
Album: Anni
Artists: Vani Jayaram, K. J. Jesudass
Music by: Pendyala Nageswara Rao
Lyricist: Vaali
Release Date: 29-09-2021 11:27:18 am
Album: Anni
Artists: Vani Jayaram, K. J. Jesudass
Music by: Pendyala Nageswara Rao
Lyricist: Vaali
Release Date: 29-09-2021 11:27:18 am
Singers : Vani Jayaram And K. J. Jesudass
Music By : Gangai Amaran
Chorus : …………….
Male :
Or Naal Pazhakkamalla
Female :
Naan Nee Iruvaralla
Male :
Kadhal Pooththathu Kaniyaai Kaninthathu
Female : Kaalam Vaazhththuthu Kai Mael Vizhunthathu
Male :
Vaa
Female : Vaa
Both :
Vaa Vaa Vaa Vaa Vaa
Male :
Or Naal Pazhakkamalla
Female :
Naan Nee Iruvaralla
Male :
Kodaali Mudichchu Pottu
Kondaiththaan Madichchu Pottu
Vaadaatha Malliyappoovu Sirikkiraa
Kannula Vannaaththi Poochchiyaattam Parakkuraa
Chorus : ………………
Male :
Yaerotta Manjakkaani Undu
Female :
Neer Paaichcha Aazha Keni Undu
Male :
Vaa Pulla Vayasu Pulla Aasa Vidumo
Female :
Yae Machchaan Ilaiya Machchaan Yaekkam Varumo
Male :
Poovaada…….paavaada
Poovaada Paavaada Kaatril Veesa
Female :
Or Naal Pazhakkamalla
Male :
Naan Nee Iruvaralla
Male :
Thai Maasam Maala Poda Poraen
Female :
Nee Pottaa Naanum Kooda Vaaraen
Male :
Paal Vachchu Pazhmum Vachchu Paaithaan Idanum
Female :
Haan Naan Vanthu Nikkum Pothu Needhaan Thodanum
Male :
Aanantham….aarambam….aanantham Aarambam Aagum Neram
Female :
Or Naal Pazhakkamalla
Male :
Naan Nee Iruvaralla
Female :
Kadhal Pooththathu Kaniyaai Kaninthathu
Male :
Kaalam Vaazhththuthu Kai Mael Vizhunthathu
Female :
Vaa
Male :
Vaa
Both :
Vaa Vaa Vaa Vaa Vaa
Female :
Or Naal Pazhakkamalla
Male :
Naan Nee Iruvaralla…..
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
குழு : ………………………….
ஆண் :
ஓர் நாள் பழக்கமல்ல….
பெண் :
நான் நீ இருவரல்ல
ஆண் :
காதல் பூத்தது கனியாய் கனிந்தது
பெண் :
காலம் வாழ்த்துது கை மேல் விழுந்தது
ஆண் :
வா
பெண் :
வா
இருவர் :
வா வா வா வா வா….
ஆண் :
ஓர் நாள் பழக்கமல்ல….
பெண் :
நான் நீ இருவரல்ல
ஆண் :
கோடாலி முடிச்சு போட்டு
கொண்டைத்தான் மடிச்சு போட்டு
வாடாத மல்லியப்பூவு சிரிக்கிறா
கண்ணுல வண்ணாத்தி பூச்சியாட்டம் பறக்குறா
குழு : ………………………
ஆண் :
ஏரோட்ட மஞ்சக்காணி உண்டு
பெண் :
நீர் பாய்ச்ச ஆழக் கேணி உண்டு
ஆண் :
வா புள்ள வயசுப் புள்ள ஆச விடுமோ
பெண் :
ஏ மச்சான் இளைய மச்சான் ஏக்கம் வருமோ
ஆண் :
பூவாட….பாவாட…..
பூவாட பாவாட காற்றில் வீச
பெண் :
ஓர் நாள் பழக்கமல்ல….
ஆண் :
நான் நீ இருவரல்ல
ஆண் :
தை மாசம் மால போடப் போறேன்
பெண் :
நீ போட்டா நானும் கூட வாரேன்
ஆண் :
பால் வச்சு பழமும் வச்சு பாய்தான் இடணும்
பெண் :
ஹான் நான் வந்து நிக்கும் போது நீதான் தொடணும்
ஆண் :
ஆனந்தம்…ஆரம்பம்….ஆனந்தம் ஆரம்பம் ஆகும் நேரம்
பெண் :
ஓர் நாள் பழக்கமல்ல….
ஆண் :
நான் நீ இருவரல்ல
பெண் :
காதல் பூத்தது கனியாய் கனிந்தது
ஆண் :
காலம் வாழ்த்துது கை மேல் விழுந்தது
பெண் :
வா
ஆண் :
வா
இருவர் :
வா வா வா வா வா….
பெண் :
ஓர் நாள் பழக்கமல்ல….
ஆண் :
நான் நீ இருவரல்ல…….