
Album: Janani
Artists: K. J. Yesudas
Music by: M.S.Viswanathan
Lyricist: Nethaji
Release Date: 30-10-2021 01:29:09 am
Album: Janani
Artists: K. J. Yesudas
Music by: M.S.Viswanathan
Lyricist: Nethaji
Release Date: 30-10-2021 01:29:09 am
Singer : K. J. Yesudas
Music By : M. S. Vishwanathan
Male :
Mannikka Maataaya Un Manam Irangi
Mannikka Maataaya Un Manam Irangi
Nee Oru Medhai
Naan Oru Pedhai
Nee Tharum Sodhanai
Naan Padum Vedhanai Podhum Podhum
Mannikka Maataaya
Male :
Mannikka Maataaya Un Manam Irangi
Nee Oru Medhai
Naan Oru Pedhai
Nee Tharum Sodhanai
Naan Padum Vedhanai Podhum Podhum
Mannikka Maataaya
Male :
En Vizhigal Deepangalai
Unakena Yetrivaithen
Ponnalagu Devi Undhan
Dharisanam Parthu Vandhen
Male :
En Vizhigal Deepangalai
Unakena Yetrivaithen
Ponnalagu Devi Undhan
Dharisanam Parthu Vandhen
Male :
Un Adimai Un Arulai
Pera Oru Vazhli Illaiya
Un Arugil Vazhala Undhan
Nizhalukku Idam Illaya
Male :
Mannikka Maataaya Un Manam Irangi
Nee Oru Medhai
Naan Oru Pedhai
Nee Tharum Sodhanai
Naan Padum Vedhanai Podhum Podhum
Mannikka Maataaya
Male :
En Manadhil Naal Muludhum
Iruppathu Nee Allava
En Kuralil Ragangalai
Olippathum Moochallava
Male :
En Manadhil Naal Muludhum
Iruppathu Nee Allava
En Kuralil Ragangalai
Olippathum Moochallava
Male :
En Idhayam Un Udamai
Unakadhu Puriyadhaa
Ennum Adhai Ne Mithithal
Unakadhu Valikadha
Male :
Mannikka Maataaya Un Manam Irangi
Nee Oru Medhai
Naan Oru Pedhai
Nee Tharum Sodhanai
Naan Padum Vedhanai Podhum Podhum
Mannikka Maataaya
பாடகர் : கே. ஜே . யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் :
மன்னிக்க மாட்டாயா…
உன் மனமிறங்கி
மன்னிக்க மாட்டாயா…
உன் மனமிறங்கி
நீ ஒரு மேதை நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை நான் படும்
வேதனை போதும் ..போதும்
மன்னிக்க மாட்டாயா…….
ஆண் :
மன்னிக்க மாட்டாயா…
உன் மனமிறங்கி
நீ ஒரு மேதை நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை நான் படும்
வேதனை போதும் ..போதும்
மன்னிக்க மாட்டாயா…….
ஆண் :
என் விழிகள் தீபங்களால்
உனக்கென ஏற்றி வைத்தேன்
பொன்னழகு தேவி உந்தன்
தரிசனம் பார்த்து வந்தேன்
ஆண் :
என் விழிகள் தீபங்களால்
உனக்கென ஏற்றி வைத்தேன்
பொன்னழகு தேவி உந்தன்
தரிசனம் பார்த்து வந்தேன்
ஆண் :
உன் அடிமை உன் அருளை பெற
ஒரு வழியில்லையா
உன்னருகில் வாழ உந்தன்
நிழலுக்கு இடமில்லையா…
ஆண் :
மன்னிக்க மாட்டாயா…
உன் மனமிறங்கி
நீ ஒரு மேதை நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை நான் படும்
வேதனை போதும் ..போதும்
மன்னிக்க மாட்டாயா…….
ஆண் :
என் மனதில் நாள் முழுதும்
இருப்பது நீ அல்லவா
என் குரலில் ராகங்களாய்
ஒலிப்பது உன் மூச்சு அல்லவா
ஆண் :
என் மனதில் நாள் முழுதும்
இருப்பது நீ அல்லவா
என் குரலில் ராகங்களாய்
ஒலிப்பது உன் மூச்சு அல்லவா
ஆண் :
என் இதயம் உன் உடமை
உனக்கு அது புரியாதா
இன்னும் அதை நீ மிதித்தால்
உனக்கு அது வலிக்காதா…..
ஆண் :
மன்னிக்க மாட்டாயா…
உன் மனமிறங்கி
நீ ஒரு மேதை நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை நான் படும்
வேதனை போதும் ..போதும்
மன்னிக்க மாட்டாயா…….