
Album: Veeranadai
Artists:
Music by: Deva
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 04-10-2021 10:09:08 am
Album: Veeranadai
Artists:
Music by: Deva
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 04-10-2021 10:09:08 am
Singers :
Krishnaraj, Jayalakshmi, Sabesh, Sushmitha, Amrutha, Yugendran,
Prashanthini And Venkat Prabhu
Music By : Deva
Male :
Kaalaiyilae Kadhir Arukka Pora Pulla
Kaalaiyilae Kadhir Arukka Pora Pulla
Un Seeni Kezhangu Odambu Polae
Vaanam Sevanthirukku
Nee Seevi Mudichcha Thalaiyilathaan
Poovum Sirichchirukku
Male :
Un Seeni Kezhangu Odambu Polae
Vaanam Sevanthirukku
Nee Seevi Mudichcha Thalaiyilathaan
Poovum Sirichchirukku
Male : Kaalaiyilae….ae….ae…..
Female :
Aadu Ootti Pogum Ayyanaaru Thaththaa
Yaeru Pootti Vantha Machchaan Entha Pakkam Ponaru
Male :
Vakkana Pechchukkaari Vaadiyammaa Raasaththi
Oorani Karaiyoram Uzhuthukittu Nikkiraandi
Chorus : ……………….
Male :
Keppa Karuthu Pannaiyilae
Kasakki Kasakki Thinnaiyilae
Keppa Karuthu Pannaiyilae
Kasakki Kasakki Thinnaiyilae
Male :
Vedukkunnu Thirumbikkitta Chellakutti
Inikkira Vellakkatti Naan Izhuththu Pudichchi
Anaikkumpothu Thaduththu Poriyae
Nee Naalai Naalaiendru Solli Naala Kadaththurae
Em Manasukkullae Irunthukittu Paadaapaduththurae
Male :
Keppa Karuthu Kasakki Kasakki
Female :
Keppa Karuthu Pannaiyilae
Kasakki Kasakki Thingaiyilae
Posukkunnu Kaiya Vachchu Ponnu Machchaan
Kavukkira Kannu Machchaan
Female :
Nee Izhuththu Pudichchi Puzhiya Naanum Eera Selaiyaa
Ne Kaara Veettu Melae Irunthu Kannu Adikkirae
En Kazhuththulaththaan Thaali Katta Yaeno Marukkirae
Female :
Vatta Vatta Paaraiyilae Varagarisi Theettayilae
Sonthamulla Aththa Maganae Takkumukku Dikkuthaalam
Neenga Soru Kettu Nikkalaamaa Takkumukku Dikkuthaalam
Male :
Sorana Ketta Maman Ponnae
Sorr Enakku Vendaandi
Sonthamulla Mamanukku Takkumukku Dikkuthaalam
Unnoda Sollu Mattum
Podhumadi Takkumukku Dikkuthaalam
Female :
Vandi Katti Maadu Pootti
Vandi Katti Maadu Pootti Gopuramaa Koondu Katti
Koodalooru Poravarae Takkumukku Dikkuthaalam
Enna Koottikittu Ponaalenna Takkumukku Dikkuthaalam
Male :
Kattavandi Osiyadi Kaala Rendum Sandiyadi
Koondu Mattum Sonthamadi Takkumukku Dikkuthaalam
Unna Kootti Poyi Enna Panna Takkumukku Dikkuthaalam
Male :
Malaiyilae Manasa Alli Pora Pulla
Vekkappadum Vaanaththilae Velichcham Poguthu
En Velli Nilavae Velakka Yaeththu Iravum Yaenguthu
Vekkappadum Vaanaththilae Velichcham Poguthu
En Velli Nilavae Velakka Yaeththu Iravum Yaenguthu
Male :
Yaeh….thaanaenannaa Tharararannae
Thanthaananae Thanthaananae Thaanenannaa
Thanthaananae Thanthaananae Tharararannaenaa
பாடகர்கள் :
கிருஷ்ணராஜ், ஜெயலட்சுமி, சபேஷ், சுஷ்மிதா, அம்ருதா,
யுகேந்திரன், பிரஷாந்தினி மற்றும் வெங்கட் பிரபு
இசையமைப்பாளர் : தேவா
ஆண் :
காலையிலே கதிர் அறுக்க போற புள்ள
காலையிலே கதிர் அறுக்க போற புள்ள
உன் சீனிக் கெழங்கு ஒடம்பு போலே
வானம் செவந்திருக்கு
நீ சீவி முடிச்ச தலையிலதான்
பூவும் சிரிச்சிருக்கு…..
ஆண் :
உன் சீனிக் கெழங்கு ஒடம்பு போலே
வானம் செவந்திருக்கு
நீ சீவி முடிச்ச தலையிலதான்
பூவும் சிரிச்சிருக்கு…..
ஆண் : காலையிலே…..ஏ……ஏ…..
பெண் :
ஆடு ஓட்டி போகும் அய்யனாரு தாத்தா
ஏரு பூட்டி வந்த மச்சான் எந்த பக்கம் போனாரு
ஆண் :
வக்கன பேச்சுக்காரி வாடியம்மா ராசாத்தி
ஊரணி கரையோரம் உழுதுகிட்டு நிக்கிறான்டி
குழு : …………………….
ஆண் :
கேப்ப கருது பண்ணையிலே
கசக்கி கசக்கி தின்னையிலே
கேப்ப கருது பண்ணையிலே
கசக்கி கசக்கி தின்னையிலே
ஆண் :
வெடுக்குன்னு திரும்பிகிட்ட செல்லக்குட்டி
இனிக்கிற வெல்லக்கட்டி நான் இழுத்து புடிச்சி
அணைக்கும்போது தடுத்து போறியே
நீ நாளை நாளை என்று சொல்லி நாள கடத்துறே
எம் மனசுக்குள்ளே இருந்துகிட்டு பாடாபடுத்துறே
ஆண் :
கேப்ப கருது கசக்கி கசக்கி
பெண் :
கேப்ப கருது பண்ணையிலே
கசக்கி கசக்கி திங்கையிலே
பொசுக்குன்னு கைய வச்ச பொன்னு மச்சான்
கவுக்கிற கண்ணு மச்சான்
பெண் :
நீ இழுத்து புடிச்சி புழிய நானும் ஈரச் சேலையா
நீ கார வீட்டு மேலே இருந்து கண்ணு அடிக்கிறே
என் கழுத்துலத்தான் தாலிக் கட்ட ஏனோ மறுக்கிறே
பெண் :
வட்ட வட்ட பாறையிலே வரகரிசி தீட்டயிலே
சொந்தமுள்ள அத்த மகனே டக்குமுக்கு டிக்குதாளம்
நீங்க சோறு கேட்டு நிக்கலாமா டக்குமுக்கு டிக்குதாளம்
ஆண் :
சொரண கெட்ட மாமன் பொண்ணே
சோறேனக்கு வேண்டான்டி
சொந்தமுள்ள மாமனுக்கு டக்குமுக்கு டிக்குதாளம்
உன்னோட சொல்லு மட்டும்
போதுமடி டக்குமுக்கு டிக்குதாளம்
பெண் :
வண்டி கட்டி மாடு பூட்டி
வண்டி கட்டி மாடு பூட்டி கோபுரமா கூண்டு கட்டி
கூடலூரு போறவரே டக்குமுக்கு டிக்குதாளம்
என்ன கூட்டிகிட்டு போனாலென்ன டக்குமுக்கு டிக்குதாளம்
ஆண் :
கட்டவண்டி ஒசியடி காள ரெண்டும் சண்டியடி
கூண்டு மட்டும் சொந்தமடி டக்குமுக்கு டிக்குதாளம்
உன்ன கூட்டி போயி என்ன பண்ண டக்குமுக்கு டிக்குதாளம்
ஆண் :
மாலையிலே மனச அள்ளி போற புள்ள
வெக்கப்படும் வானத்திலே வெளிச்சம் போகுது
என் வெள்ளி நிலவே வெளக்க ஏத்து இரவும் ஏங்குது
வெக்கப்படும் வானத்திலே வெளிச்சம் போகுது
என் வெள்ளி நிலவே வெளக்க ஏத்து இரவும் ஏங்குது
ஆண் :
ஏஹ்…தானேனன்னா தரரரன்னே
தந்தானனே தந்தானனே தானேனன்னா
தந்தானனே தந்தானனே தாரரரன்னேனா……