Album: Devi Sridevi
Artists: Malasiya Vasudevan, Vani Jayaram, S. N. Surendar
Music by:
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 05:15:21 am
Album: Devi Sridevi
Artists: Malasiya Vasudevan, Vani Jayaram, S. N. Surendar
Music by:
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 05:15:21 am
Singers : Malasiya Vasudevan,Vani Jayaram And S. N. Surendar
Music By : Ilayaraja
Chorus : ……………………..
Male :
Padippum Kidippum Namakku Edhukku Puriyala
Padichcha Pasanga Kizhichchathenna Theriyala
Chorus :
Padippum Kidippum Namakku Edhukku Puriyala
Padichcha Pasanga Kizhichchathenna Theriyala
Male :
Oo….pala Thaeter Irukkuthu
Draivin Hotel Irukkuthu
Chorus :
Vaanga Vaanga Saernthu Povom
Vayasu Ponna Sight Adippom
Chorus :
Padippum Kidippum Namakku Edhukku Puriyala
Padichcha Pasanga Kizhichchathenna Theriyala
Male :
Kilukiluppaa Padaiyeduppom
Kilialukku Valai Virippom
Male :
Kisukisunnu Whistle Adippom
Kedachchuthunnaa Daavadippom
Male :
Paar Intha Rojaakkal
Aahaa Naam Ila Rajaakkal
Male :
Collagethaan Rompa Bore Aanathu
Teenage Thaan Rompa Jore Aanathu
Male :
Naam Ellorum Road Oora
Romeyo-kkal Aanaal Enna
Chorus :
Padippum Kidippum Namakku Edhukku Puriyala
Padichcha Pasanga Kizhichchathenna Theriyala
Haei Haei Haei…..haei Haei Haei…..haei Haei Haei
Male :
Manasu Vachchaa Maanavargal
Mudippathil Mannavargal
Male :
Nenachchathellam Nenachchapadi
Adaivathuthaan Namathu Vazhi
Male :
Nee Idhai Kondaadu
Aahaa Thaen Unnum Vandaagu
Male :
Love Pannudaa Iru Kannillaiyaa
Kadhal Paattuthaan Solla Piriyamillaiyaa
Male :
Ada Kavalai Vendaam
Ilayaraja Pottu Vachcha Paatrukku
Chorus :
Padippum Kidippum Namakku Edhukku Puriyala
Padichcha Pasanga Kizhichchathenna Theriyala
Female :
Kavalaikalai
Chorus :
Haei Haei
Female :
Maranthiruppom
Chorus :
Haei Haei
Female :
Kuruvigal Pol
Chorus :
Haei Haei
Female :
Paranthiruppom
Chorus :
Haei Haei
Female :
Ice Kattiyil
Chorus :
Ohho Hoi
Female :
Midhanthiruppom
Chorus :
Ohho Hoi
Female :
Malarkalilae
Chorus :
Ohho Hoi
Female :
Malarnthiruppom
Chorus :
Hoi
Female :
Paar Intha Vaattam
Thaen Sinthum Koottam
Female :
Sangeethamae Oru Santhoshamae
Pallaayiram Idhan Ullaasamae
Paattukkeththa Thaalam Pottu
Paada Vendum Ellorumae….
Female And Chorus :
Padippum Kidippum Namakku Edhukku Puriyala
Padichcha Pasanga Kizhichchathenna Theriyala
Male :
Oo….pala Thaeter Irukkuthu
Draivin Hotel Irukkuthu
Chorus :
Vaanga Vaanga Saernthu Povom
Vayasu Ponna Sight Adippom
Chorus :
Padippum Kidippum Namakku Edhukku Puriyala
Padichcha Pasanga Kizhichchathenna Theriyala….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம்
மற்றும் எஸ். என். சுரேந்தர்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ……………………………….
ஆண் :
படிப்பும் கிடிப்பும் நமக்கு எதுக்கு புரியல
படிச்ச பசங்க கிழிச்சதென்ன தெரியல
குழு :
படிப்பும் கிடிப்பும் நமக்கு எதுக்கு புரியல
படிச்ச பசங்க கிழிச்சதென்ன தெரியல
ஆண் :
ஓஒ……பல தியேட்டர் இருக்குது
ட்ரைவின் ஹோட்டல் இருக்குது
குழு :
வாங்க வாங்க சேர்ந்து போவோம்
வயசுப் பொண்ண சைட் அடிப்போம்
குழு :
படிப்பும் கிடிப்பும் நமக்கு எதுக்கு புரியல
படிச்ச பசங்க கிழிச்சதென்ன தெரியல
ஆண் :
கிளுகிளுப்பா படையெடுப்போம்
கிளிகளுக்கு வலை விரிப்போம்
ஆண் :
கிசுகிசுன்னு விசில் அடிப்போம்
கெடச்சுதுன்னா டாவடிப்போம்
ஆண் : பார் இந்த ரோஜாக்கள்
ஆஹா நாம் இள ராஜாக்கள்
ஆண் :
காலேஜுதான் ரொம்ப போரானது
டீன்ஏஜூதான் ரொம்ப ஜோரானது
ஆண் :
நாமெல்லோரும் ரோடு ஓர
ரோமியோக்கள் ஆனாலென்ன…
குழு :
படிப்பும் கிடிப்பும் நமக்கு எதுக்கு புரியல
படிச்ச பசங்க கிழிச்சதென்ன தெரியல
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் …..
ஆண் :
மனசு வச்சா மாணவர்கள்
முடிப்பதிலே மன்னவர்கள்
ஆண் :
நெனச்சதெல்லாம் நெனச்சப்படி
அடைவதுதான் நமது வழி
ஆண் :
நீ இதை கொண்டாடு
ஆஹா தேன் உண்ணும் வண்டாகு
ஆண் : லவ் பண்ணுடா இரு கண்ணில்லையா
காதல் பாட்டுதான் சொல்ல பிரியமில்லையா
ஆண் :
அட கவலை வேண்டாம்
இளையராஜா போட்டு வச்ச பாட்டிருக்கு
குழு :
படிப்பும் கிடிப்பும் நமக்கு எதுக்கு புரியல
படிச்ச பசங்க கிழிச்சதென்ன தெரியல
பெண் :
கவலைகளை
குழு :
ஹேய் ஹேய்
பெண் :
மறந்திருப்போம்
குழு :
ஹேய் ஹேய்
பெண் :
குருவிகள் போல்
குழு :
ஹேய் ஹேய்
பெண் :
பறந்திருப்போம்
குழு :
ஹேய் ஹேய்
பெண் :
ஐஸ் கட்டியில்
குழு :
ஓஹோ ஹோய்
பெண் :
மிதந்திருப்போம்
குழு :
ஓஹோ ஹோய்
பெண் :
மலர்களிலே
குழு :
ஓஹோ ஹோய்
பெண் :
மலர்ந்திருப்போம்
குழு :
ஹோய்
பெண் :
பார் இந்த வாட்டம்
தேன் சிந்தும் கூட்டம்
பெண் :
சங்கீதமே ஒரு சந்தோஷமே….
பல்லாயிரம் இதன் உல்லாசமே
பாட்டுக்கேத்த தாளம் போட்டு
பாட வேண்டும் எல்லோருமே….
பெண் மற்றும் குழு :