
Album: Kadhal 2 Kalayanam
Artists: Benny Dayal, Chinmayi
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Snehan
Release Date: 10-06-2020 09:25:17 am
Album: Kadhal 2 Kalayanam
Artists: Benny Dayal, Chinmayi
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Snehan
Release Date: 10-06-2020 09:25:17 am
Singers : Benny Dayal And Chinmayi
Music By : Yuvan Shankar Raja
Male :
Ithu Kaadhala Irunthidumo….
Nee Kettathaal Sonnen
Ketkaathathai…ee
Female :
Nee Sonnathaal
Ketten Sollaathadhai…ee…
Male :
Vaanoli Rasiganai Pol
Yetho Naanum Ularugiren
Female :
Muththi Pona Paithiyam Pol
Unthan Pechaal Miralugiren
Male :
Naana Ippadi Pesugiren
Thaanaaga Ellamae Nadakkirathu
Female :
Vaarthai Illaatha Bhasaigal Than
Uthan Peyarai Kedukkirathae
Chorus :
Oh Ho.. Oh Ho.. Oh Ho
Oh Ho.. Oh Ho.. Oh Ho
Oh Ho.. Oh Ho.. Oh Ho
Hoo Oo Ho Hoo
Male :
Nee Kettathaal Sonnen
Ketkaathathai…ee
Female :
Nee Sonnathaal
Ketten Sollaathadhai…ee…
Male :
Kaatralai Muthuginil Yeri
Naanum Parappathu Pol Irukku
Female :
Kaatril Kagitham Kooda
Paranthae Pogum Ithil Enna Viyappirikku
Male :
Bhoomiyin Uchiyilae
Nirppathu Pol Irukku
Female :
Pulambalai Niruthikko..oo
Pothumae Un Kirukku
Male :
Thalaikkullae Oru Raattinam
Suthuthae Unnakku Therigiratha
Female :
Thalakizhaaga Nirkkaiyil
Thalai Suttri Pogum Purigiratha
Male :
Ithu Kaadhala Irunthidumo….
Female :
Ithai Kettaathaal
Ennakkum Kulambidumo
Chorus :
Oh Ho.. Oh Ho.. Oh Ho
Oh Ho.. Oh Ho.. Oh Ho
Oh Ho.. Oh Ho.. Oh Ho
Hoo Oo Ho Hoo
Male :
Devathai Koottathil
Naduvinil Naanum
Nadappathu Pol Irukku
Female :
Hey Hey Karpanai Romba
Irukkuthu Unakku
Vendam Poi Ethukku
Male :
Hey Minmini Poochigal Than
Meiyutho En Thalaiyai
Female :
Yaaridam Solluvatho..oo
Naanum Than Un Nilai
Male :
Entha Nodiyil Ennai
Tholaithen Naan
Therinthaal Neeyae Sollividu
Female :
Unthan Mattrathirkku
Vidai Thaanae
Theda Neramillai Aalai Vidu
Male :
Ithu Kaadhala Irunthidumo….
Female :
Naan Sollaamal
Unakku Therinthidumo
பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் சின்மயி
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : இது காதலா இருந்திடுமோ……
ஆண் :
நீ கேட்டதால் சொன்னேன்
கேட்காததை…..
பெண் :
நீ சொன்னதால் கேட்டேன்
சொல்லாததை……
ஆண் :
வானொலி ரசிகனை போல்
ஏதோ நானும் உளறுகிறேன்
பெண் :
முற்றி போன பைத்தியம்போல்
உந்தன் பேச்சால் விரைகிறேன்
ஆண் :
நானா இப்படி பேசுகிறேன்
தானாக எல்லாமே நடக்கிறதே
பெண் :
வாழ்க்கை இல்லாத பாஷைகள்தான்
உந்தன் பெயரை கெடுக்கிறதே
குழு :
ஓ ஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ……
ஆண் :
நீ கேட்டதால் சொன்னேன்
கேட்காததை…..
பெண் :
நீ சொன்னதால் கேட்டேன்
சொல்லாததை……
ஆண் :
காற்றலை முதுகினில்
ஏறி நானும்
பறப்பது போலிருக்கு
பெண் :
காற்றில் காகிதம் கூட
பறந்தே போகும்
இதில் என்ன வியப்பிருக்கு
ஆண் :
பூமியின் உச்சியிலே
நிற்ப்பது போல் இருக்கு
பெண் :
புலம்பலை நிறுத்திக்கோ
போதுமே உன் கிறுக்கு
ஆண் :
தலைக்குள்ளே ஒரு ராட்டினம்
சுற்றுதே உனக்கு தெரிகிறதா
பெண் :
தலைகீழாக நிற்கையில்
தலை சுற்றி போகும் புரிகிறதா
ஆண் :
இது காதாலா இருந்திடுமோ
பெண் :
இதை கேட்பதால்
எனக்கும் குழம்பிடுமோ
குழு :
ஓ ஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ……
ஆண் :
தேவதை கூட்டத்தின்
நடுவில் நானும்
நடப்பது போலிருக்கு
பெண் :
ஹேய் ஹேய் கற்பனை
ரொம்ப இருக்குது உனக்கு
வேண்டாம் பொய் எதக்கு
ஆண் :
ஹே மின் மினி பூச்சிகள்தான்
மேயிதோ என் தலையை
பெண் :
யாரிடம் சொல்லுவதோ
நானும்தான் முன்னிலையை
ஆண் :
எந்த நொடியில்
என்னை தொலைத்தேன் நான்
தெரிந்தால் நீயே சொல்லிவிடு
பெண் :
உந்தன் மாற்றத்திற்கு விடைதானே
தேட நேரமில்லை ஆளைவிடு
ஆண் :
இது காதலா இருந்திடுமோ
பெண் :
நான் சொன்னால்தான்
உனக்கு தெரிந்திடுமோ