
Album: Pen Jenmam
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilaiyaraaja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 09:25:17 am
Album: Pen Jenmam
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilaiyaraaja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 09:25:17 am
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Ilayaraja
Female : ……………………..
Female :
Hoi Mama Oru Vaarama
Naan Irunthenae Un Mogama
Medhuva Sirichennae Ethukku
Theriyum Unakku
Female :
Hoi Mama Oru Vaarama Hoi
Naan Irunthenae Un Mogama
Medhuva Sirichennae Ethukku
Theriyum Unakku
Female :
Kazhani Mettil Naaththaaduthu
Naathu Mela Kaaththaduthu
Kazhani Mettil Naaththaaduthu
Naathu Mela Kaaththaduthu
Female :
Aaththaadi En Nenjilae
Aasaigal Koththaadudhu
Vaa Maama Onnu Thaa Maama
Ennai Thaniyae Vidalaama
Male :
Hei Baama Oiyaarama
Unnai Paarthenae Aaththorama
Sirichaa Puriyadhaa Ethukku
Theriyum Enakku
Female : ………………………….
Male :
Ottu Potta Maambalamae
Oththakallu Mookuthiyae
Ottu Potta Maambalamae
Oththakallu Mookuthiyae
Male :
Aasai Manavaasalilae
Aadura Maavilaiyae
Nenachaalum Unnai Anaichaalum
Andha Nenappu Adangalaiyae
Female :
Hoi Mama Oru Vaarama Hoi
Naan Irunthenae Un Mogama
Male :
Sirichaa Puriyadhaa Ethukku
Female :
Theriyum
Male :
Enakku
Male & Female : …………………………..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ……………….
பெண் :
ஓய் மாமா
ஒரு வாரமா ஹாய்
இருந்தேனே உன் மோகமா
மெதுவா சிரிச்சேனே
எதுக்கு தெரியும் உனக்கு
பெண் :
ஓய் மாமா
ஒரு வாரமா ஹாய்
இருந்தேனே உன் மோகமா
மெதுவா சிரிச்சேனே
எதுக்கு தெரியும் உனக்கு
பெண் :
கழனி மேட்டில் நாத்தாடுது
நாத்து மேலே காத்தாடுது
கழனி மேட்டில் நாத்தாடுது
நாத்து மேலே காத்தாடுது
பெண் :
ஆத்தாடி என் நெஞ்சிலே
ஆசைகள் கூத்தாடுது
வா…மாமா ஒண்ணு தா மாமா
என்னை தனியே விடலாமா
ஆண் :
ஹேய் பாமா ஒய்யாரமா
உன்னை பார்த்தேனே ஆத்தோரமா
சிரிச்சா புரியாதா
எதுக்கு தெரியும் எனக்கு
பெண் : ……………………
ஆண் :
ஒட்டு போட்ட மாம்பழமே
ஒத்தக்கல்லு மூக்குத்தியே
ஒட்டு போட்ட மாம்பழமே
ஒத்தக்கல்லு மூக்குத்தியே
ஆண் :
ஆசை மன வாசலிலே
ஆடுற மாவிலையே
நெனச்சாலும் உன்னை அணைச்சாலும்
அந்த நெனப்பு அடங்கலையே ஹே
பெண் :
ஓய் மாமா
ஒரு வாரமா ஹாய்
இருந்தேனே உன் மோகமா
ஆண் :
சிரிச்சா புரியாதா
எதுக்கு
பெண் :
தெரியும்
ஆண் :
எனக்கு
ஆண் மற்றும் பெண் : …………….