Torture Song Lyrics - 777 Charlie

Yennuyire Song Poster

Album: 777 Charlie

Artists: Gana Balachandar

Music by:

Lyricist: Madhurakavi

Release Date: 14-09-2021 12:19:55 pm

Torture Song Lyrics - English & Tamil

Watch Torture Song Lyric Video 777 Charlie



Torture Song Lyrics from Tamil film 777 Charlie, The music of Torture song composed by and The song is Sung by Gana Balachandar. The Torture lyrics are penned by Madhurakavi.



Solo Man Life Uh La

Vaaloo Ne Cap Uh La

Aalo Ne Sariyilla

Adikkura Pagalukolla

 

Sonnalum Ketkala

Ponaalum Pogala

Ennala Mudiyala

Kodukura Athiga Tholla

 

Changka Un Vaayila Vachu

Uh La Uh La Uh La Vidura

 

Changka Un Kannula Vachu

Oothi Oothi Oothi Chudura

 

Neram Kettaa

Raajavum Koorkathaan

Ada Kaalam Kai Vitta

Emanum Ejamaan Aavan

 

Parcel Vantha Pattas Idhu

Instalment Imsai Idhu

Automatic Attack Idhu

Kokkerichu Konnedukkum

Naalukaalu Rockithu

 

Ayyo Serthu Vacha Tourcharu

Idhu Danceru

 

Enna Kaapathu En Karuppa

 

Molagayi Alli

Mennalum Eriyathu

Ada Oru Naayi

Sound-u Usura Vaatum

 

Onakku Aatta Vaaliruku

Karichukotta Vaayiruku

Enakku Inga Ennaruku

Nagam Vachu Porandura

Vachikuchi Pathikichu

 

Ayyo

Aatti Vaikum Kodithan

Idhu Rowdythaan

 

Enna Kaapathu Koovintha

ஸோலோ மேன் லைஃப் புல

வாலோ நீ கேப் புல

ஆளோ நீ சரியில்ல

அடிக்கிற பகலுக்கொள்ள

 

சொன்னாலும் கேக்கல

போன்னாலும் போகல

என்னால முடியல

கொடுக்குற அதிகத் தொல்ல

 

சங்கு ஒன் வாயில வச்சு

ஊள ஊள ஊள விடுற

 

கங்கு என் கண்ணுல வச்சு

ஊதி ஊதி ஊதி சுடுற

 

நேரந்தான் கெட்டா

ராஜாவும் கூர்க்காதான் – அட

காலம் கைய் விட்டா

எமனும் எஜமான் ஆவான்

 

பார்சல் வந்த பட்டாஸ் இது

இன்ஸ்டால்மெண்ட்டு இம்சை இது

ஆட்டோமேட்டிக் அட்டாக் இது

கொக்கரிச்சு கொன்னெடுக்கும்

நாலுகாலு ரோக்கிது

 

அய்யோ

சேத்து வச்ச டார்ச்சரு

இது டேஞ்சரு

 

என்ன

காப்பாத்து கோவிந்தா

 

மொளகாயி அள்ளி

மென்னாலும் எரியாது – அட

ஒரு நாயி வாயி

சவுண்ட் டு உசுர வாட்டும்

 

ஒனக்கு ஆட்ட வாலிருக்கு

கரிச்சுக்கொட்ட வாயிருக்கு

எனக்கு இங்கே என்னாருக்கு?

நகம் வச்சுப் பொரண்டுற

வத்திக்குச்சிப் பத்திக்கிச்சு

 

அய்யோ

ஆட்டி வைக்கும் கேடிதான்

இது ரெளடிதான்

 

என்ன

காப்பாத்து கோவிந்தா


More Lyrics from - 777 Charlie

Incoming Search Keywords

Torture lyrics, Torture song lyrics, Torture song tamil lyrics, Torture 777 Charlie song lyrics, Torture lyrics in tamil font, Torture song english lyrics, Torture song lyrics video,Torture isaimini lyrics, Torture song isaimini 777 Charlie

Disclaimer
Tamil2Lyrics.co.in is simply provide the lyrics of the songs. We are helping people who willing to intrest on Tamil Songs lyrics. All song lyrics are listed in the site for promotional purposes only. We are not added mp3 songs in our list as it is illegal to do so.