
Album: Vedigundu Murugesan
Artists: Dharshana, Shankar Mahadevan
Music by: Dhina
Lyricist: Yugabharathi
Release Date: 04-10-2021 10:09:08 am
Album: Vedigundu Murugesan
Artists: Dharshana, Shankar Mahadevan
Music by: Dhina
Lyricist: Yugabharathi
Release Date: 04-10-2021 10:09:08 am
Singers : Dharshana And Shankar Mahadevan
Music By : Dhina
Male :
Sirippukkaari Sella Morappukkaari
Sirippukkaari Sella Morappukkaari
Male :
Seeni Saevu Sirippukkaari
Kaara Saevu Morappukkaari
Panjumittaai Kannam Podhumae
Antha Paalkovaa Muththam Venumae
Female :
Kaappi Kotta Neraththukkaaraa
Kaiyu Murukku Verappukkaaraa
Thengaa Sillu Kannu Podhumae
Vera Thinna Pandam Onnum Venaamae
Sirippukkaaraa…..nalla Morappukkaaraa
Male :
Macham Odhadu Inikkumpothu
Machchaan Manasil Inikkum Thaenae
Un Sirippula Kaithiyaa Maarinaenae
Female :
Seeni Saevu Sirippukkaaraa
Kaara Saevu Morappukkaaraa
Inji Mittaai Kannam Podhumae
Antha Paalkovaa Muththam Venumae….
Male : ………………….
Male :
Muththamae Moththamaa Maari Pochchu Ippothu
Siththamae Suththamaa Aagi Pochchu Ippothu
Female :
Un Meesakulla Naanae
Oru Kanni Vedi Podhachchaen
Nee Murukkum Pothu Vedikkumaannu Thaviyaa Thavichaen
Male :
En Aayusukkum Naanae
Oru Aasai Vedha Pottaen
Adhu Valara Thaanae Paruva Veli Naanum Pottaen
Female :
Kalla Sirippukaaraa Nalla Morappukkaaraa
Vekka Veli Thaandi Naanum
Unna Naanum Veratta Maattaen
Nee Marunthupol Irunthukko
Marukka Maattaen
Male :
Seeni Saevu Sirippukkaari
Kaara Saevu Morappukkaari
Panjumittaai Kannam Podhumae
Antha Paalkovaa Muththam Venumae
Female :
Kaappi Kotta Neraththukkaaraa
Kaiyu Murukku Verappukkaaraa
Thengaa Sillu Kannu Podhumae
Vera Thinna Pandam Onnum Venaamae
Male :
Eriyum Viragaa Ninaivaanathae
Kanavo Adhilae Kulirum Kaayuthae
Female :
Pagalum Iravaa Urumaaruthae
Udalum Usurum Urainthu Poguthae
Male :
Nee Paaththaalae Nenju Poo Pookkum
Female :
Kai Saernthaalae Anbu Kaai Kaaikkum
Male :
Karuvam Mullum Unna Nenaichchu Elavu Panjaachchu
Female :
Avara Kodi Unna Anaichchu Arugampullaachchu
Male :
Nee Aasaiyodu Pesa Kaaththi Soodaachchu
Female :
Kalla Sirippukkaaraa Nalla Marappukkaaraa
Male :
Sirippukkaari Sella Morappukkaari
பாடகர்கள் : தர்ஷனா மற்றும் சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : தினா
ஆண் :
சிரிப்புக்காரி செல்ல மொறப்புக்காரி
சிரிப்புக்காரி செல்ல மொறப்புக்காரி
ஆண் :
சீனி சேவு சிரிப்புக்காரி
கார சேவு மொறப்புக்காரி
பஞ்சு மிட்டாய் கன்னம் போதுமே
அந்த பால்கோவா முத்தம் வேணுமே
பெண் :
காப்பி கொட்ட நெறத்துக்காரா
கையு முறுக்கு வெரப்புக்காரா
தேங்காச் சில்லு கண்ணு போதுமே
வேற தின்னப் பண்டம் ஒண்ணும் வேணாமே
சிரிப்புக்காரா……நல்ல மொறப்புக்காரா……
ஆண் :
மச்சம் ஒதடு இனிக்கும் போது
மச்சான் மனசில் இனிக்கும் தேனே
உன் சிரிப்புல கைதியா மாறினேனே……
பெண் :
சீனி சேவு சிரிப்புக்காரா
கார சேவு மொறப்புக்காரா
இஞ்சி மிட்டாய் கன்னம் போதுமே
அந்த பால்கோவா முத்தம் வேணுமே….
ஆண் : ……………………………….
ஆண் :
முத்தமே மொத்தமா மாறி போச்சு இப்போது
சித்தமே சுத்தமா ஆகி போச்சு இப்போது
பெண் :
உன் மீசக்குள்ள நானே
ஒரு கன்னி வெடி பொதச்சேன்
நீ முறுக்கும் போது வெடிக்குமான்னு தவியாத் தவிச்சேன்
ஆண்
: என் ஆயுசுக்கும் நானே
ஒரு ஆசை வெத போட்டேன்
அது வளர தானே பருவ வேலி நானும் போட்டேன்
பெண் :
கள்ளக் சிரிப்புக்காரா நல்ல மொறப்புக்காரா
வெக்க வேலி தாண்டி நானும்
உன்ன நானும் வெரட்ட மாட்டேன்
நீ மருந்துபோல் இருந்துக்கோ
மறுக்க மாட்டேன்
ஆண் :
ஹே சீனி சேவு சிரிப்புக்காரி
கார சேவு மொறப்புக்காரி
பஞ்சு மிட்டாய் கன்னம் போதுமே
அந்த பால்கோவா முத்தம் வேணுமே
பெண் :
காப்பி கொட்ட நெறத்துக்காரா
கையு முறுக்கு வெரப்புக்காரா
தேங்காச் சில்லு கண்ணு போதுமே
வேற தின்னப் பண்டம் ஒண்ணும் வேணாமே
ஆண் :
எரியும் விறகா நினைவானதே
கனவோ அதிலே குளிரும் காயுதே
பெண் :
பகலும் இரவா உருமாறுதே
உடலும் உசுரும் உறைந்து போகுதே
ஆண் :
நீ பாத்தாலே நெஞ்சு பூ பூக்கும்
பெண் :
கை சேர்ந்தாலே அன்பு காய் காய்க்கும்
ஆண் :
கருவம் முள்ளும் உன்ன நெனச்சு எலவு பஞ்சாச்சு
பெண் :
அவரக் கொடி உன்ன அணைச்சு அருகம்புல்லாச்சு
ஆண் :
நீ ஆசையோடு பேச காத்து சூடாச்சு
பெண் :
கள்ளச் சிரிப்புக்காரா நல்ல மொறப்புக்காரா
ஆண் :
சிரிப்புக்காரி செல்ல மொறப்புக்காரி……