
Album: Enakku Innoru Per Irukku
Artists: G. V. Prakash Kumar
Music by: G. V. Prakash Kumar
Lyricist: Arunraja Kamaraj
Release Date: 10-06-2020 09:25:17 am
Album: Enakku Innoru Per Irukku
Artists: G. V. Prakash Kumar
Music by: G. V. Prakash Kumar
Lyricist: Arunraja Kamaraj
Release Date: 10-06-2020 09:25:17 am
Singer : G. V. Prakash Kumar
Music By : G. V. Prakash Kumar
Male :
En Kunguma Poovae..
En Konjum Puraavae
En Kammarakkattae
En Seeni Mittayae
Male :
En Nenjila Neeyum Ichunnu Vachu
Pachaiya Kuthaadhae
Un Kannula Naanum Sikkanum Nallaa
Takkunu Poavaadhae
Hei Mymaa Hei Mymaa
Indha Maamaakittaa Vandhu Pomaa
Chorus :
Thaa Thaa Ithaa Ithaa Thaa Thaa
Thaa Thaa Ithaa Ithaa Thaa Thaa
Male :
Nee A/C Piece-u Na
Naan Attu Paiyandhaan
Nee Bittu Bittaa
Shaanapottaa Sharppaanen Naan
Male :
Nee Taalu Goldu-thaan
Naan Thaaru Sheetu Thaan
Nee Kattan Right-ta Kannadichaa
Dhowlathu Naan
Male :
Seenu Sillaakkithaan
Donu Duppaakki Thaan
Darling Unnaala Naan
Confuse Aanenae
Male :
En Nenjila Neeyum Ichunnu Vachu
Pachaiya Kuthaadhae
Un Kannula Naanum Sikkanum Nallaa
Takkunu Poavaadhae
Hei Mymaa Hei Mymaa
Unna Abbase Panna Poren Mymaa
Male : Wooh….wooohh….
Male :
Ye Sallunnuthaanae
Enna Saachiputtaalae
Ada Jivvunnuthaan Shockkadichi
Lockkaanenae
Male :
Ye Surrunnuthaanae
Enna Soodaethinaalae
Naan Jillunnuthaan Bearadichaa
Maariyaanenae
Male :
Gana Galeejummaa
Gummu Gujjilimma
Summaa Lookkuvuttaa
Jilpaalsumma
Male :
En Nenjila Neeyum Ichunnu Vachu
Pachaiya Kuthaadhae
Un Kannula Naanum Sikkanum Nallaa
Takkunu Poavaadhae
Hei Mymaa Hei Mymaa
Indha Maamaakittaa Vandhu Pomaa
Chorus :
Thaa Thaa Ithaa Ithaa Thaa Thaa
Thaa Thaa Ithaa Ithaa Thaa Thaa
Male :
En Kunguma Poovae..
En Konjum Puraavae
En Kammarakkattae
En Seeni Mittayae
Male :
En Nenjila Neeyum Ichunnu Vachu
Pachaiya Kuthaadhae
Un Kannula Naanum Sikkanum Nallaa
Takkunu Poavaadhae
Hei Mymaa Hei Mymaa
Indha Maamaakittaa Vandhu Pomaa
Male :
Wooh…..arae Rara Raa Reeee….
Ra R A Ra Rarara Raaaa……
Ye Ye Ye Ra R A Ra Rarara Raaaa……
Male :
Hei Mymaa Hei Mymaa
Indha Maamaakittaa Vandhu Pomaa
Hei Mymaa Hei Mymaa
En Mymaa Mymaa
Male : What A Man…..
Male :
Hei Mymaa Hei Mymaa
Indha Maamaakittaa Vandhu Pomaa
Hei Mymaa Hei Mymaa
En Mymaa Mymaa ….
பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்
ஆண் :
என் குங்கும பூவே
என் கொஞ்சும் புறாவே
என் கமரக்கட்டே என்
சீனிமிட்டாயே
ஆண் :
என் நெஞ்சில நீயும்
இச்சுனு வச்சு பச்சைய
குத்தாதே உன் கண்ணுல
நானும் சிக்கனும் நல்லா
டக்குனு போவாதே ஹேய்
மைமா ஹேய் மைமா இந்த
மாமாகிட்ட வந்து போமா
குழு :
தா தா இத்தா
இத்தா தா தா தா தா
இத்தா இத்தா தா தா
ஆண் :
நீ ஏசி பீசுன்னா
நான் அட்டு பையன்
தான் நீ பிட்டு பிட்டா
சாண போட்ட
ஷார்ப்பானேன் நான்
ஆண் :
நீ டாலு கோல்டுதான்
நான் தாரு ஷீட்டுதான் நீ
கட்டன் ரைட்டா கண்ணடிச்சா
தௌளத்து நான்
ஆண் :
சீனு சில்லாக்கிதான்
டானு டுப்பாக்கிதான் டார்லிங்
உன்னால நான் கன்பியூஸ்
ஆனேனே
ஆண் :
என் நெஞ்சில நீயும்
இச்சுனு வச்சு பச்சைய
குத்தாதே உன் கண்ணுல
நானும் சிக்கனும் நல்லா
டக்குனு போவாதே ஹேய்
மைமா ஹேய் மைமா உன்ன
அபேஸ் பண்ண போறேன்
மைமா
ஆண் : வூ வூ….
ஆண் :
ஏ சல்லுனுதானே
என்ன சாச்சிபுட்டாளே
அட ஜிவ்வுனுதான்
சாக்கடிச்சு லாக்கானேனே
ஆண் :
ஏ சுர்ருனுதானே
என்ன சூடேத்தினாளே
நான் சில்லுனுதான்
பீரடிச்ச மாறி ஆனேனே
ஆண் :
கானா கலீஜீம்மா
கும்மு குஜீலீம்மா
சும்மா லுக்குவிட்டா
ஜில்பால்சும்மா
ஆண் :
என் நெஞ்சில நீயும்
இச்சுனு வச்சு பச்சைய
குத்தாதே உன் கண்ணுல
நானும் சிக்கனும் நல்லா
டக்குனு போவாதே ஹேய்
மைமா ஹேய் மைமா இந்த
மாமாகிட்ட வந்து போமா
குழு :
தா தா இத்தா
இத்தா தா தா தா தா
இத்தா இத்தா தா தா
ஆண் :
என் குங்கும பூவே
என் கொஞ்சும் புறாவே
என் கமரக்கட்டே என்
சீனிமிட்டாயே
ஆண் :
என் நெஞ்சில நீயும்
இச்சுனு வச்சு பச்சைய
குத்தாதே உன் கண்ணுல
நானும் சிக்கனும் நல்லா
டக்குனு போவாதே ஹேய்
மைமா ஹேய் மைமா இந்த
மாமாகிட்ட வந்து போமா
ஆண் : …………………………
ஆண் :
ஹேய் மைமா
ஹேய் மைமா இந்த
மாமாகிட்ட வந்து போமா
ஹேய் மைமா ஹேய் மைமா
என் மைமா மைமா
ஆண் : வாட் எ மேன்
ஆண் :
ஹேய் மைமா
ஹேய் மைமா இந்த
மாமாகிட்ட வந்து போமா
ஹேய் மைமா ஹேய் மைமா
என் மைமா மைமா