
Album: Darling Darling Darling
Artists: Vani Jayaram, Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Lyricist: Kuruvikkarambai Shanmugam
Release Date: 10-06-2020 09:25:17 am
Album: Darling Darling Darling
Artists: Vani Jayaram, Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Lyricist: Kuruvikkarambai Shanmugam
Release Date: 10-06-2020 09:25:17 am
Singers : Malaysia Vasudevan And Vani Jayaram
Music By : Shankar Ganesh
Male :
Dududu Dudududdu Dudu Dududu
Dudududu Duddu Paapapappa Paapapappa
Paapapappa Pappaa
Paapapappa Paapapappa Paapapappa Pappaa
Male :
My Dear My Sweet Darling
Come Near Manmadhan Endhan
Junior Maiyalil Naandhaan
Senior Senior Senior See See
Female :
Mananaal Virundhai
Manam Pol Arundhi
Inbam Kondaadalaam
Male :
Ah Thankyou
Female :
My Dear My Sweet Darling
Come Near Manmadhan Undhan
Junior Maiyalil Needhaan
Senior Mananaal Virundhai
Manam Pol Arundhi
Inbam Kondaadalaam
Male :
Koodalil Mudivinil Varum
Koodalil
Female :
Aadhalaal Pudhu Vagai Sugam
Thaedalaam
Male :
Ninaiththaal
Female :
Mayakkam
Male :
Kodhippai
Female :
Thanikkum
Male :
Vidigira Varai
Female :
Dhinam Oru Kadhai
Male :
Padippadhu Murai
Female :
Adhu Oru Kalai
Male :
Adadaa Adhu Dhaan
Nedunaal Aasai
Pakkam Vandhaal Enna
Female :
Oh My Dear My Sweet Darling
Come Near
Male :
Manmadhan Endhan Junior
Female :
Maiyalil Needhaan Senior
Male :
Mananaal Virundhai
Manam Pol Arundhi
Inbam Kondaadalaam Ha Ha
Female :
Paapapappa Pappaa Pappaa
Paapapappapaa
Male :
Laala Laalalaa Lallaa La Lallaa La
Lallaalalaa
Female :
Mogamo Idhu Oru Vagai
Paasamo
Male :
Vegamo Suga Mazhai Tharum
Megamo
Female :
Anaiththaal
Male :
Inikkum
Female :
Azhaiththaal
Male :
Kidaikkum
Female :
Udal Oru Sizhai
Male :
Vizhi Oru Valai
Female :
Karungkuzhal Alai
Male :
Izhukkudhu Enai
Female :
Thalaivaa Porumai
Thirunaal Varumae
Aasai Arangerumae
Male :
Ah My Dear My Sweet Darling
Come Near
Female :
Manmadhan Undhan Junior
Male :
Maiyalil Naandhaan Senior
Female :
Mananaal Virundhai
Manam Pol Arundhi
Inbam Kondaadalaam
Male :
Vaazhthumae Vasandhangal
Isai Paadumae
Female :
Vaanamae Pani Malargalai
Thoovumae
Male :
Pirandhom
Female :
Valarndhom
Male :
Inaindhom
Female :
Maghizhvom
Male :
Uravugal Ini
Female :
Thodarkadhai Yena
Male :
Palamurai Varum
Female :
Sugangalai Tharum
Male :
Ilamai Inimai Ellaam Pudhumai
Inbham Kondaadalaam
Female :
Ah My Dear My Sweet Darling
Come Near
Male :
Manmadhan Endhan Junior
Female :
Maiyalil Needhaan Senior
Male :
Mananaal Virundhai
Both :
Manam Pol Arundhi
Inbam Kondaadalaam
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : …………………………………
ஆண் :
மை டியர் மை ஸ்வீட் டார்லிங்
கம் நியர் மன்மதன் எந்தன்
ஜூனியர் மையலில் நான்தான்
சீனியர் சீனியர் சீனியர் சீ சீ
பெண் :
மணநாள் விருந்தை
மனம் போல் அருந்தி
இன்பம் கொண்டாடலாம்
ஆண் :
ஆஹ் தேங் யூ
பெண் :
மை டியர் மை ஸ்வீட் டார்லிங்
கம் நியர் மன்மதன் உந்தன்
ஜூனியர் மையலில் நீதான்
சீனியர் மணநாள் விருந்தை
மனம் போல் அருந்தி
இன்பம் கொண்டாடலாம்……
ஆண் :
கூடலில் முடிவினில் வரும்
கூடலில்
பெண் :
ஆதலால் புது வகை சுவை
தேடலாம்
ஆண் :
நினைத்தால்
பெண் :
மயக்கம்
ஆண் :
கொதிப்பை
பெண் :
தணிக்கும்
ஆண் :
விடிகிற வரை
பெண்
: தினம் ஒரு கதை
ஆண் :
படிப்பது முறை
பெண் :
அது ஒரு கலை
ஆண் :
அடடா அதுதான்
நெடுநாள் ஆசை
பக்கம் வந்தால் என்ன
பெண் :
ஓ மை டியர் மை ஸ்வீட் டார்லிங்
கம் நியர்
ஆண் :
மன்மதன் எந்தன் ஜூனியர்
பெண் :
மையலில் நீதான் சீனியர்
ஆண் :
மணநாள் விருந்தை
மனம் போல் அருந்தி
இன்பம் கொண்டாடலாம் ஹ ஹ
பெண் : ………………………………..
ஆண் : ……………………………
பெண் :
மோகமோ இது ஒரு வகை
பாசமோ
ஆண் :
வேகமோ சுக மழை தரும்
மேகமோ
பெண் :
அணைத்தால்
ஆண் :
இனிக்கும்
பெண் :
அழைத்தால்
ஆண் :
கிடைக்கும்
பெண் :
உடல் ஒரு கிழை
ஆண் :
விழி ஒரு வலை
பெண் :
கருங்குழல் அலை
ஆண் :
இழுக்குது எனை
பெண் :
தலைவா பொறுமை
திருநாள் வருமே
ஆசை அரங்கேறுமே
ஆண் :
மை டியர் மை ஸ்வீட் டார்லிங்
கம் நியர்
பெண் :
மன்மதன் உந்தன் ஜூனியர்
ஆண் :
மையலில் நான்தான் சீனியர்
பெண் :
மணநாள் விருந்தை
மனம் போல் அருந்தி
இன்பம் கொண்டாடலாம்……
ஆண் :
வாழ்த்துமே வசந்தங்கள்
இசை பாடுமே
பெண் :
வானமே பனி மலர்களை
தூவுமே
ஆண் :
பிறந்தோம்
பெண் :
வளர்ந்தோம்
ஆண் :
இணைந்தோம்
பெண் :
மகிழ்வோம்
ஆண் :
உறவுகள் இனி
பெண் :
தொடர்கதை என
ஆண் :
பலமுறை வரும்
பெண் :
சுகங்களை தரும்
ஆண் :
இளமை இனிமை எல்லாம் புதுமை
இன்பம் கொண்டாடலாம்
பெண் :
ஓ மை டியர் மை ஸ்வீட் டார்லிங்
கம் நியர்
ஆண் :
மன்மதன் எந்தன் ஜூனியர்
பெண் :
மையலில் நீதான் சீனியர்
ஆண் :
மணநாள் விருந்தை
இருவர் :
மனம் போல் அருந்தி
இன்பம் கொண்டாடலாம் ஹ ஹ