
Album: Santhosa Kanavugal
Artists: S. P. Balasubrahmanyam, P. Susheela
Music by: Shyam(Samuel Joseph)
Lyricist: Pulamaipithan
Release Date: 04-10-2021 10:09:08 am
Album: Santhosa Kanavugal
Artists: S. P. Balasubrahmanyam, P. Susheela
Music by: Shyam(Samuel Joseph)
Lyricist: Pulamaipithan
Release Date: 04-10-2021 10:09:08 am
Singers : S. P. Balasubrahmanyam And P. Susheela
Music By : Shyam
Male :
Megangalae …paarungalen
Andhiyilae Sooriyanaam
Asthamanam Vaigaraiyaam
Engal Vaazhvilae… Engal Vaazhvilae
Male :
Megangalae ..paarungalen
Andhiyilae Sooriyanaam
Asthamanam Vaigaraiyaam
Engal Vaazhvilae… Engal Vaazhvilae
Male :
Nenjam Ondrae Ulladhu
Ninaivugal Angae Aayiram
Kangal Rendae Ulladhu
Kanavugal Anagae Aayiram
Male :
Nenjil Ulla Aasaigal
Ponnil Seidha Oosigal
Ponnin Oosi Kannil Kaayam Seidhadhu
Yaarai Novadhu …yaarai Novadhu
Female :
Megangalae ..paarungalen
Andhiyilae Sooriyanaam
Asthamanam Vaigaraiyaam
Engal Vaazhvilae… Engal Vaazhvilae
Female :
Oomaikellam Raagama
Adharkkoru Pakka Melama
Kaanal Neeril Odama
Karaiyil Sendru Seruma
Female :
Kangal Rendum Ponadhu
Kadhai Ennavanadhu
Kaalam Ennum Devan Thandha Thandanai
Iniyaen Sindhanai… Iniyaen Sindhanai
Male :
Megangalae ..paarungalen
Both :
Andhiyilae Sooriyanaam
Asthamanam Vaigaraiyaam
Engal Vaazhvilae… Engal Vaazhvilae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : ஷியாம்
ஆண் :
மேகங்களே… பாருங்களேன்
அந்தியிலே சூரியனாம்
அஸ்தமனம் வைகரையாம்
எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே
ஆண் :
மேகங்களே… பாருங்களேன்
அந்தியிலே சூரியனாம்
அஸ்தமனம் வைகரையாம்
எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே
ஆண் :
நெஞ்சம் ஒன்றே உள்ளது
நினைவுகள் அங்கே ஆயிரம்
கண்கள் ரெண்டே உள்ளது
கனவுகள் அங்கே ஆயிரம்
ஆண் :
நெஞ்சில் உள்ள ஆசைகள்
பொன்னில் செய்த ஊசிகள்
பொன்னின் ஊசி கண்ணில் காயம் செய்தது
யாரை நோவது யாரை நோவது..
பெண் :
மேகங்களே… பாருங்களேன்
அந்தியிலே சூரியனாம்
அஸ்தமனம் வைகரையாம்
எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே
பெண் :
ஊமைக்கெல்லாம் ராகமா
அதற்கொரு பக்க மேளமா
கானல் நீரில் ஒடமா
கரையில் சென்று சேருமா
பெண் :
கண்கள் ரெண்டும் போனது
கதை என்னவானது
காலம் என்னும் தேவன் தந்த தண்டனை
இனியேன் சிந்தனை இனியேன் சிந்தனை
ஆண் :
மேகங்களே… பாருங்களேன்
இருவர் :
அந்தியிலே சூரியனாம்
அஸ்தமனம் வைகரையாம்
எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே