
Album: 12 B
Artists: Harish Ragavendra, Mahalakshmi
Music by: Harris Jayaraj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 09:25:17 am
Album: 12 B
Artists: Harish Ragavendra, Mahalakshmi
Music by: Harris Jayaraj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 09:25:17 am
Singers : Harish Ragavendra And Mahalakshmi
Music By : Harris Jayaraj
Whistling : ………………………
Female :
{Poovae Vai Pesumbothu
Kaatrae Odaathae Nillu
Poovin Mozhi Kettukondu
Kaatrae Nal Vaarthai Sollu
Female :
Kulir Vaarthai Sonaal
Kodiyodu Vaazhven
Ennai Thaandi Poanaal
Naan Viluven
Mannil Vizhuntha Pinnum
Mandraaduven } (2)
Female :
Pookkalai Thoduthu
Uduthiruppen Anbae
Punnagai Purinthaal
Kalainthiruppen Anbae…
Male : Hmmm..mmmm..mm
Female :
Pookkalai Thoduthu
Uduthiruppen Anbae
Punnagai Purinthaal
Kalainthiruppen Anbae…
Female :
Kaadhalan Aanaikku
Kaathiruppen
Kaikkettum Thoorathil
Poothiruppen
Female :
{Unn Swaasa Paathaiyil
Naan Suttri Thiruguvenn..}(2)
Male :
En Mounam Ennum
Poottai Odaikkiraai
Enna Naan Sollven..
Female :
Poovae Vai Pesumbothu
Kaatrae Odaathae Nillu
Poovin Mozhi Kettukondu
Kaatrae Nal Vaarthai Sollu
Chorus :
………………………………
Oooo..oooo..oooooo…oooooo
……………………………………………
Whistling :
……………………………
Female :
{Nee Oru Paarvaiyaal
Nerungividu Ennai
Nee Oru Vaarthaiyaal
Nirappividu Ennai} (2)
Female :
Nesathinaal Ennai Kondrividu
Unn Nenjukkullae Ennai Pothaithuvidu
Female :
En Ninaivu Thondrinaal
Thuli Neerai Sinthidu
Male :
Ada Nooru Kaaviyam
Solli Thottrathu
Endru…nee Solvathu
Female :
Ahaaaaa…aaaa
Female :
Poovae Vai Pesumbothu..
Male :
Hmmmm
Kaatrae Odaathae Nillu…hmmm
Poovin Mozhi Kettukondu….
Male :
Hmmmm
Kaatrae Nal Vaarthai Sollu…
Male :
Hmmmm
Female :
Kulir Vaarthai Sonaal
Kodiyodu Vaazhven
Ennai Thaandi Poanaal
Naan Viluven
Mannil Vizhuntha Pinnum
Mandraaduven
Mandraaduvennn…nnnnn..
பாடகி : மகாலக்ஷ்மி
பாடகர் : ஹரிஸ் ராகவேந்திரா
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
விஷ்லிங் : …………………….
பெண் :
{ பூவே வாய்
பேசும்போது காற்றே
ஓடாதே நில்லு பூவின்
மொழி கேட்டுக்கொண்டு
காற்றே நல் வார்த்தை
சொல்லு
பெண் :
குளிர் வார்த்தை
சொன்னால் கொடியோடு
வாழ்வேன் என்னை தாண்டி
போனால் நான் விழுவேன்
மண்ணில் விழுந்த பின்னும்
மன்றாடுவேன் } (2)
பெண் :
பூக்களை தொடுத்து
உடுத்திருப்பேன் அன்பே
புன்னகை புரிந்தால்
கலைந்திருப்பேன் அன்பே
ஆண் :
ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்
பெண் :
பூக்களை தொடுத்து
உடுத்திருப்பேன் அன்பே
புன்னகை புரிந்தால்
கலைந்திருப்பேன் அன்பே
பெண் :
காதலன்
ஆணைக்கு காத்திருப்பேன்
கைக்கெட்டும் தூரத்தில்
பூத்திருப்பேன்
பெண் :
{ உன் சுவாச
பாதையில் நான் சுற்றி
திருகுவேன் } (2)
ஆண் :
என் மௌனம்
என்னும் பூட்டை
உடைக்கிறாய் என்ன
நான் சொல்வேன்
பெண் :
பூவே வாய்
பேசும்போது காற்றே
ஓடாதே நில்லு பூவின்
மொழி கேட்டுக்கொண்டு
காற்றே நல் வார்த்தை
சொல்லு
குழு :
…………………………….
ஓஓஓ ஓஓஓஓ ஓஓ ஓஓஓ
…………………………….
விஷ்லிங் :
…………………….
பெண் :
{ நீ ஒரு பார்வையால்
நெருங்கிவிடு என்னை
நீ ஒரு வார்த்தையால்
நிரப்பிவிடு என்னை } (2)
பெண் :
நேசத்தினால்
என்னை கொன்றிவிடு
உன் நெஞ்சுக்குள்ளே
என்னை புதைத்துவிடு
பெண் :
என் நினைவு
தோன்றினால் துளி
நீரை சிந்திடு
ஆண் :
அட நூறு காவியம்
சொல்லி தோற்றது என்று
நீ சொல்வது
பெண் :
ஆஹா ஆஆ
பெண் :
பூவே வாய்
பேசும்போது
ஆண் :
ஹ்ம்ம்
காற்றே ஓடாதே
நில்லு ஹ்ம்ம்
பூவின் மொழி
கேட்டுக்கொண்டு
ஆண் :
ஹ்ம்ம்
காற்றே நல் வார்த்தை
சொல்லு
ஆண் :
ஹ்ம்ம்
பெண் :
குளிர் வார்த்தை
சொன்னால் கொடியோடு
வாழ்வேன் என்னை தாண்டி
போனால் நான் விழுவேன்
மண்ணில் விழுந்த பின்னும்
மன்றாடுவேன் மன்றாடுவேன்