Maanai Thedi Machan Song Lyrics - Nadodi Mannan

Yennuyire Song Poster

Album: Nadodi Mannan

Artists: Jikki

Music by: Deva

Lyricist: Pattukkottai Kalyanasundram

Release Date: 10-06-2020 09:25:17 am

Maanai Thedi Machan Song Lyrics - English & Tamil


Maanai Thedi Machan Song Lyrics from Tamil film Nadodi Mannan, The music of Maanai Thedi Machan song composed by Deva and The song is Sung by Jikki. The Maanai Thedi Machan lyrics are penned by Pattukkottai Kalyanasundram.



Singer : Jikki

Music By : S. M. Subbaiah Naidu

Chorus : Jimbaga Jimbaa Jimbaa
Jimbaa Jimbaa
Ho Ho Ho Hoi..
Jimbaga Jimbaa Jimbaa Jimbaa Jimbaa
Ho Hoo Hoo Hooi
Jimbaga Jimbaa Jimbaa Jimbaa Jimbaa
Ho Hoo Hoo Hooi
Jimbaga Jimbaa Jimbaa Jimbaa Jimbaa
Ho Hoo Hoo Hooi

Female : Ohh..ohh..ohhh…oh..
Ho Hoo Hoo

Chrous : Jil Jil Jil
Joraga Jimba Joraga Jimbaa
Joraga Jimbaa Hoi..

Female : Ohh..ohh..ohhh…oh..
Ho Ho Ho Hoi..
Ohh..ohh..ohhh…oh..

Chorus : Jimbaga Jimbaa Jimbaa
Jimbaa Jimbaa
Jimbaga Jimbaa Jimbaa
Jimbaa Jimbaa

Chorus : Maanai Thedi
Machan Vara Poraan
Hai Vara Poraan
Thaalaththoda Thaali Katta Poraan
Hai Katta Poraan
Maanai Thedi Machan Vara Poran
Hai Vara Poran

Female : Ohh…ohh…ohhh
Thaali Kattum Veeran Avan Yaaru
Hai Endha Ooru
Maalai Katta Venum
Konjam Kooru
Hai Enna Peru

Chrous : Maanai Thedi
Machan Vara Poraan
Hai Vara Poraan

Female : {Podhum Podhum Keli
Summaa Podi
Hai Podi Vachi Pesum Vambukkari} (2)

Chrous : {Chinnan Siru Annam
Nee Ennum Pala Ennam} (2)
Female : Munnum Pinnumaaga
Vanthu Minnum
Chrous : Piragu Enna Pannum
Uravu Vanthu Pinnum

Chrous : Maanai Thedi
Machan Vara Poraan
Hai Vara Poraan
Thaalaththoda Thaali Katta Poraan
Hai Katta Poraan

Female : {Azhagilae Nadaiyilae
Sugamellam Valarnthu Vidumo} (2)
Chrous : Aasai Pongum Thotram
Amuthoottum Pazha Thottam

Female : {Ennennamo Solli
En Manadhai Killi} (2)
Ingum Angum Ooda Vaikkum Kalli
Hai Ingum Angum Ooda Vaikkum Kalli
Chrous : Paruvam Vanthu Thulli
Uruguraalae Valli

Chrous : Maanai Thedi
Machan Vara Poraan
Hai Vara Poraan
Thaalaththoda Thaali Katta Poraan
Hai Katta Poraan

Female : Ohh…ohh…ohh…oh…
Chrous : Ohh.. Ho Ho Hoi
Female : Ohh…ohh…ohh…oh…
Chrous : Ohh.. Ho Ho Hoi
Female : Ohh…ohh…ohh…oh…

Chorus : Jimbaga Jimbaa Jimbaa
Jimbaa Jimbaa
Ho Ho Ho Hoi..
Jimbaga Jimbaa Jimbaa Jimbaa Jimbaa
Ho Hoo Hoo Hooi
Jimbaga Jimbaa Jimbaa Jimbaa Jimbaa
Ho Hoo Hoo Hooi
Jimbaga Jimbaa Jimbaa Jimbaa Jimbaa
Ho Hoo Hoo Hooi

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் :
எஸ் எம் சுப்பையா நாயுடு

குழு : ஜிம்பக ஜிம்பா ஜிம்பா
ஜிம்பா ஜிம்பா
ஹொ ஹோ ஹோ ஹோய்
ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா
ஹொ ஹோ ஹோ ஹோய்
ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா
ஹொ ஹோ ஹோ ஹோய்
ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா
ஹொ ஹோ ஹோ ஹோய்

பெண் : ஓ… ஓ… ஓ… ஓ…
ஹொ ஹொ ஹோ

குழு : ஜில் ஜில் ஜில்
ஜோரக ஜிம்பா ஜோரக ஜிம்பா
ஜோரக ஜிம்பா ஹொ ஹோய்…

பெண் : ஓ… ஓ… ஓ… ஓ…
ஹொ ஹொ ஹோ ஹோ
ஓ… ஓ… ஓ… ஓ…

குழு : ஜிம்பக ஜிம்பா ஜிம்பா
ஜிம்பா ஜிம்பா
ஜிம்பக ஜிம்பா ஜிம்பா
ஜிம்பா ஜிம்பா

குழு : மானை தேடி
மச்சான் வரப் போறான்
ஹை வரப் போறான்
தாளத்தோட தாலி கட்ட போறான்
ஹை கட்ட போறான்
மானை தேடி
மச்சான் வரப் போறான்
ஹை வரப் போறான்

பெண் : ஓ… ஓ… ஓ…
தாலி கட்டும் வீரன் அவன் யாரு
ஹை எந்த ஊரு
மாலை கட்ட வேணும்
கொஞ்சம் கூறு
ஹை என்ன பேரு
ஓ… ஓ… ஓ…

குழு : மானை தேடி
மச்சான் வரப் போறான்
ஹை வரப் போறான்

பெண் : {போதும் போதும் கேலி
சும்மா போடி
ஹை பொடி வச்சி பேசும்
வம்புக்காரி} (2)

குழு :  {சின்னஞ்சிறு அன்னம்
நீ எண்ணும் பல எண்ணம்} (2)
பெண் : முன்னும் பின்னுமாக
வந்து மின்னும்
குழு : பிறகு என்ன பண்ணும்
உறவு வந்து பின்னும்

குழு : மானை தேடி
மச்சான் வரப் போறான்
ஹை வரப் போறான்
தாளத்தோட தாலி கட்ட போறான்
ஹை கட்ட போறான்

பெண் : {அழகிலே நடையிலே
சுகமெல்லாம் வளர்ந்து விடுமோ} (2)
குழு : ஆசை பொங்கும் தோற்றம்
அமுதூட்டும் பழத் தோட்டம்

பெண் :  {என்னென்னமோ சொல்லி
என் மனதை கிள்ளி} (2)
இங்கும் அங்கும் ஓட வைக்கும் கள்ளி
ஹை இங்கும் அங்கும்
ஓட வைக்கும் கள்ளி
குழு : பருவம் வந்து துள்ளி
உருகுறாளே வள்ளி

குழு : மானை தேடி
மச்சான் வரப் போறான்
ஹை வரப் போறான்
தாளத்தோட தாலி கட்ட போறான்
ஹை கட்ட போறான்

பெண் : ஓ… ஓ… ஓ… ஓ…
குழு : ஓ ஹோ ஹோ ஹோய்
பெண் : ஓ… ஓ… ஓ… ஓ…
குழு : ஓ ஹோ ஹோ ஹோய்
பெண் : ஓ… ஓ… ஓ… ஓ…

குழு : ஜிம்பக ஜிம்பா ஜிம்பா
ஜிம்பா ஜிம்பா
ஓ ஹோ ஹோ ஹோய்
ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா
ஓ ஹோ ஹோ ஹோய்
ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா
ஓ ஹோ ஹோ ஹோய்
ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா
ஓ ஹோ ஹோ ஹோய்


More Lyrics from - Nadodi Mannan

Incoming Search Keywords

Maanai Thedi Machan lyrics, Maanai Thedi Machan song lyrics, Maanai Thedi Machan song tamil lyrics, Maanai Thedi Machan Nadodi Mannan song lyrics, Maanai Thedi Machan lyrics in tamil font, Maanai Thedi Machan song english lyrics, Maanai Thedi Machan song lyrics video,Maanai Thedi Machan isaimini lyrics, Maanai Thedi Machan song isaimini Nadodi Mannan

Disclaimer
Tamil2Lyrics.co.in is simply provide the lyrics of the songs. We are helping people who willing to intrest on Tamil Songs lyrics. All song lyrics are listed in the site for promotional purposes only. We are not added mp3 songs in our list as it is illegal to do so.