
Album: Kida Poosari Magudi
Artists: Ilayaraja
Music by: Ilaiyaraaja
Lyricist: Mu. Metha
Release Date: 29-09-2021 11:27:18 am
Album: Kida Poosari Magudi
Artists: Ilayaraja
Music by: Ilaiyaraaja
Lyricist: Mu. Metha
Release Date: 29-09-2021 11:27:18 am
Singer : Ilayaraja
Music By : Ilayaraja
Male :
Oru Kaalaththula
Kadhalunnaa Romba Punithamaanathu
Male :
Oru Kaalaththula
Kadhalunnaa Romba Punithamaanathu
Intha Kaalaththula
Adhu Pozhuthu Pokkaa Aagi Ponathu
Male :
Iru Manasum Oru Manasaa
Andru Enanju Irunthathu
Arugarugae Irunthaalum
Indru Velagi Irukkuthu
Idhu Kaadhalaagumaa Nesamaanathaagumaa
Male :
Thanthana Thaanaa Thanthana Thaanaa
Kaadhalunnaa Idhuthaanaa
Thanthana Thaanaa Thanthana Thaanaa
Kadhalae Venaa Ponaa
Male :
Oru Kaalaththula
Kadhalunnaa Romba Punithamaanathu
Intha Kaalaththula
Adhu Pozhuthu Pokkaa Aagi Ponathu
Male :
Kann Ehuthum Mai Ellaam
Poikkuththaan Adaiyaalam
Adhu Poikkuththaan Adaiyaalam
Poovukkoru Vaai Irunthaa
Unmaiyaththaan Adhu Pesum
Antha Unmaiyaththaan Adhu Pesum
Male :
Punnai Maram Sollumadi
Andru Kanda Unmai Kadhai
Kannkalilae Pesi Pesi
Kai Inaintha Kadhal Kadhai
Male :
Solai Kuyil Sonnathellaam
Soppanamaai Ponathenna
Paalai Nilaa Kandathellaam
Maarivitta Kolam Enna
Idhai Ivan Ninaiththida
Aval Maranthuda Niyaayam Enna
Male :
Oru Kaalaththula
Kadhalunnaa Romba Punithamaanathu
Intha Kaalaththula
Adhu Pozhuthu Pokkaa Aagi Ponathu
Male :
Kanniyarkal Kai Vasamaai
Vaithiruppathenna Viththai
Avar Vaithiruppathenna Viththai
Kannai Kattum Viththaiyai Pol
Kadhal Ennum Maya Viththai
Antha Kadhal Ennum Maya Viththai
Male :
Vaaliparin Nenjai Ellaam
Vaattuvathu Vaadikkaiyo
Vaaduvathai Theduvathai
Paarpadhungal Vedikkaiyo
Male :
Kadhal Ennum Vilaiyaattinilae
Kaalaiyai Nee Yaen Pidiththaai
Veroruvan Kai Pidiththu
Vaazhkkaiyil Nee Yaen Nadiththaai
Idhai Nee Maranthida
Avan Ninaippathil Niyaayam Enna
Male :
Oru Kaalaththula
Kadhalunnaa Romba Punithamaanathu
Intha Kaalaththula
Adhu Pozhuthu Pokkaa Aagi Ponathu
Male :
Iru Manasum Oru Manasaa
Andru Enanju Irunthathu
Arugarugae Irunthaalum
Indru Velagi Irukkuthu
Idhu Kaadhalaagumaa Nesamaanathaagumaa
Male :
Thanthana Thaanaa Thanthana Thaanaa
Kaadhalunnaa Idhuthaanaa
Thanthana Thaanaa Thanthana Thaanaa
Kadhalae Venaa Ponaa
Male :
Hei Thanthana Thaanaa Thanthana Thaanaa
Kaadhalunnaa Idhuthaanaa
Thanthana Thaanaa Thanthana Thaanaa
Kadhalae Venaa Ponaa
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் :
ஒரு காலத்துல……
காதலுன்னா ரொம்ப புனிதமானது
ஆண் :
ஒரு காலத்துல……
காதலுன்னா ரொம்ப புனிதமானது
இந்தக் காலத்துல
அது பொழுது போக்கா ஆகிப் போனது
ஆண் :
இரு மனசும் ஒரு மனசா
அன்று எணஞ்சு இருந்தது
அருகருகே இருந்தாலும்
இன்று வெலகி இருக்குது
இது காதலாகுமா நெசமானதாகுமா
ஆண் :
தந்தனத் தானா தந்தனத் தானா
காதலுன்னா இது தானா
தந்தனத் தானா தந்தனத் தானா
காதலே வேணா போண்ணா
ஆண் :
ஒரு காலத்துல……
காதலுன்னா ரொம்ப புனிதமானது
இந்தக் காலத்துல
அது பொழுது போக்கா ஆகிப் போனது
ஆண் :
கண் எழுதும் மை எல்லாம்
பொய்க்குத்தான் அடையாளம்
அது பொய்க்குத் தான் அடையாளம்
பூவுக்கொரு வாய் இருந்தா
உண்மையத்தான் அது பேசும்
அந்த உண்மையத்தான் அது பேசும்
ஆண் :
புன்னை மரம் சொல்லுமடி
அன்று கண்ட உண்மைக் கதை…
கண்களிலே பேசிப் பேசி
கை இணைந்த காதல் கதை…
ஆண் :
சோலைக் குயில் சொன்னதெல்லாம்
சொப்பனமாய்ப் போனதென்ன
பாலை நிலா கண்டதெல்லாம்
மாறிவிட்ட கோலம் என்ன
இதை இவன் நினைத்திட
அவள் மறந்திட நியாயம் என்ன…..
ஆண் :
ஒரு காலத்துல……
காதலுன்னா ரொம்ப புனிதமானது
இந்தக் காலத்துல
அது பொழுது போக்கா ஆகிப் போனது
ஆண் :
கன்னியர்கள் கை வசமாய்
வைத்திருப்பதென்ன வித்தை
அவர் வைத்திருப்பதென்ன வித்தை
கண்ணைக் கட்டும் வித்தையைப் போல்
காதல் என்னும் மாய வித்தை
அந்தக் காதல் என்னும் மாய வித்தை
ஆண் :
வாலிபரின் நெஞ்சை எல்லாம்
வாட்டுவது வாடிக்கையோ…
வாடுவதை தேடுவதை
பார்ப்பதுங்கள் வேடிக்கையோ…
ஆண் :
காதல் என்னும் விளையாட்டினிலே
காளையை நீ ஏன் பிடித்தாய்
வேறொருவன் கை பிடித்து
வாழ்க்கையில் நீ ஏன் நடித்தாய்
இதை நீ மறந்திட
அவன் நினைப்பதில் நியாயம் என்ன…..
ஆண் :
ஒரு காலத்துல……
காதலுன்னா ரொம்ப புனிதமானது
இந்தக் காலத்துல
அது பொழுது போக்கா ஆகிப் போனது
ஆண் :
இரு மனசும் ஒரு மனசா
அன்று எணஞ்சு இருந்தது
அருகருகே இருந்தாலும்
இன்று வெலகி இருக்குது
இது காதலாகுமா நெசமானதாகுமா
ஆண் :
தந்தனத் தானா தந்தனத் தானா
காதலுன்னா இது தானா
தந்தனத் தானா தந்தனத் தானா
காதலே வேணா போண்ணா
ஆண் :
ஹேய் தந்தனத் தானா தந்தனத் தானா
காதலுன்னா இது தானா
தந்தனத் தானா தந்தனத் தானா
காதலே வேணா போண்ணா