
Album: Paattu Padava
Artists: Ilayaraja, Uma Ramanan
Music by: Ilaiyaraaja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 09:25:17 am
Album: Paattu Padava
Artists: Ilayaraja, Uma Ramanan
Music by: Ilaiyaraaja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 09:25:17 am
Singers : Ilayaraja And Uma Ramanan
Music By : Ilayaraja
Male :
Nil Nil Nil
Badhil Sol Sol Sol
Enai Vaattaadhae
Vil Vil Vil
Un Vizhi Ambil
Enai Thaakkaadhae
Male :
Nillaamal Badhil Sollaamal
Engae
Sendraalum Vida Maattenae
Anbae
Dhinam En Arugil
Male :
Nil Nil Nil
Badhil Sol Sol Sol
Enai Vaattaadhae
Vil Vil Vil
Un Vizhi Ambil
Enai Thaakkaadhae
Male :
Naanam Ellaam
Konjam Oiveduthaal
Naan Anaippen
Unnai Poongarathaal
Female :
Yegaantha Velaiyil
Yen Indha Oodalgal
Aarambam Aanadho
Aanandha Thedalgal
Male :
Thaen Koottil Ulla Thaen Yaavum
Manam Vendidaadho
Nool Kooda Idai Nuzhaiyaamal
Ennai Serndhidaadho Sol
Female :
Nil Nil Nil
Badhil Sol Sol Sol
Enai Vaattaadhae
Vil Vil Vil
Un Vizhi Ambil
Enai Thaakkaadhae
Female :
Nillaamal Badhil Sollaamal
Engae
Sendraalum Vida Maattenae
Anbae
Dhinam En Arugil
Male :
Nil Nil Nil
Badhil Sol Sol Sol
Enai Vaattaadhae
Vil Vil Vil
Un Vizhi Ambil
Enai Thaakkaadhae
Female :
Oviyamaai Unnai
Theetti Vaithen
Ul Manadhil
Adhai Maatti Vaithen
Male :
Meen Vizhundha Kannil
Naan Vizhundhen Anbae
Oor Marandhu Endhan
Per Marandhen Anbae
Female :
Koo Koo Koo Yena
Kai Korthu Kuyil Koovidaadho
Poo Poothu Pani Poo Poothu
Madi Thaavidaadho Sol
Female :
Nil Nil Nil
Badhil Sol Sol Sol
Enai Vaattaadhae
Male :
Vil Vil Vil
Un Vizhi Ambil
Enai Thaakkaadhae
Female :
Nillaamal Badhil Sollaamal
Engae
Male :
Sendraalum Vida Maattenae
Anbae
Dhinam En Arugil
Female :
Nil Nil Nil
Badhil Sol Sol Sol
Enai Vaattaadhae
Male :
Vil Vil Vil
Un Vizhi Ambil
Enai Thaakkaadhae…ae…..ae….ae….
பாடகர்கள் : இளையராஜா மற்றும் உமா ரமணன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் :
நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல்
எனை வாட்டாதே……..
வில் வில் வில்
உன் விழி அம்பில்
எனை தாக்காதே………
ஆண் :
நில்லாமல் பதில்
சொல்லாமல் எங்கே……..சென்றாலும்
விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்
ஆண் :
நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல்
எனை வாட்டாதே…..
வில் வில் வில்
உன் விழி அம்பில்
எனை தாக்காதே……..
ஆண் :
நாணம் எல்லாம்
கொஞ்சம் ஓய்வெடுத்தால்
நான் அணைப்பேன்
உன்னை பூஞ்சரத்தால்
பெண் :
ஏகாந்த வேளையில்
ஏன் இந்த ஊடல்கள்
ஆரம்பம் ஆனதோ
ஆனந்தத் தேடல்கள்
ஆண் :
தேன் கூட்டில்
உள்ள தேன் யாவும்
மனம் வேண்டிடாதோ
நூல்கூட இடை நுழையாமல்
என்னைச் சேர்ந்திடாதோ சொல்….
பெண் :
நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல்
எனை வாட்டாதே……
வில் வில் வில்
உன் விழி அம்பில்
எனை தாக்காதே……
பெண் :
நில்லாமல் பதில்
சொல்லாமல் எங்கே…….சென்றாலும்
விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்
பெண் :
நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல்
எனை வாட்டாதே……
வில் வில் வில்
உன் விழி அம்பில்
எனை தாக்காதே……
பெண் :
ஓவியமாய் உன்னை
தீட்டி வைத்தேன்
உள் மனதில் அதை
மாட்டி வைத்தேன்
ஆண் :
மீன் விழுந்த கண்ணில்
நான் விழுந்தேன் அன்பே
ஊர் மறந்து எந்தன் பேர்
மறந்தேன் அன்பே
பெண் :
கூக் கூக் கூ என
கை கோர்த்து குயில் கூ…..விடாதோ
பூப்பூத்து பனிப் பூப்பூத்து
மடி தா……விடாதோ சொல்…..
பெண் :
நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல்
எனை வாட்டாதே……
ஆண் :
வில் வில் வில்
உன் விழி அம்பில்
எனை தாக்காதே…….
பெண் :
நில்லாமல் பதில்
சொல்லாமல் எங்கே
ஆண் :
சென்றாலும்
விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்
பெண் :
நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல்
எனை வாட்டாதே……
ஆண் :
வில் வில் வில்
உன் விழி அம்பில்
எனை தாக்காதே…..ஏஏ……..