
Album: Seevalaperi Pandi
Artists: Sujatha Mohan, Rajagopal
Music by: Adithyan
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 09:25:17 am
Album: Seevalaperi Pandi
Artists: Sujatha Mohan, Rajagopal
Music by: Adithyan
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 09:25:17 am
Singers : Rajagopal, Sujatha Mohan,
P. G. Srikanth And Napoleon
Music By : Adithyan
Male :
Kizhakku Sivakkayilae
Male :
Kizhakku Sivakkayilae
Male :
Keera Arukkayilae
Male :
Naan Keera Arukkayilae
Male :
Andha Karumbu Kadikkayilae
Male :
Andha Karumbu Kadikkayilae
Naan Pazhasai Nenaikkayilae
Pal Aruvaa Pattiduchae
Male :
Sabaash Konare
Male :
Kizhakku Sivakkayilae
Keera Arukkayilae
Andha Karumbu Kadikkayilae
Naan Pazhasai Nenaikkayilae
Pal Aruvaa Pattiduchae
Female :
Meesai Vettaruvaa
En Aasai Suttirumaa…
Un Vesham Kalainchiruma?
Naan Nesam Ninaikkayilae
Nenjurugi Poyiruchae
Nenjurugi Poyiruchae
Male :
Manasu Aaralayae
En Kobam Theeralaiyae
Naam Vaazhvum Maaralaiyae
Un Mugathai Paarkkaiyilae
En Thunbam Parandhiruchae
Female :
Raasaa Maaridanum
En Paasam Purinchikkanum
Puthu Paadhai Paarthukkanum
Nalla Thisaiyil Nadakkaiyilae
Edhir Kaalam Porandhidumae
Edhir Kaalam Porandhidumae
Male :
Vaazhkkai Naadagamaa
En Porappu Poi Kanakkaa…
Dhinam Dhorum Verum Kanavaa…
En Vidhiya Ezhudhaiyilae
Andha Saamiyum Urangiyadhae
Female :
Aiyaa Kalangaadhae
Sooriyan Udaiyaadhae
Oor Vancham Nilaikkaadhae
Nee Ula Naal Mattum Dhaan
Indha Usirum Pogaadhae
Indha Usirum Pogaadhae
பாடகர்கள் :
ராஜகோபால், சுஜாதா,
பி. ஜி. ஸ்ரீகாந்த் மற்றும்
நெப்போலியன்
இசையமைப்பாளர் : ஆதித்யன்
ஆண் :
கிழக்கு சிவக்கயிலே
ஆண் :
கிழக்கு சிவக்கயிலே
ஆண் :
கீரை அறுக்கையிலே
ஆண் :
நான் கீரை அறுக்கையிலே
ஆண் :
அந்த கரும்பு கடிக்கயிலே
ஆண் :
அந்த கரும்பு கடிக்கயிலே
நான் பழசை நெனைக்கயிலே
பல் அருவா பட்டிருச்சே
ஆண் :
சபாஷ் கோனாரே
ஆண் :
கிழக்கு சிவக்கயிலே
கீரை அறுக்கையிலே
அந்த கரும்பு கடிக்கயிலே
நான் பழச நெனைக்கயிலே
பல் அருவா பட்டிருக்கே
பெண் :
மீசை வெட்டருவா
என் ஆசை சுட்டிருமா
உன் வேஷம் கலைஞ்சிருமா
நான் நேசம் நினைக்கயிலே
நெஞ்சுருகி போயிருச்சே
நெஞ்சுருகி போயிருச்சே
ஆண் :
மனசு ஆரலையே
என் கோபம் தீரலையே
நம் வாழ்வும் மாறலையே
உன் முகத்தை பார்க்கையிலே
என் துன்பம் பறந்திருச்சே
பெண் :
ராசா மாறிடணும்
என் பாசம் புரிஞ்சிக்கணும்
புது பாதை பார்த்துக்கணும்
நல்ல திசையில் நடக்கையிலே
எதிர் காலம் பொறந்திடுமே
ஆண் :
வாழ்க்கை நாடகமா
என் பொறப்பு பொய் கணக்கா
தினந் தோரும் வெறும் கனவா
ஏன் விதியை எழுதையிலே
அந்த சாமியும் உறங்கியதையே
பெண் :
ஐயா களங்காததே
சூரியன் உடையாததே
ஊர் வஞ்சம் நிலைக்காதே
நீ உள நாள் மட்டும் தான்
இந்த உசிரும் போகாதே
இந்த உசிரும் போகாதே