
Album: Amara Deepam
Artists: T. M. Soundararajan
Music by: T. Chalapathi Rao, G. Ramanathan
Lyricist: K. S. Gopalakrishnan
Release Date: 11-10-2021 12:37:58 pm
Album: Amara Deepam
Artists: T. M. Soundararajan
Music by: T. Chalapathi Rao, G. Ramanathan
Lyricist: K. S. Gopalakrishnan
Release Date: 11-10-2021 12:37:58 pm
Singer : T. M. Soundararajan
Music By : T. Chalapathi Rao And G. Ramanathan
Male :
Naanayam Manusanukku Avasiyam
Thambi Naanayam Manusanukku Avasiyam
Migavum Avasiyam
Adhuvey Nallorgal Solli Vaiththa
Nanmaiyaana Ragasiyam
Male : Naanayam Manusanukku Avasiyam
Male :
Vaanipaththil Puraluvathu Intha Naanayam
Manithan Vaarththai Kaakka Udhavuvathu Sontha Naanayam
Manithan Sontha Naanayam
Vayaththu Pasiyai Theerththu Vaikkum
Intha Naanayam
Manithan Vaangum Kadanai Kodukka Sollum
Unga Naanayam
Male :
Thambi Naanayam Manusanukku Avasiyam
Migavum Avasiyam
Adhuvey Nallorgal Solli Vaiththa
Nanmaiyaana Ragasiyam
Male : Naanayam Manusanukku Avasiyam
Male :
Kadanai Vaangi Maadi Veedu Kattakoodaathu…oo…oo…
Kadanai Vaangi Maadi Veedu Kattakoodaathu…
Adhai Udanadiyaaga Manaivi Peril Ezhuthakkoodaathu
Uyilum Ezhuthakoodaathu
Karuppu Maarket Seithu Panaththai Thirattakkoodaathu
Court-il Kaasukkaaga Poi Saatchi Sollakoodaathu
Male :
Thambi Naanayam Manusanukku Avasiyam
Migavum Avasiyam
Adhuvey Nallorgal Solli Vaiththa
Nanmaiyaana Ragasiyam
Male : Naanayam Manusanukku Avasiyam
Male :
Nanayaththai Pechchil Mattum Kaattakkoodaathu
Nammai Nambinorkku
Thiruttu Kanakku Ezhuthakkoodaathu…oo…oo…
Naanayaththai Pechchil Mattum Kaattakkoodaathu
Nammai Nambinorkku
Thiruttu Kanakku Ezhuthakkoodaathu…oo…oo…
Male :
Maanam Pokkum Lanjam Edhilum Vaangakoodaathu
Maanam Pokkum Lanjam Edhilum Vaangakoodaathu
Kaalai Maadaai Uzhaiththae Saappida Thayangakkoodaathi
Male :
Thambi Naanayam Manusanukku Avasiyam
Migavum Avasiyam
Adhuvey Nallorgal Solli Vaiththa
Nanmaiyaana Ragasiyam
Male :
Naanayam Manusanukku Avasiyam
Migavum Avasiyam….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ் மற்றும் ஜி.ராமநாதன்
ஆண் :
நாணயம் மனுசனுக்கு அவசியம்
தம்பி நாணயம் மனுசனுக்கு அவசியம்
மிகவும் அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த
நன்மையான ரகசியம்
ஆண் : நாணயம் மனுசனுக்கு அவசியம்
ஆண் :
வாணிபத்தில் புரளுவது இந்த நாணயம்
மனிதன் வார்த்தை காக்க உதவுவது சொந்த நாணயம்
மனிதன் சொந்த நாணயம்
வயத்துப் பசியைத் தீர்த்து வைக்கும்
இந்த நாணயம்
மனிதன் வாங்கும் கடனைக் கொடுக்க சொல்லும்
உங்க நாணயம்
ஆண் :
தம்பி நாணயம் மனுசனுக்கு அவசியம்
மிகவும் அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த
நன்மையான ரகசியம்
ஆண் : நாணயம் மனுசனுக்கு அவசியம்
ஆண் :
கடனை வாங்கி மாடி வீடு கட்டக் கூடாது…..ஊ…..ஊ…..
கடனை வாங்கி மாடி வீடு கட்டக் கூடாது
அதை உடனடியா மனைவி பேரில் எழுதக்கூடாது
உயிலும் எழுதக்கூடாது
கறுப்பு மார்க்கெட் செய்து பணத்தை திரட்டக்கூடாது
கோர்ட்டில் காசுக்காக பொய்ச்சாட்சி சொல்லக்கூடாது
ஆண் :
தம்பி நாணயம் மனுசனுக்கு அவசியம்
மிகவும் அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த
நன்மையான ரகசியம்
ஆண் : நாணயம் மனுசனுக்கு அவசியம்
ஆண் :
நாணயத்தை பேச்சில் மட்டும் காட்டக்கூடாது
நம்மை நம்பினோர்க்கு
திருட்டுக்கணக்கு எழுதக்கூடாது…..ஊ….ஊ….
நாணயத்தை பேச்சில் மட்டும் காட்டக்கூடாது
நம்மை நம்பினோர்க்கு
திருட்டுக்கணக்கு எழுதக்கூடாது…..ஊ….ஊ….
ஆண் :
மானம் போக்கும் லஞ்சம் எதிலும் வாங்கக்கூடாது
மானம் போக்கும் லஞ்சம் எதிலும் வாங்கக்கூடாது
காளை மாடாய் உழைத்தே சாப்பிட தயங்கக்கூடாது
ஆண் :
தம்பி நாணயம் மனுசனுக்கு அவசியம்
மிகவும் அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த
நன்மையான ரகசியம்
ஆண் :
நாணயம் மனுசனுக்கு அவசியம்
மிகவும் அவசியம்…..