
Album: Maniyaar Kudumbam
Artists: Karthik, Chinmayi
Music by: Thambi Ramaiah
Lyricist: J. Thambi Ramaiah
Release Date: 10-06-2020 09:25:17 am
Album: Maniyaar Kudumbam
Artists: Karthik, Chinmayi
Music by: Thambi Ramaiah
Lyricist: J. Thambi Ramaiah
Release Date: 10-06-2020 09:25:17 am
Singers : Karthik And Chinmayi
Music By : J. Thambi Ramaiah
Chorus :
{Thaana Thaana
Thana Thandhaana…} (3)
Thandha Nana Thana Naaa….
Male :
Sleep Sleep Sleep Sleep Sleep
Female :
Seema Seema Seema
Seema Seema
Male :
Sleepi Kanda Meena Pola
Sema Karuva Mulla Pola
En Manasil Un Nenappu Valaruthae
Adi Enna Meeri En Naaku Olaruthae
Female :
Sleepi Kanda Meena Pola
Sema Karuva Mulla Pola
En Manasil Un Nenappu Valaruthae
Ada Enna Meeri En Naaku Olaruthae
Male :
Thenga Poo Manasum
Thennam Paalai Chirippum
Unkuda Sernthu Vaazha Solluthae
En Usuru Kulla Pallu Muluchu Kolluthae
Male :
Sleep Sleep Sleep Sleep Sleep
Female :
Seema Seema Seema
Seema Seema
Male :
Sleepi Kanda Meena Pola
Sema Karuva Mulla Pola
En Manasil Un Nenappu Valaruthae
Adi Enna Meeri En Naaku Olaruthae
Chorus : ………………………………..
Male :
Un Paal Piditha Paruthi Pinju
Paarvaiyilae
En Neththi Mattum Vervaiyaachu
Nermaiyilae
Female :
Nee Rotula Thaan
Nada Nadantha Pogaiyila
Naan Vaai Thiranthu Nikkurenae
Vetkathila
Male :
Nee Vaazha Pazhathil
Oosi Yethum Maruthuvachi
Naan Vazhum Varai
Sathiyama Un Katchi
Male :
Sleep Sleep Sleep Sleep Sleep
Female :
Seema Seema Seema
Seema Seema
Male :
Sleepi Kanda Meena Pola
Sema Karuva Mulla Pola
En Manasil Un Nenappu Valaruthae
Adi Enna Meeri En Naaku Olaruthae
Male :
Unna Pakkum Munnae
Enakku Peru Ooru Suththi
Intha Kali Manna Poosi Kitta
Usura Suththi
Female :
Kaasu Konjam
Serthu Vainga Kallam Illa
Unna Minja Yaarum Illa
Jillavula
Male :
Nee Irundu Kidantha
Vaanathil Oli Thanthaai
En Idhayam Solluthu Enakku
Nee Thaan Irandaam Thaai
Male :
Sleep Sleep Sleep Sleep Sleep
Female :
Seema Seema Seema
Seema Seema
Male :
Sleepi Kanda Meena Pola
Sema Karuva Mulla Pola
En Manasil Un Nenappu Valaruthae
Adi Enna Meeri En Naaku Olaruthae
Chorus :
{Thaana Thaana
Thana Thandhaana…} (3)
Thandha Nana Thana Naaa….
பாடகர்கள் :
கார்த்திக்
மற்றும் சின்மயி
இசையமைப்பாளர் :
ஜே. தம்பி ராமையா
குழு :
{தான தான
தான தந்தான} (3)
தந்தனன தனனா….
ஆண் :
சிலீப் சிலீப் சிலீப் சிலீப் சிலீப்
பெண் : சீம சீம சீம சீம சீம
ஆண் :
சிலீப்பி கண்ட மீன போல
சீம கருவ முள்ள போல
என் மனசில் உன் நெனப்பு வளருதே
அடி என்ன மீறி என் நாக்கு ஒலருதே
பெண் :
சிலீப்பி கண்ட மீன போல
சீம கருவ முள்ள போல
என் மனசில் உன் நெனப்பு வளருதே
அட என்ன மீறி என் நாக்கு ஒலருதே
ஆண் :
தேங்கா பூ மனசும்
தென்னம் பாலை சிரிப்பும்
உன்கூட சேர்ந்து வாழ சொல்லுதே
என் உசுருகுள்ள
பல்லு முழச்சு கொள்ளுதே
ஆண் :
சிலீப் சிலீப் சிலீப் சிலீப் சிலீப்
பெண் :
சீம சீம சீம சீம சீம
ஆண் :
சிலீப்பி கண்ட மீன போல
சீம கருவ முள்ள போல
என் மனசில் உன் நெனப்பு வளருதே
அடி என்ன மீறி என் நாக்கு ஒலருதே
குழு : …………………………………
ஆண் :
உன்பால் பிடித்த பருத்தி பிஞ்சு
பார்வையிலே
என் நெத்தி மட்டும் வேர்வையாச்சு
நேர்மையிலே
பெண் :
நீ ரோட்டுல தான்
நட நடந்து போகையில
நான் வாய் திறந்து நிக்குறேனே
வெட்கத்தில
ஆண் :
நீ வாழ பழத்தில்
ஊசி ஏதும் மருத்துவச்சி
நான் வாழும் வரை
சத்தியமா உன் கட்சி
ஆண் :
சிலீப் சிலீப் சிலீப் சிலீப் சிலீப்
பெண் : சீம சீம சீம சீம சீம
ஆண் :
சிலீப்பி கண்ட
சிலீப்பி கண்ட
சிலீப்பி கண்ட மீன போல
சீம கருவ முள்ள போல
என் மனசில் உன் நெனப்பு வளருதே
அடி என்ன மீறி என் நாக்கு ஒலருதே
ஆண் :
உன்ன பாக்கும் முன்னே
எனக்கு பேரு ஊருசுத்தி
இந்த களிமண்ண பூசி கிட்ட
உசுர சுத்தி
பெண் :
காசு கொஞ்சம் சேர்த்து
வைங்க கள்ளம் இல்ல
உன்ன மிஞ்ச யாரும் இல்ல
இந்த ஜில்லாவுல
ஆண் :
நீ இருண்டு கிடந்த
வானத்தில் ஒளி தந்தாய்
என் இதயம் சொல்லுது எனக்கு
நீ தான் இரண்டாம் தாய்
ஆண் :
சிலீப் சிலீப் சிலீப் சிலீப் சிலீப்
பெண் : சீம சீம சீம சீம சீம
ஆண் :
சிலீப்பி கண்ட மீன போல
சீம கருவ முள்ள போல
என் மனசில் உன் நெனப்பு வளருதே
அடி என்ன மீறி என் நாக்கு ஒலருதே
குழு :
{தான தான
தான தந்தான} (3)
தந்த னனா தனனா….