
Album: Viralukketha Veekkam
Artists: K. S. Chithra, Mano
Music by: Deva
Lyricist: Kalidasan
Release Date: 30-10-2021 01:29:09 am
Album: Viralukketha Veekkam
Artists: K. S. Chithra, Mano
Music by: Deva
Lyricist: Kalidasan
Release Date: 30-10-2021 01:29:09 am
Singers : K. S. Chithra And Mano
Music By : Deva
Female :
Ettukkattu Vaasal Veedu Katti
Yaeththi Vachchaan Intha Singakkutti
Ettukkattu Vaasal Veedu Katti
Yaeththi Vachchaan Intha Singakkutti
Female :
Vaasalilae Katti Vachcha Vaazhaimaram
Vaazhum Namma Kudumbam Aalamaram
Poojai Arai Muzhuvathum Poovin Manam
Pillai Rendum Odi Aadum Nanthavanam
Female :
Nalla Kaalam Poranthathu Mama
Nenachathu Nadanthathu Mama
Nalla Vaazhkkai Amainjathu Mama
Manasu Ippa Kulirnthathu Mama
Female :
Ettukkattu Vaasal Veedu Katti
Yaeththi Vachchaan Intha Singakkutti
Ettukkattu Vaasal Veedu Katti
Yaeththi Vachchaan Intha Singakkutti
Female :
Kattina Purushan Pondatti
Mana Oththumaiyoda Ingu Uzhaichchaa
Entha Latchiya Kanavum Niraiverum
Ashtalakshmi Namai Thedum
Male :
Manjalum Kungumam Saernthaa Manakkum
Malai Thaenum Paalum Saernthaa Inikkum
Nalla Kanavan Manaivikkithu Porunthum
Namma Kudumbam Gopuramthaan
Female :
Kannukku Kannaana Maman En Maman
Kalikkaala Logaththil Vaazhum Sri Raman
Male :
Manaivi Mana Nilaiyai Madhippaen
Ava Mayangum Pothu Nenjil Anaippaen
Kattina Thuniya Kooda Naan Thuvaippaen
Dhinam Samaiyal Seithu Kodupaen
Female :
Nalla Kaalam Poranthathu Mama
Nenachathu Nadanthathu Mama
Nalla Vaazhkkai Amainjathu Mama
Manasu Ippa Kulirnthathu Mama
Female :
Ettukkattu Vaasal Veedu Katti
Yaeththi Vachchaan Intha Singakkutti
Ettukkattu Vaasal Veedu Katti
Yaeththi Vachchaan Intha Singakkutti….
Female :
Anju Rendu Varushangal Ponaa
Oru Manjal Neeraattum Inu Irukku
Ada Pombalai Pullayinnaa Lesaa
Panam Saerkkanumae Rasaa
Male :
Oo….thangaththulae Paththu Setu Valaiyal
Seerthattu Maelae Nottu Kattu Kuviyal
Rendu Vangi Saradu Ottiyaanam
Magal Thirumana Seer Tharuvaen
Female :
Ponnukku Paerkkaalam Naanthaan Paaththidanum
Male :
Poranthathmae Pera Pullaiya Naanthaan Thookkidanum
Female :
Valarum Thalimuraikku Uzhaippom
Avar Vaazha Vasathi Seithu Koduppom
Nadai Pottu Pillaigalai Valarppom
Idhu Thanthai Thaayin Kadamai
Female :
Thalai Maelae Aayiram Poruppu
Unakkedhukku Silmisha Sirippu
Male :
Aahaa….naadiyilae Irukkuthu Thudippu
Narai Mudikku Adikkanum Karuppu
Female :
Ettukkattu Vaasal Veedu Katti
Yaeththi Vachchaan Intha Singakkutti
Ettukkattu Vaasal Veedu Katti
Yaeththi Vachchaan Intha Singakkutti….
Female :
Vaasalilae Katti Vachcha Vaazhaimaram
Vaazhum Namma Kudumbam Aalamaram
Poojai Arai Muzhuvathum Poovin Manam
Pillai Rendum Odi Aadum Nanthavanam
Female :
Nalla Kaalam Poranthathu Mama
Nenachathu Nadanthathu Mama
Male :
Aahaan
Female :
Nalla Vaazhkkai Amainjathu Mama
Manasu Ippa Kulirnthathu Mama
Female :
Nalla Kaalam Poranthathu Mama
Nenachathu Nadanthathu Mama
Male :
Yaehae
Female :
Nalla Vaazhkkai Amainjathu Mama
Manasu Ippa Kulirnthathu Mama
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோ
இசையமைப்பாளர் : தேவா
பெண் :
எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி
ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி
எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி
ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி
பெண் :
வாசலிலே கட்டி வச்ச வாழைமரம்
வாழும் நம்ம குடும்பம் ஆலமரம்
பூஜை அரை முழுவதும் பூவின் மணம்
பிள்ளை ரெண்டும் ஓடி ஆடும் நந்தவனம்
பெண் :
நல்ல காலம் பொறந்தது மாமா
நெனச்சது நடந்தது மாமா
நல்ல வாழ்க்கை அமைஞ்சது மாமா
மனசு இப்ப குளிர்ந்தது மாமா
பெண் :
எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி
ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி
எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி
ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி..
பெண் :
கட்டின புருஷன் பொண்டாட்டி
மன ஒத்துமையோட இங்கு உழைச்சா
எந்த லட்சிய கனவும் நிறைவேறும்
அஷ்டலட்சுமி நமைத் தேடும்
ஆண் :
மஞ்சளும் குங்குமம் சேர்ந்தா மணக்கும்
மலைத் தேனும் பாலும் சேர்ந்தா இனிக்கும்
நல்ல கணவன் மனைவிக்கிது பொருந்தும்
நம்ம குடும்பம் கோபுரம்தான்
பெண் :
கண்ணுக்கு கண்ணான மாமன் என் மாமன்
கலிக்கால லோகத்தில் வாழும் ஸ்ரீராமன்
ஆண் :
மனைவி மன நிலையை மதிப்பேன்
அவ மயங்கும் போது நெஞ்சில் அணைப்பேன்
கட்டின துணிய கூட நான் துவைப்பேன்
தினம் சமையல் செய்து கொடுப்பேன்
பெண் :
நல்ல காலம் பொறந்தது மாமா
நெனச்சது நடந்தது மாமா
நல்ல வாழ்க்கை அமைஞ்சது மாமா
மனசு இப்ப குளிர்ந்தது மாமா
பெண் :
எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி
ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி
எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி
ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி…..
பெண் :
அஞ்சு ரெண்டு வருஷங்கள் போனா
ஒரு மஞ்சள் நீராட்டும் இங்கு இருக்கு
அட பொம்பளை புள்ளயின்னா லேசா
பணம் சேர்க்கணுமே ராசா
ஆண் :
ஓ…….தங்கத்துலே பத்து செட்டு வளையல்
சீர்த்தட்டு மேலே நோட்டுக் கட்டு குவியல்
ரெண்டு வங்கி சரடு ஒட்டியாணம்
மகள் திருமண சீர் தருவேன்
பெண் :
பொண்ணுக்கு பேர்க்காலம் நான்தான் பாத்திடனும்
ஆண் :
பொறந்ததுமே பேரப்புள்ளய நான்தான் தூக்கிடணும்
பெண் :
வளரும் தலைமுறைக்கு உழைப்போம்
அவர் வாழ வசதி செய்து கொடுப்போம்
நடைப் போட்டு பிள்ளைகளை வளர்ப்போம்
இது தந்தை தாயின் கடமை
பெண் :
தலை மேலே ஆயிரம் பொறுப்பு
உனக்கெதுக்கு சில்மிஷ சிரிப்பு
ஆண் :
ஆஹா…..நாடியிலே இருக்குது துடிப்பு
நரை முடிக்கு அடிக்கணும் கறுப்பு
ஆண் :
எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி
ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி
எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி
ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி
ஆண் :
வாசலிலே கட்டி வச்ச வாழைமரம்
வாழும் நம்ம குடும்பம் ஆலமரம்
பூஜை அரை முழுவதும் பூவின் மணம்
பிள்ளை ரெண்டும் ஓடி ஆடும் நந்தவனம்
பெண் :
நல்ல காலம் பொறந்தது மாமா
நெனச்சது நடந்தது மாமா
ஆண் :
ஆஹான்
பெண் :
நல்ல வாழ்க்கை அமைஞ்சது மாமா
மனசு இப்ப குளிர்ந்தது மாமா
பெண் :
நல்ல காலம் பொறந்தது மாமா
நெனச்சது நடந்தது மாமா
ஆண் :
ஏஹே
பெண் :
நல்ல வாழ்க்கை அமைஞ்சது மாமா
மனசு இப்ப குளிர்ந்தது மாமா