
Album: Kida Poosari Magudi
Artists: Manjari
Music by: Ilaiyaraaja
Lyricist: Mu. Metha
Release Date: 29-09-2021 11:27:18 am
Album: Kida Poosari Magudi
Artists: Manjari
Music by: Ilaiyaraaja
Lyricist: Mu. Metha
Release Date: 29-09-2021 11:27:18 am
Singer : Manjari
Music By : Ilayaraja
Male :
Mani Kuyilu Saththam Onakku
Kekkuthaa Kekkuthaa Mayilae Mayilae
Male :
Mani Kuyilu Saththam Onakku
Kekkuthaa Kekkuthaa Mayilae Mayilae
Magan Varava Paatteduththu
Paaduthaa Paaduthaa Oyile Oyile
Male :
Thulluthadi Ullam Ellaam Adhuvaa Adhuvaa
Solluthadi Ennennavo Medhuvaa Medhuvaa
Annai Ennum Per Unakku Podhuvaa Podhuvaa
Pillai Thara Poguthadi Adhuvaa Adhuvaa
Male :
Mani Kuyilu Saththam Onakku
Kekkuthaa Kekkuthaa Mayilae Mayilae Mayilae
Male :
Naattinilae Peredukkum Pillai Onnu
Veettinilae Enakku Nee Peththu Kodu
Female :
Unakku Vazhi Kaattukira Or Maganai
Naan Tharuvaen Avanidam Kaththu Kollu
Male :
Avan Varum Nan Naalil
Anbu Kondu Mazhi Pozhiyum
Endrum Endrum Kaanaatha
Pon Vilaiyum Mann Sezhikkum
Female :
Kanavu Kandaa Kandatha Pola Palikkanum
Nenachathellaam Nenachapadi Nadakkanum
Male :
Magaraasi Un Mugaraasiyum Avan Raasithaan
Female :
Mani Kuyilu Saththam Onakku
Kekkuthaa Kekkuthaa Mayilae Mayilae
Magan Varava Paatteduththu
Paaduthaa Paaduthaa Oyile Oyile Mayilae
Female :
Thavazhnthu Varum Ezhunthu Vilaiyaadi Varum
Varam Koduththa Dheivamae Dheivamae
Male :
Pongi Varum Inbam Varum Pillai Tharum
Manam Kuraiyaa Selvamae Selvamae
Female :
Chinnajiru Poo Mazhalai Vanna Vanna Adi Edukka
Minnal Vanthu Vaan Meedhu Vennilavu Kadhai Padikkum
Male :
Avan Pirantha Mannukku Nalla Per Varanum
Pettravarukku Vaazhththu Solla Oor Varanum
Female : Vanna Kolangal Varum Kalangal Nalamaagumae
Female :
Mani Kuyilu Saththam Onakku
Kekkuthaa Kekkuthaa Mayilae Mayilae
Male :
Magan Varava Paatteduththu
Paaduthaa Paaduthaa Oyile Oyile
Male :
Thulluthadi Ullam Ellaam Adhuvaa Adhuvaa
Solluthadi Ennennavo Medhuvaa Medhuvaa
Male :
Annai Ennum Per Unakku Podhuvaa Podhuvaa
Pillai Thara Poguthadi Adhuvaa Adhuvaa
Female :
Mani Kuyilu Saththam Onakku
Kekkuthaa Kekkuthaa Mayilae Mayilae Mayilae….
பாடகி : மஞ்சரி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் :
மணிக் குயிலு சத்தம் ஒனக்கு
கேக்குதா கேக்குதா மயிலே மயிலே
ஆண் :
மணிக் குயிலு சத்தம் ஒனக்கு
கேக்குதா கேக்குதா மயிலே மயிலே
மகன் வரவ பாட்டெடுத்து
பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே
ஆண் :
துள்ளுதடி உள்ளம் எல்லாம் அதுவா அதுவா
சொல்லுதடி என்னென்னவோ மெதுவா மெதுவா
அன்னை என்னும் பேர் உனக்கு பொதுவா பொதுவா
பிள்ளை தரப் போகுதடி அதுவா அதுவா….
ஆண் :
மணிக் குயிலு சத்தம் ஒனக்கு
கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மயிலே…..
ஆண் :
நாட்டினிலே பேரெடுக்கும் பிள்ளை ஒன்னு
வீட்டினிலே எனக்கு நீ பெத்துக் கொடு
பெண் :
உனக்கு வழி காட்டுகிற ஓர் மகனை
நான் தருவேன் அவனிடம் கத்துக் கொள்ளு
ஆண் :
அவன் வரும் நன் நாளில்…….
அன்பு கொண்டு மழை பொழியும்
என்றும் என்றும் காணாத
பொன் விளையும் மண் செழிக்கும்
பெண் :
கனவு கண்டா கண்டதப் போல பலிக்கணும்
நெனச்சதெல்லாம் நெனச்சபடி நடக்கணும்
ஆண் :
மகராசி உன் முகராசியும் அவன் ராசிதான்
பெண் :
மணிக் குயிலு சத்தம் ஒனக்கு
கேக்குதா கேக்குதா மயிலே மயிலே
ஆண் :
மகன் வரவ பாட்டெடுத்து
பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே மயிலே
பெண் :
தவழ்ந்து வரும் எழுந்து விளையாடி வரும்
வரம் கொடுத்த தெய்வமே தெய்வமே
ஆண் :
பொங்கி வரும் இன்பம் வரும் பிள்ளை தரும்
மனம் குறையாச் செல்வமே செல்வமே
பெண் :
சின்னஞ்சிறு பூ மழலை வண்ண வண்ண அடி எடுக்க
மின்னல் வந்து வான் மீது வெண்ணிலவு கதை படிக்கும்
ஆண் :
அவன் பிறந்த மண்ணுக்கு நல்ல பேர் வரணும்
பெற்றவருக்கு வாழ்த்துச் சொல்ல ஊர் வரணும்
பெண் : வண்ணக் கோலங்கள் வரும் காலங்கள் நலமாகுமே
பெண் :
மணிக் குயிலு சத்தம் ஒனக்கு
கேக்குதா கேக்குதா மயிலே மயிலே
ஆண் : மகன் வரவ பாட்டெடுத்து
பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே
பெண் :
துள்ளுதடி உள்ளம் எல்லாம் அதுவா அதுவா
சொல்லுதடி என்னென்னவோ மெதுவா மெதுவா
ஆண் :
அன்னை என்னும் பேர் உனக்கு பொதுவா பொதுவா
பிள்ளை தரப் போகுதடி அதுவா அதுவா….
பெண் :
மணிக் குயிலு சத்தம் ஒனக்கு
கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மயிலே….