவிறிச் சோலை காய்கனி மலர
நீரென வருவாய் முன்னாலே
பெண் :
ஞானமிக்கதொரு யோகி உள்ளமென
தேவி பூமிதனைத் தேடி ஓடி வா
குழு :
தேடி ஓடி வா
பெண் :
ஞானமிக்கதொரு யோகி உள்ளமென
தேவி பூமிதனைத் தேடி ஓடி வா
மழையின் நாயகி நதியின் தேவதை
அளவை வருவாய் ஒரு முறை
குழு :
அழகிய மேகங்கள் வானத்தில் திரள
அருள் புரிவாய் கங்கா
கங்கா……தாயே
பெண் :
தாங்கிய சிவனும்
குழு :
சிவனும்
பெண் :
வாங்கிய மகனும்
குழு :
மகனும்
பெண் :
பாரத பூமிக்கு உனைத் தந்தார்
குழு :
தந்தார்
தாங்கிய சிவனும்
பெண் :
சிவனும்
குழு :
வாங்கிய மகனும்
பெண் :
மகனும்
குழு :
பாரத பூமிக்கு உனைத் தந்தார்
பெண் :
தந்தார் வடதிசைத் தோன்றி பலதிசை ஓடி
வளம் தரும் உன்னைக் கேட்கின்றார்
வடதிசைத் தோன்றி பலதிசை ஓடி
வளம் தரும் உன்னைக் கேட்கின்றார்
பெண் :
ஆடும் இருகாலும் இசை பாடும் குரலாலும்
குழு :
ஆடும் இருகாலும் இசை பாடும் குரலாலும்
பெண் :
கூடும் குலமாதர் மனம் உருகிட
தேடும் மழை வெள்ளம் புவி பெருகிட
குழு :
கூடும் குலமாதர் மனம் உருகிட
தேடும் மழை வெள்ளம் புவி பெருகிட
பெண் :
நிலத்தில் விழுந்து நடந்து தவழ்ந்து
வளத்தைக் கொடுத்து சுகத்தை வழங்கு
பெண் :
கங்கா……..
குழு :
கங்கா………
பெண் :
கங்கா……….
குழு :
கங்கா …….