
Album: Anbu Engey
Artists: Radha Jayalakshmi
Music by: Vedha
Lyricist: Thanjai N. Ramaiah Dass
Release Date: 06-10-2021 01:59:39 am
Album: Anbu Engey
Artists: Radha Jayalakshmi
Music by: Vedha
Lyricist: Thanjai N. Ramaiah Dass
Release Date: 06-10-2021 01:59:39 am
Singer : Radha Jayalakshmi
Music By : S. Vedhachalam
Female :
En Vel Vizhiyai Kandu
Maan Vizhiyai Padaiththaan Brammaa
En Thaen Idhazhai Kandu
Radhiyin Silaiyai Sedhukkinaal Vishvakarmaa
En Sivantha Meniyai Kandu
Deviyin Oviyamae Theettinaan Ravivarmaa
Female :
Kaayaa Pazhamaa Sollu Raja
Nee Kaayaa Pazhamaa Sollu Raja
Mei Kadhalum Minjuthae
Kangalum Kenjuthae
Female :
Kaayaa Pazhamaa Sollu Raja
Kaayaa Pazhamaa Sollu Raja
Thaen Mahuvae Tharuvaen Thayangaathae
Oyaa Kavalaiyil Moozhgaathae
Oyaa Kavalaiyil Moozhgaathae
Ondrey Podhum Manam Thalaraathae
Idhu Ondrey Podhum Manam Thalaraathae
Female :
Kaayaa Pazhamaa Sollu Raja
Nee Kaayaa Pazhamaa Sollu Raja
Mei Kadhalum Minjuthae
Kangalum Kenjuthae
Female :
Kaayaa Pazhamaa Sollu Raja
Kaayaa Pazhamaa Sollu Raja
Female :
Maayaa Valaiyena Mayangaathae
Maayaa Valaiyena Mayangaathae
Female :
Devarin Adiyaarkal Naangalandro
Devarin Adiyaarkal Naangalandro
Emmai Tharisikkum Paktharkal Neengalandro
Yaavumae Ulagaththil Veshamandro
Sontham Yaavumae Ulagaththil Veshamandro
Ezhil Maevum Kili Naanae Inbamae Thaaraai
Ezhil Maevum Kili Naanae Inbamae Thaaraai
Female :
Kaayaa Pazhamaa Sollu Raja
Nee Kaayaa Pazhamaa Sollu Raja
Mei Kadhalum Minjuthae
Kangalum Kenjuthae
Female :
Kaayaa Pazhamaa Sollu Raja
Kaayaa Pazhamaa Sollu Raja
பாடகி : ராதா ஜெயலட்சுமி
இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பெண் :
என் வேல் விழியைக் கண்டு
மான் விழியை படைத்தான் பிரம்மா
என் தேன் இதழைக் கண்டு
ரதியின் சிலையை செதுக்கினான் விஸ்வகர்மா
என் சிவந்த மேனியைக் கண்டு
தேவியின் ஓவியமே தீட்டினான் ரவிவர்மா…
பெண் :
காயா பழமா சொல்லு ராஜா
நீ காயா பழமா சொல்லு ராஜா
மெய்க் காதலும் மிஞ்சுதே
கண்களும் கெஞ்சுதே
பெண் :
காயா பழமா சொல்லு ராஜா
காயா பழமா சொல்லு ராஜா
பெண் :
மாயா வலையென மயங்காதே
மாயா வலையென மயங்காதே
தேன் மதுவே தருவேன் தயங்காதே
ஓயா கவலையில் மூழ்காதே
ஓயா கவலையில் மூழ்காதே
ஒன்றே போதும் மனம் தளராதே
இது ஒன்றே போதும் மனம் தளராதே
பெண் :
காயா பழமா சொல்லு ராஜா
நீ காயா பழமா சொல்லு ராஜா
மெய்க் காதலும் மிஞ்சுதே
கண்களும் கெஞ்சுதே
பெண் :
காயா பழமா சொல்லு ராஜா
காயா பழமா சொல்லு ராஜா
பெண் :
தேவரின் அடியார்கள் நாங்களன்றோ
தேவரின் அடியார்கள் நாங்களன்றோ
எம்மை தரிசிக்கும் பக்தர்கள் நீங்களன்றோ
யாவுமே உலகத்தில் வேஷமன்றோ
சொந்தம் யாவுமே உலகத்தில் வேஷமன்றோ
எழில் மேவும் கிளி நானே இன்பமே தாராய்
எழில் மேவும் கிளி நானே இன்பமே தாராய்
பெண் :
காயா பழமா சொல்லு ராஜா
காயா பழமா சொல்லு ராஜா
மெய்க் காதலும் மிஞ்சுதே
கண்களும் கெஞ்சுதே
பெண் :
காயா பழமா சொல்லு ராஜா
காயா பழமா சொல்லு ராஜா