
Album: Kida Poosari Magudi
Artists: Surmugi
Music by: Ilaiyaraaja
Lyricist: Mu. Metha
Release Date: 29-09-2021 11:27:18 am
Album: Kida Poosari Magudi
Artists: Surmugi
Music by: Ilaiyaraaja
Lyricist: Mu. Metha
Release Date: 29-09-2021 11:27:18 am
Singer : Surmugi
Music By : Ilayaraja
Female :
Chinna Paya Manasu Chummaa Irukkuthilla
Enna Paduthuthadiyo
Female :
Chinna Paya Manasu Chummaa Irukkuthilla
Enna Paduthuthadiyo
Kannu Padapaakka Nenu Thudi Thudikka
Katti Izhukkuthadiyo
Female :
Sangathiya Vaaya Vittu Sollallaamaa
Em Manasa Thoondi Vittu Seendalaamaa
Enna Suththi Enna Suththi Nadappathenna
Female :
Chinna Paya Manasu Chummaa Irukkuthilla
Enna Paduthuthadiyo
Kannu Padapaakka Nenu Thudi Thudikka
Katti Izhukkuthadiyo
Male :
Ennai Katti Yaedho Izhuthathendru
Kandu Kollaththaanae Naan Thaviththirunthaen
Nee Naantha Padhai En Kaal Nadakka
Yaarum Illai Angae Naan Unai Kandaen
Female :
Enthan Manam Unnidaththil Sendra Pinbu
Ennidaththil Thirumbi Varavum Illaiyae
Male :
Mannil Vantha Neerum Thirumbi Sellumaa
Kangal Sonna Kadhal Kalainthu Sellumaa
Female :
Indru Vantha Maattram Ennavo….
Male :
Chinna Paya Manasu Chummaa Irukkuthilla
Enna Paduthuthadiyo
Male :
Vaasamalli Thedi En Kaiyil Yaendhi
Soodi Kondu Vanthen Naan Unakkaaga
Vaasam Vanthu Unnai Seraathathenna
Vaadi Nirkkum En Mun Vaaraathathenna
Male :
Ooril Sendru Poovin Vaasam Ora Pechchu
Pesum Endru Odhungi Odhungi Nirkiraen
Female :
Kaanugindra Thoppu Kangal Imaikkaathu
Kaaval Nirkkum Kaattil Katti Kodukkaathu
Male :
Engiruntha Pothum Kadhal Nammai Thuraththum
Female :
Chinna Paya Manasu Chummaa Irukkuthilla
Enna Paduthuthadiyo
Female :
Sangathiya Vaaya Vittu Sollallaamaa
Em Manasa Thoondi Vittu Seendalaamaa
Enna Suththi Enna Suththi Nadappathenna
Female :
Chinna Paya Manasu Chummaa Irukkuthilla
Enna Paduthuthadiyo…
பாடகி : சுர்முகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண்
: சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல
என்ன படுத்துதடியோ
பெண் :
சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல
என்ன படுத்துதடியோ
கண்ணு படபடக்க நெஞ்சு துடிதுடிக்க
கட்டி இழுக்குதடியோ
பெண் :
சங்கதிய வாய விட்டுச் சொல்லலாமா
எம் மனச தூண்டி விட்டு சீண்டலாமா
என்னச் சுத்தி என்னச் சுத்தி நடப்பதென்ன…….
பெண் :
சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல
என்ன படுத்துதடியோ
கண்ணு படபடக்க நெஞ்சு துடிதுடிக்க
கட்டி இழுக்குதடியோ
ஆண் :
என்னைக் கட்டி ஏதோ இழுத்ததென்று
கண்டு கொள்ளத்தானே நான் தவித்திருந்தேன்
நீ நடந்த பாதை என் கால் நடக்க
யாரும் இல்லை அங்கே நான் உனைக் கண்டேன்
பெண் :
எந்தன் மனம் உன்னிடத்தில் சென்ற பின்பு
என்னிடத்தில் திரும்பி வரவும் இல்லையே
ஆண் :
மண்ணில் வந்த நீரும் திரும்பிச் செல்லுமா
கண்கள் சொன்ன காதல் கலைந்து செல்லுமா
பெண் :
இன்று வந்த மாற்றம் என்னவோ…….
ஆண் :
சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல
என்ன படுத்துதடியோ
ஆண் :
வாசமல்லி தேடி என் கையில் ஏந்தி
சூடிக் கொண்டு வந்தேன் நான் உனக்காக
வாசம் வந்து உன்னை சேராததென்ன
வாடி நிற்கும் என் முன் வாராததென்ன
ஆண் :
ஊரில் சென்று பூவின் வாசம் ஓரப் பேச்சு
பேசும் என்று ஒதுங்கி ஒதுங்கி நிற்கிறேன்
பெண் :
காணுகின்ற தோப்பு கண்கள் இமைக்காது
காவல் நிற்கும் காட்டில் காட்டிக் கொடுக்காது
ஆண் :
எங்கிருந்த போதும் காதல் நம்மைத் துரத்தும்
பெண் :
சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல
என்ன படுத்துதடியோ
ஆண் :
சங்கதிய வாய விட்டுச் சொல்லலாமா
எம் மனச தூண்டி விட்டு சீண்டலாமா
என்னச் சுத்தி என்னச் சுத்தி நடப்பதென்ன…….
பெண் :
சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல
என்ன படுத்துதடியோ…..