
Album: Brahmachari (1992)
Artists: Mano, Swarnalatha
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 31-05-2021 09:39:17 am
Album: Brahmachari (1992)
Artists: Mano, Swarnalatha
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 31-05-2021 09:39:17 am
Singers : Mano And Swarnalatha
Music By : Deva
Male :
Thenkasi Thaenae Kuttraala Kuyilae
En Meedhu Yaen Kobamo
Female :
Sillendru Vellam Paaikindra Ullam
Santhosham Kondaadutho
Male :
Padithen Paamaalamaalai…
Female :
Thoduththen Poomaalai
Male :
Namma Rajangamthaan
Idhu Poorvaangamthan
Ini Paai Pottu Naam Paadum
Paadalgal Eththanaiyo
Male :
Thenkasi Thaenae Kuttraala Kuyilae
En Meedhu Yaen Kobamo
Female :
Sillendru Vellam Paaikindra Ullam
Santhosham Kondaadutho
Male :
Ellaarum Kavingnadi
Kadhal Seiyyum Velaiyilae
Illaatha Santham Pidippaen Naanthaan
Un Meedhu Sinthu Padippaen
Female :
Ennaalum Poiyya Solli
Paatteduppaar Kavingar Ellaam
Un Paattu Antha Kanakku
Poovai Suttraathae Kaadhil Enakku
Male :
Saththiyamaa Neethaan Oru Chiththiraththai Polae
Female :
Intha Kavi Pothum Nee Kambanukkum Maelae
Male :
Un Adimai Naanae Ila Maanae Pasunthaenae
Male :
Thenkasi Thaenae Kuttraala Kuyilae
En Meedhu Yaen Kobamo
Female :
Sillendru Vellam Paaikindra Ullam
Santhosham Kondaadutho
Female :
Andraadam Raaththiriil
Vennilaavai Thoothu Vittu
Kann Paarvai Pooththu Kidappaen
Unnai Kai Sera Kaaththu Kidappen
Female :
Un Perai Naanum Inae
Ooyaamalthaan Utcharippaen
Vaayaadum Vannakkiliyae
Neeyae Vaarayo Thannanthaniyae
Female :
Ullaththilae Aasai Pudhu Vellamena Paaya
Male :
Un Madiyil Naanum Siru Pillaiyena Saaya
Female :
Paadattumaa Paattu Adha Kettu Thalaiyaattu
Male :
Thenkasi Thaenae Kuttraala Kuyilae
En Meedhu Yaen Kobamo
Female :
Sillendru Vellam Paaikindra Ullam
Santhosham Kondaadutho
Male :
Padithen Paamaalamaalai…
Female :
Thoduththen Poomaalai
Male :
Namma Rajangamthaan
Idhu Poorvaangamthan
Ini Paai Pottu Naam Paadum
Paadalgal Eththanaiyo
Male :
Thenkasi Thaenae Kuttraala Kuyilae
En Meedhu Yaen Kobamo
Female :
Sillendru Vellam Paaikindra Ullam
Santhosham Kondaadutho….
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : தேவா
ஆண் :
தென்காசி தேனே குற்றால குயிலே
என் மீது ஏன் கோபமோ
பெண் :
சில்லென்று வெள்ளம் பாய்கின்ற உள்ளம்
சந்தோஷம் கொண்டாடுதோ
ஆண் :
படித்தேன் பாமாலை…..
பெண் :
தொடுத்தேன் பூமாலை…..
ஆண் :
நம்ம ராஜாங்கம்தான்
இது பூர்வாங்கம்தான்
இனி பாய் போட்டு நாம் பாடும்
பாடல்கள் எத்தனையோ…..
ஆண் :
தென்காசி தேனே குற்றால குயிலே
என் மீது ஏன் கோபமோ
பெண் :
சில்லென்று வெள்ளம் பாய்கின்ற உள்ளம்
சந்தோஷம் கொண்டாடுதோ
ஆண் :
எல்லாரும் கவிஞனடி
காதல் செய்யும் வேளையிலே
இல்லாத சந்தம் பிடிப்பேன் நான்தான்
உன் மீது சிந்து படிப்பேன்
பெண் :
எந்நாளும் பொய்ய சொல்லி
பாட்டெடுப்பார் கவிஞர் எல்லாம்
உன் பாட்டு அந்த கணக்கு
பூவை சுற்றாதே காதில் எனக்கு..
ஆண் :
சத்தியமா நீதான் ஒரு சித்திரத்தை போலே
பெண் :
இந்தக் கவி போதும் நீ கம்பனுக்கும் மேலே
ஆண் :
உன் அடிமை நானே இள மானே பசுந்தேனே
ஆண் :
தென்காசி தேனே குற்றால குயிலே
என் மீது ஏன் கோபமோ
பெண் :
சில்லென்று வெள்ளம் பாய்கின்ற உள்ளம்
சந்தோஷம் கொண்டாடுதோ
பெண் :
அன்றாடம் ராத்திரியில்
வெண்ணிலவை தூது விட்டு
கண் பார்வை பூத்துக் கிடப்பேன்
உன்னை கை சேர காத்துக் கிடப்பேன்
ஆண் :
உன் பேரை நானும் இங்கே
ஓயாமல் தான் உச்சரிப்பேன்
வாயாடும் வண்ணக் கிளியே
நீயோ வாராயோ தன்னந்தனியே
பெண் :
உள்ளத்திலே ஆசை புது வெள்ளமென பாய
ஆண் :
உன் மடியில் நானும் சிறு பிள்ளையென சாய
பெண் :
பாடட்டுமா பாட்டு அதக் கேட்டு தலையாட்டு
ஆண் :
தென்காசி தேனே குற்றால குயிலே
என் மீது ஏன் கோபமோ
பெண் :
சில்லென்று வெள்ளம் பாய்கின்ற உள்ளம்
சந்தோஷம் கொண்டாடுதோ
ஆண் :
படித்தேன் பாமாலை….
பெண் :
தொடுத்தேன் பூமாலை…
ஆண் :
நம்ம ராஜாங்கம்தான்
இது பூர்வாங்கம்தான்
இனி பாய் போட்டு நாம் பாடும்
பாடல்கள் எத்தனையோ……
ஆண் :
தென்காசி தேனே குற்றால குயிலே
என் மீது ஏன் கோபமோ
பெண் :
சில்லென்று வெள்ளம் பாய்கின்ற உள்ளம்
சந்தோஷம் கொண்டாடுதோ……..