
Album: Aatral
Artists: Sunitha Sarathy
Music by:
Lyricist: Viveka
Release Date: 30-10-2021 01:29:09 am
Album: Aatral
Artists: Sunitha Sarathy
Music by:
Lyricist: Viveka
Release Date: 30-10-2021 01:29:09 am
Singer : Sunitha Sarathy
Music By : Ashwin Hemanth
Female :
Sani Sani Sana Na Na
Sanani Sana Na Na
Sani Sani Sana Na Na
Female :
Sani Sani Sana Na Na
Sanani Sana Na Na
Sani Sani Sana Na Na
Female :
Hey Nee Anga Nippiyo
Ila Inga Nippiyo
En Vaasam Unna Loosah
Maathum
Female :
Hey Nee Kanna Veppiyo
Un Kaiya Veppiyo
En Dhegam Unna Bodha
Yethum
Female :
AK 47 Pola
En Paarvai Paayum
Dumeel Dumeel Dumeel Dumeel
Female :
Eiffel Tower Pola Nikkum
Aann Udal Saayum
Damaal Damaal Damaal Damaal
Female :
Naan Yaarukkum
Sondhamum Ilaiyae Aanaalum
Dhooramum Dhooramum
Illaiyae
Female :
Oo Ennidam Thanthiram
Ilaiyae Summavae
Thottadhum Thottadhum
Viral Thoondil Veesum
Female :
Hey Nee Anga Nippiyo
Ila Inga Nippiyo
En Vaasam Unna Loosah
Maathum
Female :
Hey Nee Kanna Veppiyo
Un Kaiya Veppiyo
En Dhegam Unna Bodha
Yethum
Female :
Enenenenna Sonaalum
Enenenenna Panaalum
Ammamma Endhan Saettaigal
Theeradha Azhagu
Female :
Kannadi Munnae Ninnaalum
Sattunnu Adhu Thallaadum
Minsaaram Ennai Thottaalae
Shock Aagi Erakum
Female :
Polaadha Sarakkunaan
Pathaalae Summa Kirukku Dhaan
Ellaamae Kanakku Dhaan
Ennaiyum Meeri Yaarum
Thappi Ponadhu Kedaiyaadhae
Kedaiyaadhae Kedaiyaadhae
Kedaya Kedaiyaadhae
Kedaiyaadhae
Female :
Enenenenna
Hey Nee Anga Nippiyo
Ila Inga Nippiyo
En Vaasam Unna Loosah
Maathum
Female :
Hey Nee Kanna Veppiyo
Un Kaiya Veppiyo
En Dhegam Unna Bodha
Yethum
Female :
Talk Of The Town Endraalum
Eppodhumae Naandhanae
Search Of The Youth Endraalum
Eppodhum En Per Dhaanae
Female :
Ee Pi Ko Section Ellaam
Endhan Munnae Kaikattum
Saamiyaar Kootam Kooda
Endhan Veetu Door Thattum
Female :
Naan Thendralo
Minaalo Megamo
Oo Vaanamo Vaanavil Maayamo
Female :
Naan Yaarukkum
Sondhamum Ilaiyae Aanaalum
Dhooramum Dhooramum
Illaiyae
Female :
Oo Ennidam Thanthiram
Ilaiyae Summavae
Thottadhum Thottadhum
Viral Thoondil Veesum
Female :
Hey Un Kanna Veppiyo
Un Kaiya Veppiyo
Un Kaiya Veppiyo
பாடகி : சுனிதா சாரதி
இசை அமைப்பாளர் : அஸ்வின் ஹேமந்த்
பெண் :
சா நீ சா சனா நானா நீ
சனா நீ சனா நானா
சா நீ சா நீ சனா நானா
பெண் :
சா நீ சா சனா நானா நீ
சனா நீ சனா நானா
சா நீ சா நீ சனா நானா
பெண் :
ஹே நீ அங்க நிப்பியோ
இல்ல இங்க நிப்பியோ
என் வசனம் உன்ன லூசா மாத்தும்
பெண் :
ஹே நீ கண்ண வப்பியோ
உன் கைய வப்பியோ
என் தேகம் உன்ன போத ஏத்தும்
பெண் :
ஏகே ?? போல
என் பார்வை பாயும்
டுமீல் டுமீல் டுமீல் டுமீல்
பெண் :
ஈஃபீல் டவர் போல நிக்கும்
ஆனுடல் சாயும்
டமால் டமால் டமால் டமால்
பெண் :
நான் யாருக்கும் சொந்தமும்
இல்லையே ஆனாலும்
தூரமும் தூரமும் இல்லையே
என் இடம் தந்திரம் இல்லையே
சும்மாவே தொட்டதும் தொட்டதும்
விரல் தூண்டில் வீசும்
பெண் :
ஹே நீ அங்க நிப்பியோ
இல்ல இங்க நிப்பியோ
என் வசனம் உன்ன லூசா மாத்தும்
பெண் : ஹே நீ கண்ண வப்பியோ
உன் கைய வப்பியோ
என் தேகம் உன்ன போத ஏத்தும்
பெண் :
எனென்னென்ன சொன்னாலும்
எனென்னென்ன பன்னாலும்
அம்மம்மா எந்தன் சேட்டைகள்
தீராத அழகு
பெண் :
கண்ணாடி முன்னே நின்னாலும்
சட்டுன்னு அது தள்ளாடும்
மின்சாரம் என்னை தொட்டாலே
ஷாக் ஆகி எறக்கும்
பெண் :
பொல்லாத சரக்கு நான்
பாத்தாலே சும்மா கிறுக்கு தான்
எல்லாமே கணக்கு தான்
என்னையும் மீறி யாரும் தப்பி
போனது கெடயாதே
கெடயாதே கெடயாதே
கெடய கெடயாதே கெடயாதே…
பெண் :
எனென்னென்ன
ஹே நீ அங்க நிப்பியோ
இல்ல இங்க நிப்பியோ
என் வசனம் உன்ன லூசா மாத்தும்
பெண் :
ஹே நீ கண்ண வப்பியோ
உன் கைய வப்பியோ
என் தேகம் உன்ன போத ஏத்தும்
பெண் :
டாக் ஆஃப் த டவுன் என்றாலும்
எப்போதுமே நாந்தானே
ஸர்ச் ஆஃப் த யூத் என்றாலும்
எப்போதும் என் பேர் தானே
பெண் :
ஈ பி கோ ஸெக்ஷன் எல்லாம்
எந்தம் முன்னே கைகட்டும்
சாமியார் கூட்டம் கூட
எந்தன் வீட்டு டோர் தட்டும்
பெண் :
நான் தென்றலோ
மின்னலோ மேகமோ
ஓ வானமோ வானவில் மாயமோ
பெண் :
நான் யாருக்கும் சொந்தமும்
இல்லையே ஆனாலும்
தூரமும் தூரமும் இல்லையே
பெண் :
என் இடம் தந்திரம் இல்லையே
சும்மாவே தொட்டதும் தொட்டதும்
விரல் தூண்டில் வீசும்
பெண் :
ஹே நீ கண்ண வப்பியோ
உன் கைய வப்பியோ
கைய வப்பியோ