
Album: Ganga Gowri
Artists: T. M. Soundarajan, L. R. Eswari
Music by: Sirpy
Lyricist: Kannadasan
Release Date: 04-10-2021 10:09:08 am
Album: Ganga Gowri
Artists: T. M. Soundarajan, L. R. Eswari
Music by: Sirpy
Lyricist: Kannadasan
Release Date: 04-10-2021 10:09:08 am
Singers : T. M. Soundarajan And L. R. Eswari
Music By : M. S. Vishwanathan
Male :
Ennamaa Annamaa Achama Vetkama
Ennamaa Annamaa Achama Vetkama
Ponnu Illamae Kollamae Naan Patta Paadu
Innaiku Thaan Theerndhadhu Amma
Adi Ammadi
Innaiku Thaan Theerndhadhu Amma
Female :
Vaeli Illadha Pazhamoo
Neenga Podura Mandhirathil Vizhumoo
Kaaval Illadha Manamoo
Neenga Kaatura Vithaiyilae Varumoo
Male :
Naan Podatha Mandhirathai
Pottaalae Podhum Madi
Aaddha Bambaramum Aadumadiyoo
Female :
Ennaiyaa Sollaiyaaa
Vetkamae Illaiyaa
Indha Aathoram Kathaada Pen Paarkka Vandha
Aambalaikku Meesai Yen Aiyaa
Adi Ammadi
Aambalaikku Meesai Yen Aiyaa
Male :
Utchiyilae Thooki Vecha
Pombalaiya Oda Vitten
Pakkathilae Vechiruntha
Paavaiyum Poga Vitten
Male : …………………
Male :
Utchiyilae Thooki Vecha
Pombalaiya Oda Vitten
Pakkathilae Vechiruntha
Paavaiyum Poga Vitten
Aasai Veikka Yaarum Illaiyae
En Meesaikkoru Jodi Illaiyae
Female :
Nee Aadotti Vandhavano
Maadotti Vandhavano
Aattamidum Aandikkoru
Ponnu Venumooo
Male :
Ennamaa Annamaa Achama Vetkama
Ponnu Illamae Kollamae Naan Patta Paadu
Innaiku Thaan Theerndhadhu Amma
Adi Ammadi
Innaiku Thaan Theerndhadhu Amma
Female :
Kasiyilae Ponnirukku
Kaanjiyilae Ponirukku
Kaadhalukku Unnai Enni
Kaalam Ellam Ninirukku
Female : ……………………
Female :
Kasiyilae Ponnirukku
Kaanjiyilae Ponirukku
Kaadhalukku Unnai Enni
Kaalam Ellam Ninirukku
Kalyaana Sanyasiyae
Nee Kaasirundhaa Pogalaamaiyaa
Male :
Naan Akkavai Ketka Villai
Thangachiyai Paarka Vandhen
Ammadi Nee Nenacha Aagumadiyoo
Female :
Ennaiyaa Sollaiyaaa
Vetkamae Illaiyaa
Indha Aathoram Kathaada Pen Paarkka Vandha
Aambalaikku Meesai Yen Aiyaa
Adi Ammadi
Aambalaikku Meesai Yen Aiyaa
Male :
Ennamaa Annamaa Achama Vetkama
Ponnu Illamae Kollamae Naan Patta Paadu
Innaiku Thaan Theerndhadhu Amma
Adi Ammadi
Innaiku Thaan Theerndhadhu Amma
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் :
என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா
என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா
பொண்ணு இல்லாமே கொள்ளாமே நான் பட்டப்பாடு
இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா
அடி அம்மாடி
இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா
பெண் :
வேலி இல்லாத பழமோ நீங்க
போடுற மந்திரத்தில் விழுமோ
காவல் இல்லாத மனமோ நீங்க
காட்டுற வித்தையிலே வருமோ
ஆண் :
நான் போடாத மந்திரத்தைப்
போட்டாலே போதுமடி
ஆடாத பம்பரமும் ஆடுமடியோ
பெண் :
என்னைய்யா சொல்லைய்யா
வெட்கமே இல்லையா
இந்த ஆத்தோரம் காத்தாட பெண் பார்க்க வந்த
ஆம்பளைக்கு மீசை ஏனைய்யா
அடி அம்மாடி
ஆம்பளைக்கு மீசை ஏனைய்யா….
ஆண் :
உச்சியிலே தூக்கி வச்ச
பொம்பளையை ஓடவிட்டேன்
பக்கத்திலே வச்சிருந்த
பாவையையும் போக விட்டேன்…..
ஆண் : ………….
ஆண் :
உச்சியிலே தூக்கி வச்ச
பொம்பளையை ஓடவிட்டேன்
பக்கத்திலே வச்சிருந்த
பாவையையும் போக விட்டேன்…..
ஆசை வைக்க யாருமில்லையே என்
மீசைக்கொரு ஜோடி இல்லையே…
பெண் :
நீ ஆடோட்டி வந்தவனோ
மாடோட்டி வந்தவனோ
ஆட்டமிடும் ஆண்டிக்கொரு
பொண்ணு வேணுமோ……..
ஆண் :
என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா
பொண்ணு இல்லாமே கொள்ளாமே நான் பட்டப்பாடு
இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா
அடி அம்மாடி
இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா
பெண் :
காசியிலே பெண்ணிருக்கு
காஞ்சியிலே பெண்ணிருக்கு
காதலுக்கு உன்னை எண்ணி
காலமெல்லாம் நின்னிருக்கு…….
பெண் : …………..
பெண் :
காசியிலே பெண்ணிருக்கு
காஞ்சியிலே பெண்ணிருக்கு
காதலுக்கு உன்னை எண்ணி
காலமெல்லாம் நின்னிருக்கு…….
கல்யாண சன்யாசியே
நீ காசிருந்தா போகலாமைய்யா
ஆண் :
நான் அக்காளைக் கேட்கவில்லை
தங்கச்சியைப் பார்க்க வந்தேன்
அம்மாடி நீ நெனச்சா ஆகுமடியோ
பெண் :
என்னைய்யா சொல்லைய்யா
வெட்கமே இல்லையா
இந்த ஆத்தோரம் காத்தாட பெண் பார்க்க வந்த
ஆம்பளைக்கு மீசை ஏனைய்யா
அடி அம்மாடி
ஆம்பளைக்கு மீசை ஏனைய்யா….
ஆண் :
என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா
பொண்ணு இல்லாமே கொள்ளாமே நான் பட்டப்பாடு
இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா
அடி அம்மாடி
இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா