
Album: Maniyaar Kudumbam
Artists: D. Imman, Surmukhi
Music by: Thambi Ramaiah
Lyricist: J. Thambi Ramaiah
Release Date: 10-06-2020 09:25:17 am
Album: Maniyaar Kudumbam
Artists: D. Imman, Surmukhi
Music by: Thambi Ramaiah
Lyricist: J. Thambi Ramaiah
Release Date: 10-06-2020 09:25:17 am
Singers : D. Imman And Surmukhi
Music By : J. Thambi Ramaiah
Male :
En Manasukulla Nee
Pugunthu Kitta
En Usurukulla Nee
Pothanjikitta
Male :
Uyira Kaiyiraaga Nee Thaan
Thirichi Putta
Arana Kodi Pola Idupula Thaan
Suththi Kitta
Male :
Kanna Nee Kalati Erinji
Kaayam Thaan Panni Putta
Enna Nee Kasakki Pulunchi
Juice-ah Kuduchu Putta
Male :
Ippadi Panni Puttiyae
Ippadi Panni Puttiyae
Ippadi Panni Puttiyae
Male :
En Manasukulla Nee
Pugunthu Kitta
En Usurukulla Nee
Pothanjikitta
Male :
Uyira Kaiyiraaga Nee Thaan
Thirichi Putta
Arana Kodi Pola Idupula Thaan
Suththi Kitta
Male :
Kanna Nee Kalati Erinji
Kaayam Thaan Panni Putta
Enna Nee Kasakki Pulunchi
Juice-ah Kuduchu Putta
Male :
Ippadi Panni Puttiyae
Ippadi Panni Puttiyae
Ippadi Panni Puttiyae
Male :
Kuththaala Maliyila Thaan
Kottuthadi Aruvi
Maththaalam Poda Solli
Paaduthadi Kuruvi
Male :
Vaadi Nee
Kattikalaaam Thaluvi
Female :
Vaai Mel Vaaiya Vechu
Alavu Edukka Vaada
Paai Mela Enna Vechi
Paadam Solli Thaada
Female :
Sundari Naan
Irukken Sooda
Male :
Kai Thaalam Pottu Pottu
Kai Valichu Pochu
Mei Thaalam Poda Ipo
Neram Nerungiyachu
Female :
Ada Neeyum Naanum Serntha
Male :
Adutha Paththu Maasam
Kuva Kuva Kuva Kuva
Female :
Ippadi Panni Puttiyae
Ippadi Panni Puttiyae
Ippadi Panni Puttiyae
Male :
Vekkaadu Illatha
Yerkaadu Mela
Uppu Mootai Aakki
Unna Thooki Poren
Muthuguku Sugamadi Maanae
Female :
Nokaadu Illatha
Pookaadu Ullapoi
Paadam Nadathurennu
Nee Sonna Varen Naan
Inikka Thudikira Thaenae
Male :
Oorai Ellaam Pokku Kaati
Orangattalaama
Porvaikulla Naamalum Thaan
Porai Nadatha Laama
Female :
Ada Neeyum Naanum Serntha
Male :
Adutha Paththu Maasam
Kuva Kuva Kuva Kuva
Male :
Ippadi Panni Puttiyae
Ippadi Panni Puttiyae
Ippadi Panni Puttiyae
Male : Ippadi Panni Puttiyae….hei
பாடகர்கள் :
டி. இமான்
மற்றும் சர்முகி
இசையமைப்பாளர் :
ஜே. தம்பி ராமையா
ஆண் :
என் மனசுக்குள்ள நீ
புகுந்துகிட்ட
என் உசுருக்குள்ள நீ
பொதஞ்சிகிட்ட
ஆண் :
உயிரை கயிறாக நீ தான்
திரிச்சி புட்ட
அரணா கொடி போல இடுப்புல தான்
சுத்தி கிட்ட
ஆண் :
கண்ண நீ கழட்டி எறிஞ்சி
காயம் தான் பண்ணி புட்ட
என்ன நீ கசக்கி புளுஞ்சி
ஜூஸ்ஸா குடுச்சு புட்ட
ஆண் :
இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
ஆண் :
என் மனசுக்குள்ள நீ
புகுந்துகிட்ட
என் உசுருக்குள்ள நீ
பொதஞ்சிகிட்ட
ஆண் :
உயிரை கயிறாக நீ தான்
திரிச்சி புட்ட
அரணா கொடி போல இடுப்புல தான்
சுத்தி கிட்ட
ஆண் :
கண்ண நீ கழட்டி எறிஞ்சி
காயம் தான் பண்ணி புட்ட
என்ன நீ கசக்கி புளுஞ்சி
ஜூஸ்ஸா குடுச்சு புட்ட
ஆண் :
இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
ஆண் :
குத்தால மலையில தான்
கொட்டுதடி அருவி
மத்தாளம் போடா சொல்லி
பாடுதடி குருவி
ஆண் : வாடி நீ
கட்டிக்கலாம் தழுவி
பெண் :
வாய் மேல் வாய வெச்சு
அளவு எடுக்க வாடா
பாய் மேல என்ன வெச்சி
பாடம் சொல்லி தாடா
பெண் :
சுந்தரி நான்
இருக்கேன் சூடா
ஆண் :
கை தாளம் போட்டு போட்டு
கை வலிச்சு போச்சு
மெய் தாளம் போட இப்போ
நேரம் நெருங்கியாச்சு
பெண் :
அட நீயும் நானும் சேர்ந்தா
ஆண் :
அடுத்த பத்து மாசம்
குவா குவா குவா குவா
பெண் :
இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
ஆண் :
வேக்காடு இல்லாத
ஏற்காடு மேல
உப்பு மூட்டை ஆக்கி
உன்ன தூக்கி போறேன்
முதுகுக்கு சுகமாடி மானே
பெண் :
நோக்காடு இல்லாத
பூக்காடு உள்ள போய்
பாடம் நடத்துறேன்னு
நீ சொன்ன வரேன் நான்
இனிக்க துடிக்கிற தேனே
ஆண் :
ஊரை எல்லாம் போக்கு காட்டி
ஓரங்கட்டலாமா
போர்வைக்குள்ள நாமளும் தான்
போரை நடத்தலாமா
பெண் :
அட நீயும் நானும் சேர்ந்தா
ஆண் :
அடுத்த பத்து மாசம்
குவா குவா குவா குவா
ஆண் :
இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
ஆண் : இப்படி பண்ணி புட்டியே…ஹே