
Album: Pizhai
Artists: Vel Murugan
Music by: FS Faizal
Lyricist: R. Damodaran
Release Date: 09-04-2021 05:15:33 am
Album: Pizhai
Artists: Vel Murugan
Music by: FS Faizal
Lyricist: R. Damodaran
Release Date: 09-04-2021 05:15:33 am
Singer : Vel Murugan
Music By : F. S. Faizal
Male :
Motor Illaa Scooteru Vandi
Engine – Nu – Illaa Rayilu Vandi
Tickettum Illa Checkingum Illa
Chorus :
Dimi Dimi Dimi Dimikki
Dimi Dimi Dimi Dimikki
Dimi Dimi Dimi Dimikki
Dimi Dimi Dimi Dimikki
Male :
Gilli Thaanda Bambaram Goli
Solli Adikkum Naanga Killaadi
Leavunnaa Joly Maanthoppu Gaali
Chorus :
Dimi Dimi Dimi Dimikki
Dimi Dimi Dimi Dimikki
Dimi Dimi Dimi Dimikki
Dimi Dimi Dimi Dimikki
Male :
Amma Vandha Soru Soru
Appaa Vandha Daaru Daaru
Nanban Vandha Joru Joru
Vaada Mappilla………
Male :
Kanavilladha Arundha Vaalu
Kenaru Enga Swimming Poolu
Sanda Vandhaa Egirum Pallu
Idhan Enga Dhillu Dhillu…….
Chorus :
Dimi Dimi Dimi Dimikki
Dimi Dimi Dimi Dimikki
Dimi Dimi Dimi Dimikki
Dimi Dimi Dimi Dimikki
Chorus :
{Naanga Nalla Pasanga
Sonnadha Seiyum Sutti Pasanga
Ulladha Sollum Uthamanunga
Oorae Solluthunga…} ( 2 )
Male :
Kaasillennaa Cuttingu Bottle-lu
Irukku Namma Thatha Veettilae
Paattiyoda Surukku Paiyilae Vaa Vaa Vaa
Pangu Pottu Thinga Ingu
Pangalinga Yarumilla
Pasamulla Pasanga Naanga Vaa Vaa Vaa
Male :
Para Para Para Para Pattampoochi
Kudu Kudu Kudu Kudu Ottam Odu
Thagadhimi Thagadhimi Thagadhimi Aattam Aadu
Thanna Nannaanae….
Male :
Kara Kara Kara Kara Kamarkattu
Kadi Kadi Kadi Kadi Kakkakadi
Pudi Pudi Pudi Pudi Korangu Pudi
Thanna Nannaane………….
Male :
Thiruvizhannaa Hero Naanga
Thirudan Police Aaduvonga
Yaaruchum Vambu Pannaa
Gummang Gummang Gummang Kuththae
Chorus :
Dimi Dimi Dimi Dimikki
Dimi Dimi Dimi Dimikki
Dimi Dimi Dimi Dimikki
Dimi Dimi Dimi Dimikki
Chorus :
{Naanga Nalla Pasanga
Sonnadha Seiyum Sutti Pasanga
Ulladha Sollum Uthamanunga
Oorae Solluthunga…} ( 2 )
Male :
Avulu Pori Kadalai Ellaam
Kaasu Koduthu Vaanga Maattom
Appidiyae Aattaiya Poda Vaa Vaa Vaa
Raattinam Kudhirai Ellam
Namakku Yera Neramilla
Oorukkullae Velai Irukku Vaa Vaa Vaa
Male :
Suda Suda Suda Pongudhu Pongalu
Kada Kada Kada Ena Kaaliyumagudhu
Pada Pada Padavena Manasu Thudikka
Thanna Nannaane….
Male :
Mani Mani Mani Mani Kovil Mani
Adi Adi Adi Adi Nalla Adi
Vedi Vedi Vedi Vedi Vaanathu Vedi
Thanna Nannaane…..
Male :
Kaavadi Aattam Paathom
Karuppanukku Kumbudu Pottom
Kizhadunga Paarthaa Mattum
Dummang Dummang Dummango
Chorus :
Dimi Dimi Dimi Dimikki
Dimi Dimi Dimi Dimikki
Dimi Dimi Dimi Dimikki
Dimi Dimi Dimi Dimikki
Chorus :
{Naanga Nalla Pasanga
Sonnadha Seiyum Sutti Pasanga
Ulladha Sollum Uthamanunga
Oorae Solluthunga…} ( 2 )
பாடகர் : வேல்முருகன்
இசையமைப்பாளர் : எப். எஸ். பைசல்
ஆண் :
மோட்டாரு இல்லா ஸ்கூட்டரு வண்டி
எஞ்சினு இல்லா ரயிலு வண்டி
டிக்கட்டுமில்ல செக்கிங்குமில்ல
குழு :
டிமி டிமி டிமி டிமிக்கி
டிமி டிமி டிமி டிமிக்கி
டிமி டிமி டிமி டிமிக்கி
டிமி டிமி டிமி டிமிக்கி
ஆண் :
கில்லி தாண்டா பம்பரம் கோலி
சொல்லி அடிக்கும் நாங்க கில்லாடி
லீவுனா ஜாலி மாந்தோப்பு காலி
குழு :
டிமி டிமி டிமி டிமிக்கி
டிமி டிமி டிமி டிமிக்கி
டிமி டிமி டிமி டிமிக்கி
டிமி டிமி டிமி டிமிக்கி
ஆண் :
அம்மா வந்தா சோறு சோறு
அப்பா வந்தா டாறு டாறு
நண்பன் வந்தா ஜோரு ஜோரு
வாடா மாப்பிள்ள….
ஆண் :
கனவில்லாத அறுந்த வாலு
கெணறு எங்க ஸ்விமிங்பூலு
சண்ட வந்தா எகிறும் பல்லு
இதான் எங்க தில்லு…..தில்லு….
குழு :
டிமி டிமி டிமி டிமிக்கி
டிமி டிமி டிமி டிமிக்கி
டிமி டிமி டிமி டிமிக்கி
டிமி டிமி டிமி டிமிக்கி
குழு :
{நாங்க நல்ல பசங்க
சொன்னத செய்யும் சுட்டி பசங்க
உள்ளத சொல்லும் உத்தமனுங்க
ஊரே சொல்லுதுங்க..} ( 2 )
ஆண் :
காசில்லேன்னா கட்டிங்கு பாட்டிலு
இருக்கு நம்ம தாத்தா வீட்டிலே
பாட்டியோட சுருக்கு பையிலே வா வா வா
பங்கு போட்டு திங்க இங்கு
பங்காளிங்க யாருமில்ல
பாசமுள்ள பசங்க நாங்க வா வா வா
ஆண் :
பற பற பற பற பட்டாம்பூச்சி
குடு குடு குடு குடு ஓட்டம் ஓடு
தகதிமி தகதிமி தகதிமி ஆட்டம் ஆடு
தன்னா னன்னானே
ஆண் :
கர கர கர கர கமர்கட்டு
கடி கடி கடி கடி காக்காகடி
புடி புடி புடி புடி கொரங்கு புடி
தன்னா னன்னானே……
ஆண் :
திருவிழான்னா ஹீரோ நாங்க
திருடன் போலீஸ் ஆடுவோங்க
யாராச்சும் வம்பு பண்ணா
கும்மாங் கும்மாங் கும்மாங்குத்தே
குழு :
டிமி டிமி டிமி டிமிக்கி
டிமி டிமி டிமி டிமிக்கி
டிமி டிமி டிமி டிமிக்கி
டிமி டிமி டிமி டிமிக்கி
குழு :
{நாங்க நல்ல பசங்க
சொன்னத செய்யும் சுட்டி பசங்க
உள்ளத சொல்லும் உத்தமனுங்க
ஊரே சொல்லுதுங்க…} ( 2 )
ஆண் :
அவுலுப் பொரிக் கடலையெல்லாம்
காசு கொடுத்து வாங்க மாட்டோம்
அப்பிடியே ஆட்டைய போட வா வா வா
ராட்டினம் குதிரை எல்லாம் நமக்கு ஏற நேரமில்ல
ஊருக்குள்ளே வேலை இருக்கு வா வா வா
ஆண் :
சுட சுட சுட பொங்குது பொங்கலு
கட கட கட என காலியுமாகுது
பட பட படவென மனசு துடிக்க
தன்னா னன்னானே….
ஆண் :
மணி மணி மணி மணி கோவில் மணி
அடி அடி அடி அடி நல்லா அடி
வெடி வெடி வெடி வெடி வானத்து வெடி
தன்னா னன்னானே…..
ஆண் :
காவடி ஆட்டம் பாத்தோம்
கருப்பனுக்கு கும்புடு போட்டோம்
கிழடுங்க பார்த்தா மட்டும்
டும்மாங் டும்மாங் டும்மங்கோ
குழு :
டிமி டிமி டிமி டிமிக்கி
டிமி டிமி டிமி டிமிக்கி
டிமி டிமி டிமி டிமிக்கி
டிமி டிமி டிமி டிமிக்கி
குழு :
{நாங்க நல்ல பசங்க
சொன்னத செய்யும் சுட்டி பசங்க
உள்ளத சொல்லும் உத்தமனுங்க
ஊரே சொல்லுதுங்க…} ( 2 )