
Album: Veeranadai
Artists: Sujatha
Music by: Deva
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 04-10-2021 10:09:08 am
Album: Veeranadai
Artists: Sujatha
Music by: Deva
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 04-10-2021 10:09:08 am
Singer : Sujatha
Music By : Deva
Female :
Ooo……oo…oo….oo…..
Ooo……oo…oo….oo…..
Chorus :
Ekki Ekki Ekkuvaa
Ekki Ekki Ekkuvaa
Saksikkuchchaa Saksikkuchchaa
Ekki Ekki Ekkuvaa
Ekki Ekki Ekkuvaa
Saksikkuchchaa Saksikkuchchaa
Female :
Muththu Muththaa Pooththirukkum
Mulla Poova Pudichchirukku
Koththu Koththaa Kaaichchirukkum
Thiraatchai Pazham Pudichchirukku
Female :
Antha Malai Maelae Oodum
Vellai Megam Pudichchirukku
Intha Nadhiyoram Neenthum
Chinna Meenum Pudichchirukku
Innum Ennennavo Pudichchirukku
Ellaamae Rompa Rompa Pudichchirukku
Female :
Manja Manja Palvarisai
Makkaa Cholam Pidichchirukku
Chinna Chinna Thannikudam
Ilaneerum Pidichchirukku
Chorus :
Oo…..yae…..oo…..yae
Oo…..yae…..oo…..yae
Female :
Puththagaththai Polae Rekkai Viriththaadum
Pattaampoochchi Pudichchirukku
Kadhal Kavithaanoyaarariya Koodum
Aattuthaadi Pudicchhirukku
Female :
Mannil Vizhunthaalum Endrum Uyir Vaazhum
Antha Malaiyaruvi Enakku Pudichchirukku
Nandri Kadanodu Mannil Thalai Saayum
Nellin Mariyaathai Kooda Pudichchirukku
Female :
Antha Thogaimayil Pudichchirukku
Intha Vellai Muyal Pudichchirukku
Innum Ennennavo Pudichchirukku
Ellaamae Rompa Rompa Pudichchirukku
Female :
Mutti Mutti Paal Kudikkum
Kannukkutti Pudichchirukku
Katti Katti Vachchirkkum
Kaaval Bommai Pudichchirukku
Female :
Kaippidi Neenda Kudai Pol
Panai Maram Pudichchirukku
Kai Veesaamal Nadakkum
Kaattraiyum Pudichchirukku
Innum Ennennavo Pudichchirukku
Ellaamae Rompa Rompa Pudichchirukku
Female :
Natchaththira Kaal Padhikkum
Vaaththu Koottam Pudichchirukku
Sembaruththi Konda Potta
Sevalaiyum Pudichirukku
Female :
Ooo……oo…oo….oo…..
Ooo……oo…oo….oo…..
பாடகி : சுஜாதா
இசையமைப்பாளர் : தேவா
பெண் :
ஓஒ……ஓ…….ஓ….ஓ……
ஓஒ……ஓ…….ஓ….ஓ……
குழு :
எக்கி எக்கி எக்குவா
எக்கி எக்கி எக்குவா
சக்சிக்குச்சா சக்சிக்குச்சா….
எக்கி எக்கி எக்குவா
எக்கி எக்கி எக்குவா
சக்சிக்குச்சா சக்சிக்குச்சா….
பெண் :
முத்து முத்தா பூத்திருக்கும்
முல்லப் பூவ புடிச்சிருக்கு
கொத்து கொத்தா காய்ச்சிருக்கும்
திராட்சைப் பழம் புடிச்சிருக்கு
பெண் :
அந்த மலை மேலே ஓடும்
வெள்ளை மேகம் புடிச்சிருக்கு
இந்த நதியோரம் நீந்தும்
சின்ன மீனும் புடிச்சிருக்கு……
இன்னும் என்னென்னவோ புடிச்சிருக்கு
எல்லாமே ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு
பெண் :
மஞ்ச மஞ்ச பல்வரிசை
மக்காசோளம் பிடிச்சிருக்கு
சின்ன சின்ன தண்ணிகுடம்
இளநீரும் பிடிச்சிருக்கு
குழு :
ஓ……யே……. ஓ……யே…….
ஓ……யே……. ஓ……யே…….
பெண் :
புத்தகத்தை போலே ரெக்கை விரித்தாடும்
பட்டாம்பூச்சி புடிச்சிருக்கு
காதல் கவிதானோ யாரறிய கூடும்
ஆட்டுத்தாடி புடிச்சிருக்கு
பெண் :
மண்ணில் விழுந்தாலும் என்றும் உயிர் வாழும்
அந்த மலையருவி எனக்கு புடிச்சிருக்கு
நன்றி கடனோடு மண்ணில் தலை சாயும்
நெல்லின் மரியாதை கூட புடிச்சிருக்கு
பெண் :
அந்த தோகைமயில் புடிச்சிருக்கு
இந்த வெள்ளை முயல் புடிச்சிருக்கு
இன்னும் என்னென்னவோ புடிச்சிருக்கு
எல்லாமே ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு
பெண் :
முட்டி முட்டி பால் குடிக்கும்
கன்னுக்குட்டி புடிச்சிருக்கு
கட்டி கட்டி வச்சிருக்கும்
காவல் பொம்மை புடிச்சிருக்கு
பெண் :
கைப்பிடி நீண்ட குடை போல்
பனை மரம் புடிச்சிருக்கு
கை வீசாமல் நடக்கும்
காற்றையும் புடிச்சிருக்கு
இன்னும் என்னென்னவோ புடிச்சிருக்கு
எல்லாமே ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு…
பெண் :
நட்சத்திர கால் பதிக்கும்
வாத்து கூட்டம் புடிச்சிருக்கு
செம்பருத்தி கொண்ட போட்ட
சேவலையும் புடிச்சிருக்கு
பெண் :
ஓஒ……ஓ…….ஓ….ஓ……
ஓஒ……ஓ…….ஓ….ஓ……