Manasa Madichi Neethan Song Lyrics - Kannupada Poguthaiya

Yennuyire Song Poster

Album: Kannupada Poguthaiya

Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Music by: S.A.Rajkumar

Lyricist: Kalai Kumar

Release Date: 22-09-2021 11:34:43 am

Manasa Madichi Neethan Song Lyrics - English & Tamil


Manasa Madichi Neethan Song Lyrics from Tamil film Kannupada Poguthaiya, The music of Manasa Madichi Neethan song composed by S.A.Rajkumar and The song is Sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra. The Manasa Madichi Neethan lyrics are penned by Kalai Kumar.



Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra

Music By : S. A. Rajkumar

Male : Manasa Madichchu Needhaan Un Iduppil Sorugura
Udhattai Kadichchi Needhaan Ennai Usuppu Yaeththura
Female : Orakkannula Needhaan Ennai Edhukku Paakkura
Odhungi Nikkura Pothum Ennai Urasi Pesura

Male : Thottu Thottu Rasippomaa
Thotti Katta Ninaippomaa
Female : Ottikittu Siththammaa
Onnaa Saernthu Nirpomaa
Male : Kattikkittu Kaaththulathaan
Karainji Povomaa

Male : Manasa Madichchu Needhaan Un Iduppil Sorugura
Female : Odhungi Nikkura Pothum Ennai Urasi Pesura

Male : Ammammaa Kundumalli Aala Ippo Thookkuthu
Azhagaa Kitta Vanthu Moodu Yaeththuthu
Female : Silirkkum Kolusu Ippo Aththaan Perai Solluthu
Adhukkum Idhukkum Saerththu Aattam Poduthu

Male : Saelai Poththiththaan Sengarumbu Aaduthaa
Female : Kadichchi Thinaththaan Katterumbu Theduthaa
Male : Kadhal Regaththaan Ullanaiyil Oduthaa
Female : Kattil Kachcheri Kadhoduthaan Kekkuthaa

Male : Kuttraalamae Kulunguthaa Pakkam Vanthu Sinunguthaa
Iravae Paththaathammaa Pagalum Unakkuththaan

Female : Orakkannula Needhaan Ennai Edhukku Paakkura
Male : Udhattai Kadichchi Needhaan Ennai Usuppu Yaeththura

Male : Aahaa Neeyum Kudichchaa Aaththu Thanni Alliththaan
Kudichchu Paarththaen Adhu Romba Inikuthu
Female : Iravil Mama Una Nenaippula Naan Thoonginaa
Nilavil Paai Virichchaa Sugamum Kidaikkuthu

Male : Kadhal Sooriyanthaan Kannukkullae Karaiyumae
Female : Mama Paarththaalae Manal Kooda Sivakkumae
Male : Kannai Paarththaalae Kal Kudichcha Podhaithaan
Female : Unnai Ninaichchaalae Sorkkaththukku Paadhaithaan

Male : Kuttraalamae Kulunguthaa Pakkam Vanthu Sinunguthaa
Iravae Paththaathammaa Pagalum Unakkuththaan

Male : Manasa Madichchu Needhaan Un Iduppil Sorugura
Udhattai Kadichchi Needhaan Ennai Usuppu Yaeththura

Female : Thottu Thottu Rasippomaa
Thotti Katta Ninaippomaa
Male : Ottikittu Siththammaa
Onnaa Saernthu Nirpomaa
Female : Kattikkittu Kaaththulathaan
Karainji Povomaa

Male : Manasa Madichchu Needhaan Un Iduppil Sorugura
Female : Odhungi Nikkura Pothum Ennai Urasi Pesura

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : மனச மடிச்சு நீதான் உன் இடுப்பில் சொருகுற
உதட்டை கடிச்சி நீதான் என்னை உசுப்பு ஏத்துற
பெண் : ஓரக்கண்ணுல நீதான் என்னை எதுக்கு பாக்குற
ஒதுங்கி நிக்குற போதும் என்னை உரசி பேசுற

ஆண் : தொட்டு தொட்டு ரசிப்போமா
தொட்டில் கட்ட நினைப்போமா
பெண் : ஒட்டிக் கிட்டு சித்தம்மா
ஒண்ணா சேர்ந்து நிற்போமா
ஆண் : கட்டிக்கிட்டு காத்துலதான்
கரைஞ்சி போவோமா

ஆண் : மனச மடிச்சு நீதான் உன் இடுப்பில் சொருகுற
பெண் : ஒதுங்கி நிக்குற போதும் என்னை உரசி பேசுற

ஆண் : அம்மம்மா குண்டுமல்லி ஆள இப்போ தூக்குது
அழகா கிட்ட வந்து மூடு ஏத்துது
பெண் : சிலிர்க்கும் கொலுசு இப்போ அத்தான் பேரை சொல்லுது
அதுக்கும் இதுக்கும் சேர்த்து ஆட்டம் போடுது

ஆண் : சேலை பொத்தித்தான் செங்கரும்பு ஆடுதா
பெண் : கடிச்சி திங்கத்தான் கட்டெறும்பு தேடுதா
ஆண் : காதல் ரேகத்தான் உள்ளங்கையில் ஓடுதா
பெண் : கட்டில் கச்சேரி காதோடு தான் கேக்குதா

ஆண் : குற்றாலமே குலுங்குதா பக்கம் வந்து சிணுங்குதா
இரவே பத்தாதம்மா பகலும் உனக்குத்தான்

பெண் : ஓரக்கண்ணுல நீதான் என்னை எதுக்கு பாக்குற
ஆண் : உதட்டை கடிச்சி நீதான் என்னை உசுப்பு ஏத்துற

ஆண் : ஆஹா நீயும் குடிச்சா ஆத்து தண்ணி அள்ளித்தான்
குடிச்சி பார்த்தேன் அது ரொம்ப இனிக்குது
பெண் : இரவில் மாமா உங்க நெனப்புல நான் தூங்கினா
நிலவில் பாய் விரிச்ச சுகமும் கிடைக்குது

ஆண் : காதல் சூரியன்தான் கண்ணுக்குள்ளே கரையுமே
பெண் : மாமா பார்த்தாலே மஞ்சள் கூட சிவக்குமே
ஆண் : கண்ணைப் பார்த்தாலே கள் குடிச்ச போதைதான்
பெண் : உன்னை நினைச்சாலே சொர்க்கத்துக்கு பாதைதான்

ஆண் : குற்றாலமே குலுங்குதா பக்கம் வந்து சிணுங்குதா
இரவே பத்தாதம்மா பகலும் உனக்குத்தான் (மனச)

ஆண் : மனச மடிச்சு நீதான் உன் இடுப்பில் சொருகுற
உதட்டை கடிச்சி நீதான் என்னை உசுப்பு ஏத்துற

பெண் : தொட்டு தொட்டு ரசிப்போமா
தொட்டில் கட்ட நினைப்போமா
ஆண் : ஒட்டிக் கிட்டு சித்தம்மா
ஒண்ணா சேர்ந்து நிற்போமா
பெண் : கட்டிக்கிட்டு காத்துலதான்
கரைஞ்சி போவோமா

ஆண் : மனச மடிச்சு நீதான் உன் இடுப்பில் சொருகுற
பெண் : ஒதுங்கி நிக்குற போதும் என்னை உரசி பேசுற


More Lyrics from - Kannupada Poguthaiya

Incoming Search Keywords

Manasa Madichi Neethan lyrics, Manasa Madichi Neethan song lyrics, Manasa Madichi Neethan song tamil lyrics, Manasa Madichi Neethan Kannupada Poguthaiya song lyrics, Manasa Madichi Neethan lyrics in tamil font, Manasa Madichi Neethan song english lyrics, Manasa Madichi Neethan song lyrics video,Manasa Madichi Neethan isaimini lyrics, Manasa Madichi Neethan song isaimini Kannupada Poguthaiya

Disclaimer
Tamil2Lyrics.co.in is simply provide the lyrics of the songs. We are helping people who willing to intrest on Tamil Songs lyrics. All song lyrics are listed in the site for promotional purposes only. We are not added mp3 songs in our list as it is illegal to do so.