
Album: Kaalidas
Artists: Sudha Ragunathan
Music by: Vishal Chandrasekhar
Lyricist: Thamarai
Release Date: 10-06-2020 09:25:17 am
Album: Kaalidas
Artists: Sudha Ragunathan
Music by: Vishal Chandrasekhar
Lyricist: Thamarai
Release Date: 10-06-2020 09:25:17 am
Singer : Sudha Ragunathan
Music By : Vishal Chandrasekhar
Female :
Mazhai…nanaiya Vaithathu
Oru Naal
Athil…mayanginen
Alai…karayai Theendiya Thirunaal
Manam…kiranginen
Female :
Unnai Naan Paartha
Muthal Naal
Vizhnthenae Etha Naal
Un Kan Ennum Siraginaal
Alli Anaithathaal Nenjodu
Female :
Androdu Aasai Koobam
Anaithilum Neethan
Aavesam Vanthaal Kooda
Adangum Thee Thaan
Anbae Nee Yaaro Da
Aalathi Theroda
Female :
Mazhai…nanaiya Vaithathu
Oru Naal
Athil…mayanginen
Alai…karayai Theendiya Thirunaal
Manam…kiranginen
Female :
Ezhil Mugam Kaanamal
Enna Vendrum Kelaamal
Yedhiliyaai Aanathenna
Female :
Muruvalgal Thaaramal
Muthamida Vaaramal
Yenga Vaithu Ponathenna
Female :
Vazhigal Enathu
Vizhigal Enathu
Varavu Unathallavaa
Female :
Manathu Unathu
Marathi Unathu
Maranam Enathallavaa
Female :
Megam Neenga
Vaanam Thaanga
Nila Ula Varaatha….
Female :
Mazhai…nanaiya Vaithathu
Oru Naal
Athil…mayanginen
Alai…karayai Theendiya Thirunaal
Manam…kiranginen
பாடகி : சுதா ரகுநாதன்
இசையமைப்பாளர் :
விஷால் சந்திரசேகர்
பெண் :
மழை…நனைய வைத்தது
ஒரு நாள்
அதில்…மயங்கினேன்
அலை…கரையை தீண்டிய திருநாள்
மனம்…கிரங்கினேன்
பெண் :
உன்னை நான் பார்த்த
முதல் நாள்
வீழ்ந்தேனே எதனால்
உன் கண் என்னும் சிறகினால்
அள்ளி அணைத்ததால் நெஞ்சோடு
பெண் :
அன்றோடு ஆசை கோபம்
அனைத்திலும் நீதான்
ஆவேசம் வந்தால் கூட
அடங்கும் தீ தான்
அன்பே நீ யாரோடா
அலாதி தேரோடா
பெண் :
மழை…நனைய வைத்தது
ஒரு நாள்
அதில்…மயங்கினேன்
அலை…கரையை தீண்டிய திருநாள்
மனம்…கிரங்கினேன்
பெண் :
எழில் முகம் காணாமல்
என்ன வென்றும் கேளாமல்
எதிரியாய் ஆனதென்ன
பெண் :
முறுவல்கள் தாராமல்
முத்தமிட வாராமல்
ஏங்க வைத்து போனதென்ன
பெண் :
வழிகள் எனது
விழிகள் எனது
வரவு உனதல்லவா
பெண் :
மனது உனது
மறதி உனது
மரணம் எனதல்லவா
பெண் :
மேகம் நீங்க
வானம் தாங்க
நிலா உலா வராதோ…
பெண் :
மழை…நனைய வைத்தது
ஒரு நாள்
அதில்…மயங்கினேன்
அலை…கரையை தீண்டிய திருநாள்
மனம்…கிரங்கினேன்