Therinja Sollunga Song Lyrics - Malayan

Yennuyire Song Poster

Album: Malayan

Artists: Tippu, Anuradha Sriram

Music by: Dhina,, S. P. Venkatesh (background score)

Lyricist: Snehan

Release Date: 10-06-2020 09:25:17 am

Therinja Sollunga Song Lyrics - English & Tamil


Therinja Sollunga Song Lyrics from Tamil film Malayan, The music of Therinja Sollunga song composed by Dhina,, S. P. Venkatesh (background score) and The song is Sung by Tippu, Anuradha Sriram. The Therinja Sollunga lyrics are penned by Snehan.



Singers : Anuradha Sriram And Tippu

Music By : Dhina

Male : Aiyo En Avalappaarthen
Ellaamae Marandhupponen
Thalaikeezhaa Nadakka Naanae
Thaviyaa Naan Thavichupponen
Kaaranam Theriyalaiyae

Male : Therinjaa Sollunga
Therinjaa Sollunga
Therinjaa Sollunga
Therinjaa Sollunga
Naan Malaiyaa Irundhavan
Maduvaa Maaritten
Therinjaa Sollunga
Kaaranam Therinjaa Sollunga

Female : Naan Poovaa Irundhava
Mullaa Maaritten
Therinjaa Sollunga
Kaaranam Therinjaa Sollunga

Male : Therinjaa Sollunga Annae
Therinjaa Sollunga

Female : Therinjaa Sollunga Thaathaa
Therinjaa Sollunga

Chorus : Yelo Yelo Yeloo..ooo…(4)

Female : Ada Edhiriyakkooda
Kuzhandhaiya Pola
Konjida Thonudhunga
Aanaa Ivana Mattum Paarthadhum
Moonjil Kuththida Thonuthunga

Male : Yaanaiya Kooda
Poonaiya Pola
Adakkuna Aambalainga
Aanaa Ivala Paathaa Irukkura Kaathum
Bussunnu Pogudhunga

Female : En Mookkumela
Kobam Varudhu Ivana Paathaa

Male : En Thalaikkumela
Raattinam Suthudhu Ivala Paarthaa

Female : Karumbum Veruppaa
Irukkudhu Enakku
Male : Romba Sirippaa
Irukkudhu Enakku

Female : Ingu Nadappadhu Ellaam
Kozhappama Irukkudhu
Therinjaa Sollunga

Male : Therinjaa Sollunga Thambhi
Therinjaa Sollunga

Female : Therinjaa Sollunga Madhini
Therinjaa Sollunga

Female : {Thaanaanae Naanaenaa
Thaanaanae Naa} (3)
Thaanaanae Naanaenaa Thaana Naa

Female : Ivangitta Manasa
Izhandhiduveno
Bayamaa Irukkudhunga
Adha Maraikkathaanaey
Kobam Varudho Enakkum Puriyalainga

Male : Avala Naanum
Adikkanummunnu
Aadhangam Irukkudhunga
Naan Adichaa Enna Veruthuduvannu
Bayamaa Irukkudhunga

Female : Naan Venjaa Kuda
Soodu Soranai Yenda Varla
Male : Un Alichatiyam
Pudichirukku Podi Pulla

Female : Ithu Kaadhal
Arikuri Thaana
Naan Ivan Kitta Maatikittena

Male : Namma Panjaayathil
Kaadhal Thannu
Theerppum Kedaichiruchi

Female : Aamaa Theerppum
Kedaichiruchi

Male & Female : Thaanaanae Naanaenaa
Thaanaanae Naa
Thanananana Naanae Naa
Thaanaanae Naa
Hey Thandha Nanae Thaanae
Thandha Nanae Thaanae
Thaanae Thaanae Naa
Thaanae Thaanae Naa
Hey Thana Nae Thaanae Naa…..

பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம்
மற்றும் திப்பு

இசையமைப்பாளர் : தினா

ஆண் : ஐயோ ஏன் அவள பார்த்தேன்
எல்லாமே மறந்துப்போனேன்
தலைகீழா நடக்க நானே
தவியா நான் தவிச்சுப்போனேன்
காரணம் தெரியலையே

ஆண் : தெரிஞ்சா சொல்லுங்க
தெரிஞ்சா சொல்லுங்க
தெரிஞ்சா சொல்லுங்க
தெரிஞ்சா சொல்லுங்க
நான் மலையா இருந்தவன்
மடுவா மாறிட்டேன்
தெரிஞ்சா சொல்லுங்க
காரணம் தெரிஞ்சா சொல்லுங்க

பெண் : நான் பூவா இருந்தவ
முள்ளா மாறிட்டேன்
தெரிஞ்சா சொல்லுங்க
காரணம் தெரிஞ்சா சொல்லுங்க

ஆண் : தெரிஞ்சா சொல்லுங்க
அண்ணே
தெரிஞ்சா சொல்லுங்க

பெண் : தெரிஞ்சா சொல்லுங்க
தாத்தா
தெரிஞ்சா சொல்லுங்க

குழு : ஏலோ ஏலோ ஏலோ…..(4)

பெண் : அட எதிரியக்கூட
குழந்தையை போல
கொஞ்சிட தோணுதுங்க
ஆனா இவன மட்டும் பார்த்ததும்
மூஞ்சில் குத்திட தோணுதுங்க

ஆண் : யானையை கூட
பூனையை போல
அடக்குனா ஆம்பளைங்க
ஆனா இவளை பாத்தா
இருக்குற காத்தும்
புஸ்ஸுன்னு போகுதுங்க

பெண் : என் மூக்குமேல
கோபம் வருது இவனா பாத்தா
ஆண் : என் தலைக்குமேல
ராட்டினம் சுத்துது இவளை பார்த்தா

பெண் : கரும்பும் வெறுப்பா
இருக்குது எனக்கு
ஆண் : ரொம்ப சிரிப்பா
இருக்குது எனக்கு

பெண் : இங்கு நடப்பது எல்லாம்
குழப்பமா இருக்குது
தெரிஞ்சா சொல்லுங்க

ஆண் : தெரிஞ்சா சொல்லுங்க தம்பி
தெரிஞ்சா சொல்லுங்க
பெண் : தெரிஞ்சா சொல்லுங்க மதினி
தெரிஞ்சா சொல்லுங்க

பெண் : (தானானே னானேனா
தான னா} (3)
தானானே னானேனா தான னா

பெண் : இவன்கிட்ட மனச
இழந்திடுவேனோ
பயமா இருக்குதுங்க
அத மறைக்கத்தானே
கோபம் வருதோ எனக்கும் புரியலைங்க

ஆண் : அவள நானும்
அடிக்கணும்முன்னு
ஆதங்கம் இருக்குதுங்க
நான் அடிச்சா
என்ன வெறுத்துடுவான்னு
பயமா இருக்குதுங்க

பெண் : நான் வஞ்சா கூட
சூடு சொரணை ஏன்டா வரல்ல
ஆண் : உன் அழிச்சாட்டியம்
புடிச்சிருக்கு போடி புள்ள

பெண் : இது காதல்
அறிகுறி தானா
நான் இவன் கிட்ட மாட்டிக்கிட்டேனா

ஆண் : நம்ம பஞ்சாயத்தில்
காதல் தான்னு
தீர்ப்பும் கெடைச்சிருச்சி

பெண் : ஆமா தீர்ப்பும் கெடைச்சிருச்சி

ஆண் மற்றும் பெண் :
தன்னா னானே னா
தானா னானே னா
தன்ன னன னானேனா
தானா னானே னா
ஹே தந்தனன தாரே தந்தனன தாரே
தாரே தானே னா தரரா தானே னா
தந்தான தாரே தந்தான தாரே
தாரே தானேனா தனனா தானேனா
தந்தா தாரேனா தானா னானானே
தந்தா தாரேனா தானா னானானே…


More Lyrics from - Malayan

Incoming Search Keywords

Therinja Sollunga lyrics, Therinja Sollunga song lyrics, Therinja Sollunga song tamil lyrics, Therinja Sollunga Malayan song lyrics, Therinja Sollunga lyrics in tamil font, Therinja Sollunga song english lyrics, Therinja Sollunga song lyrics video,Therinja Sollunga isaimini lyrics, Therinja Sollunga song isaimini Malayan

Disclaimer
Tamil2Lyrics.co.in is simply provide the lyrics of the songs. We are helping people who willing to intrest on Tamil Songs lyrics. All song lyrics are listed in the site for promotional purposes only. We are not added mp3 songs in our list as it is illegal to do so.