Chinna Machan Song Lyrics - Charlie Chaplin 2

Yennuyire Song Poster

Album: Charlie Chaplin 2

Artists: Senthil Ganesh & Rajalakshmi

Music by: Amresh Ganesh

Lyricist: Chella Thangaiah

Release Date: 10-06-2020 09:25:17 am

Chinna Machan Song Lyrics - English & Tamil


Chinna Machan Song Lyrics from Tamil film Charlie Chaplin 2, The music of Chinna Machan song composed by Amresh Ganesh and The song is Sung by Senthil Ganesh & Rajalakshmi. The Chinna Machan lyrics are penned by Chella Thangaiah.



 Singers : Senthil Ganesh & Rajalakshmi

Music By : Amrish

Female : Eh Eh Eh Eh…
Chinna Machan
Male : Enna Pulla
Female : Sevatha Machan
Male : Sollu Pulla
Female : En Sevatha Machan
Male : Adi Sollu Pulla

Female : Eh Eh Eh Eh…
Chinna Machan
Male : Enna Pulla
Female : Sevatha Machan
Male : Sollu Pulla
Female : En Sevatha Machan
Male : Enna Sollu Pulla

Female : Oorukulla
Ungala Yesuraaga
Dhinam Onnu Rendaa
Solli Pesuraaga
Namma Oorukulla
Ungala Yesuraaga
Onna Rendaa
Solli Pesuraaga

Male : Eh Eh Eh Eh…
Chinna Pulla
Female : Enna Machan
Male : Sevatha Pulla
Female : Sollu Machan
Male : Adi Sevatha Pulla
Female : Enna Sollu Machan

Male : Yaaru Yaaru
Enna Pesunaaga
Adi Enna Vellam
Solli Yesunaaga
Inga Yaaru Yaaru
Enna Pesunaaga
Adi Enna Vellam
Solli Yesunaaga

Female : Ah Ah Ah Ah…aan
Aasai Machan
Male : Enna Pulla
Female : Azhagu Machan
Male : Sollu Pulla
Female : En Azhagu Machan
Male : Enna Sollu Pulla

Female : Aandipatti Anitha
Yaaru Machan
Ithu Akkam Pakkam
Pesum Pechu Machan

Male : Ah Ah Ah Ah…aan
Aththai Pulla
Female : Enna Machan
Male : Azhagu Pulla
Female : Sollu Machan
Male : En Azhagu Pulla
Female : Enna Sollu Machan

Male : Aandipatti Anitha
Akka Ponnu
Ava Anjanglass-u Padikkum
Chinna Ponnu

Chorus : ……………………………

Female : Ho Ho Ho Ho…
Chella Machan
Male : Enna Pulla
Female : Nalla Machan
Male : Sollu Pulla
Female : Romba Nalla Machan
Male : Adi Sollu Pulla

Female : Cell Phone-ula
Paarthen Peru Machan
Antha Sirukki Mava
Sathiya Yaaru Machan

Male : Ho Ho Ho Ho…
Katta Pulla
Female : Enna Machan
Male : Karutha Pulla…
Female : Hei
Male : Mudi Karutha Pulla
Female : Sollu Machan

Male : Sathiyama Solluren
Kelu Pulla
Antha Sathiya Thaan
En Uyir Thozhan Pulla

Female : Hmm Hmm Hmm Hmm…
Nesa Machan
Male : Enna Pulla
Female : Paasa Machan
Male : Sollu Pulla
Female : En Aasai Machan
Male : Adi Sollu Pulla

Female : Thungaiyilum
Devi-nu Solluriga
Ennai Yengavechu
Yen Machan Kolluriga

Male : Hmm Hmm Hmm Hmm…
Maaman Pulla
Female : Enna Machan
Male : Manasukkulla
Female : Sollu Machan
Male : En Manasukkulla
Female : Enna Sollu Machan

Male : Karumari Deviyathan
Nenachirukken
Namma Kalyana Thethiyathan
Kurichirukken

Male : Hmmm Hmmm Hmm Hmhm
Ah Ah Female : Eh Eh…
Male : Ah Ah Ah Aaan
Female : Ah Ah Ah Aan
Male : Hmmm Hmm Hmm
Ah Ha Aan Namma
Female : Haa..aa..hmm..

பாடகர்கள் : செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : அம்ரிஷ்

பெண் : எஹ் எஹ் எஹ் எஹ்…
சின்ன மச்சான்
ஆண் : என்ன புள்ள
பெண் : செவத்த மச்சான்
ஆண் : சொல்லு புள்ள
பெண் : என் செவத்த மச்சான்
ஆண் : அடி சொல்லு புள்ள

பெண் : எஹ் எஹ் எஹ் எஹ்…
சின்ன மச்சான்
ஆண் : என்ன புள்ள
பெண் : செவத்த மச்சான்
ஆண் : சொல்லு புள்ள
பெண் : என் செவத்த மச்சான்
ஆண் : என்ன சொல்லு புள்ள

பெண் : ஊருக்குள்ள
உங்கள யேசுராக
தினம் ஒன்னா ரெண்டா
சொல்லி பேசுறாக
நம்ம ஊருக்குள்ள
உங்கள யேசுராக
ஒன்னா ரெண்டா
சொல்லி பேசுறாக

ஆண் : எஹ் எஹ் எஹ் எஹ்…
சின்ன புள்ள
பெண் : என்ன மச்சான்
ஆண் : செவத்த புள்ள
பெண் : சொல்லு மச்சான்
ஆண் : அடி செவத்த புள்ள
பெண் : என்ன சொல்லு மச்சான்

ஆண் : யாரு யாரு
என்ன பேசுனாக
அடி என்னவெல்லாம்
சொல்லி யேசுனாக
இங்க யாரு யாரு
என்ன பேசுனாக
அடி என்னவெல்லாம்
சொல்லி யேசுனாக

பெண் : ஆஹ் ஆஹ் ஆஹ்…ஆன்
ஆசை மச்சான்
ஆண் : என்ன புள்ள
பெண் : அழகு மச்சான்
ஆண் : சொல்லு புள்ள
பெண் : என் அழகு மச்சான்
ஆண் : என்ன சொல்லு புள்ள

பெண் : ஆண்டிபட்டி அனிதா
யாரு மச்சான்
இது அக்கம் பக்கம்
பேசும் பேச்சு மச்சான்

ஆண் : ஆஹ் ஆஹ் ஆஹ்…ஆன்
அத்தை புள்ள
பெண் : என்ன மச்சான்
ஆண் : அழகு புள்ள
பெண் : சொல்லு மச்சான்
ஆண் : என் அழகு புள்ள
பெண் : என்ன சொல்லு மச்சான்

ஆண் : ஆண்டிபட்டி அனிதா
அக்கா பொண்ணு
அவ அஞ்சாங்கிளாசு படிக்கும்
சின்ன பொண்ணு

குழு : ……………………………

பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ..
செல்ல மச்சான்
ஆண் : என்ன புள்ள
பெண் : நல்ல மச்சான்
ஆண் : சொல்லு புள்ள
பெண் : ரொம்ப நல்ல மச்சான்
ஆண் : அடி சொல்லு புள்ள

பெண் : செல் போன்ல
பார்த்தேன் பேரு மச்சான்
அந்த சிறுக்கி மவ
சத்தியா யாரு மச்சான்

ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ
கட்ட புள்ள
பெண் : என்ன மச்சான்
ஆண் : கருத்த புள்ள
பெண் : ஹேய்
ஆண் : முடி கருத்த புள்ள
பெண் : சொல்லு மச்சான்

ஆண் : சத்தியமா சொல்லுறேன்
கேளு புள்ள
அந்த சத்தியா தான்
என் உயிர் தோழன் புள்ள

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
நேச மச்சான்
ஆண் : என்ன புள்ள
பெண் : பாச மச்சான்
ஆண் : சொல்லு புள்ள
பெண் : என் ஆசை மச்சான்
ஆண் : அடி சொல்லு புள்ள

பெண் : தூங்கையிலும்
தேவின்னு சொல்லுரிக
என்னை ஏங்கவெச்சு
ஏன் மச்சான் கொல்லுரிக

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
மாமன் புள்ள
பெண் : என்ன மச்சான்
ஆண் : மனசுக்குள்ள
பெண் : சொல்லு மச்சான்
ஆண் : என் மனசுக்குள்ள
பெண் : என்ன சொல்லு மச்சான்

ஆண் : கருமாரி தேவியதான்
நெனச்சிருக்கேன்
நம்ம கல்யாண
தேதியதான் குறிச்சிருக்கேன்

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்.
ஆஹ் ஆஹ் பெண் : எஹ் எஹ்…
ஆண் : ஆஹ் ஆஹ் ஆஹ் அஹ்ஹன்
பெண் : ஆஹ் ஆஹ் ஆஹ் அஹ்ஹன்
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆஹ் ஆஹ் ஆன் நம்ம
பெண் : ஹா.. ஆஹ்.. ஹ்ம்ம்..
ஹாஹாஹாஹாஹா….


More Lyrics from - Charlie Chaplin 2

Incoming Search Keywords

Chinna Machan lyrics, Chinna Machan song lyrics, Chinna Machan song tamil lyrics, Chinna Machan Charlie Chaplin 2 song lyrics, Chinna Machan lyrics in tamil font, Chinna Machan song english lyrics, Chinna Machan song lyrics video,Chinna Machan isaimini lyrics, Chinna Machan song isaimini Charlie Chaplin 2

Disclaimer
Tamil2Lyrics.co.in is simply provide the lyrics of the songs. We are helping people who willing to intrest on Tamil Songs lyrics. All song lyrics are listed in the site for promotional purposes only. We are not added mp3 songs in our list as it is illegal to do so.