
Album: Janani
Artists: S. P. Balasubrahmanyam, Vani Jayaram
Music by: M.S.Viswanathan
Lyricist: Nethaji
Release Date: 30-10-2021 01:29:09 am
Album: Janani
Artists: S. P. Balasubrahmanyam, Vani Jayaram
Music by: M.S.Viswanathan
Lyricist: Nethaji
Release Date: 30-10-2021 01:29:09 am
Singers : S. P. Balasubrahmanyam And Vani Jayaram
Music By : M. S. Vishwanathan
Male :
Konjam Malar Manjam Adhil
Thanjam Iru Nenjam
Ingu Vaaraiyoo Nee En Uyirae
Male :
Thangam Unadhu Angam
Adhil Engum Isai Pongum
Adhai Thaaraiyoo Naan Inburavae
Male :
Konjam Malar Manjam Adhil
Thanjam Iru Nenjam
Ingu Vaaraiyoo Nee En Uyirae
Male :
Thangam Unadhu Angam
Adhil Engum Isai Pongum
Adhai Thaaraiyoo Naan Inburavae
Male :
Pon Maeni Nadhaswaram
Adhil Uruvaagum Ezhuswaram
Female :
Naan Aada Endhan Manisadhangai Aadum
Male :
Nee Oru Devadhai Nattiya Thaaragai
Female :
Noolaaga Endhan Idai Melindhu Pogum
Male :
Idai Enna Iraivana Ulladha Illaiyaa
Vaan Oorum Vannam Mani Pura Un Dhegam
Female :
Aadidum Paadidum Aananandham Thedidum
Male :
Naal Thorum En Mel Malar Siragai Modhum
Thazhuvidum Nazhuvidum Adhu Tharum Pudhusugam
Female :
Vaan Nilavoli Paravidum
Paal Mazhai Adhil Pozhindhidum
Male :
Paar Inimaigal Thulir Vidum
Vaai Ilamaigal Paranthidum
Female :
Naan Paarthu Paai Podava
Male :
Andha Naal Thedi Naan Vaadavaa
Female :
Pongum Pudhu Inbam
Ini Engum Aarambham
Ingu Vaaraaiyoo Nee En Uyirae
Female :
Engum Malar Pongum
Magarandham Thaen Sindhum
Adhai Thaaraiyoo Naan Inburavae
Female :
Nadhiyaaga Naan Aadinen
Thaagam Thaniyaamal Naan Vaadinen…
Male : Aaa…..aaa…..
Male :
Theeyaaga Udal Kodhipelundhu Mogum
Female :
Naan Unai Thazhuvidum Naal Varai Poruthidu
Male :
Poraadum Ilam Udal Irandum Koodum
Female :
Vervaiyin Porvaiyil Velvigal Pugunthidum
Male :
Paal Aruviyil Kulithida
Naan Dhinam Unai Azhaithida
Female :
Nee Thanimaiyil Anaithida
Naan Oru Ganam Silirthida
Male :
Thaen Oottru Neerattudhu
Female :
Nammai Poongaattru Thaalattudhu
Male :
Konjam Malar Manjam Adhil
Thanjam Iru Nenjam
Ingu Vaaraiyoo Nee En Uyirae
Female :
Thangam Unadhu Angam
Adhil Engum Isai Pongum
Adhai Thaaraiyoo Naan Inburavae
Male :
Adhai Thaaraiyoo Naan Inburavae
Both :
Adhai Thaaraiyoo Naan Inburavae
Konjam Malar Manjam Adhil
Thanjam Iru Nenjam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் :
கொஞ்சும் மலர் மஞ்சம் அதில்
தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ என் உயிரே
ஆண் :
தங்கம் உனது அங்கம் அதில்
எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் இன்புறவே..
ஆண் :
கொஞ்சும் மலர் மஞ்சம் அதில்
தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ என் உயிரே
ஆண் :
தங்கம் உனது அங்கம் அதில்
எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் இன்புறவே..
ஆண் :
பொன் மேனி நாதஸ்வரம்
அதில் உருவாகும் ஏழுஸ்வரம்….
பெண் :
நான் ஆட எந்தன் மணிசதங்கை ஆடும்
ஆண் :
நீ ஒரு தேவதை நாட்டிய தாரகை
பெண் :
நூலாக எந்தன் இடை மெலிந்து போகும்
ஆண் :
இடை என்ன இறைவனா உள்ளதா இல்லையா
வானூறும் வண்ணம் மணிப்புறா உன் தேகம்
பெண் :
ஆடிடும் பாடிடும் ஆனந்தம் தேடிடும்
ஆண் :
நாள் தோறும் என் மேல் மலர் சிறகை மோதும்
தழுவிடும் நழுவிடும் அது தரும் புதுசுகம்
பெண் :
வான் நிலவொளி பரவிடும்
பால் மழை அதில் பொழிந்திடும்
ஆண் :
பார் இனிமைகள் துளிர் விடும்
வாய் இளமைகள் பறந்திடும்
பெண் :
நான் பார்த்து பாய் போடவா
ஆண் :
அந்த நாள் தேடி நான் வாடவா
பெண் :
பொங்கும் புது இன்பம்
இனி எங்கும் ஆரம்பம்
இங்கு வாராயோ நீ என் உயிரே
பெண் :
எங்கும் மலர் பொங்கும்
மகரந்தம் தேன் சிந்தும்
அதை தாராயோ நான் இன்புறவே
பெண் :
நதியாக நான் ஆடினேன்
தாகம் தணியாமல் நான் வாடினேன்
ஆண் :
ஆஆஆ
ஆண் :
தீயாக உடல் கொதிப்பெழுந்து மோகும்
பெண் :
நான் உனை தழுவிடும் நாள் வரை பொறுத்திடு
ஆண் :
போராடும் இளம் உடல் இரண்டும் கூடும்
பெண் :
வேர்வையின் போர்வையில் வேள்விகள் புகுந்திடும்
ஆண் :
பால் அருவியில் குளித்திட
நான் தினமும் உனை அழைத்திட
பெண் :
நீ தனிமையில் அணைத்திட
நான் ஒரு கணம் சிலிர்த்திட
ஆண் :
தேனூற்று நீராட்டுது
பெண் :
நம்மை பூங்காற்று தாலாட்டுது
ஆண் :
கொஞ்சும் மலர் மஞ்சம்
அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ என் உயிரே
பெண் :
தங்கம் உனது அங்கம்
அதில் எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் இன்புறவே
ஆண் :
அதை தாராயோ நான் இன்புறவே
இருவர் :
அதை தாராயோ நான் இன்புறவே
கொஞ்சும் மலர் மஞ்சம் அதில்
தஞ்சம் இரு நெஞ்சம்……