
Album: Unnai Naan Vazhthugiren
Artists: Mohan, R. S. Swarnalatha
Music by:
Lyricist: Kumaraguru
Release Date: 28-07-2021 06:49:19 am
Album: Unnai Naan Vazhthugiren
Artists: Mohan, R. S. Swarnalatha
Music by:
Lyricist: Kumaraguru
Release Date: 28-07-2021 06:49:19 am
Singers : Mohan And R. S. Swarnalatha
Music By : Vijay – Chithar
Male :
Ha …haan…
Hoo..hooo
Hmm Hmmm..la Laaa…
Female :
Usharunna Ushaaru
Packetellaam Ushaaru
Kozhandha Kuttinga Ushaaru
Thiruttu Pasanga Ushaaru
Thillumullunga Ushaaru
Ravikka Saela Kottu Sootu
Pattu Podava Paathukunga
Ellaam Ingae Ushaaru
Male :
Sekka Sevandha Ponnu
Sithirathil Thoindha Kannu
Female :
Ahaang
Male :
Pulli Maana Polae Ingae
Thulli Thulli Vandhaalaam
Female :
Haiyae
Male :
Sekka Sevandha Ponnu
Sithirathil Thoindha Kannu
Female :
Yei
Male :
Pulli Maana Polae Ingae
Thulli Thulli Vandhaalaam
Male :
Paavai Aval Kannamenna
Paal Surakkum Kinnamoo
Pasunthalir Polae Udal
Serthu Vecha Vannamoo
Both :
Peepee Peepeepee Dum Dum Dum
Peepee Peepeepee Dum Dum Dum
Peepee Peepeepee Dum Dum Dum
Peepee Peepeepee Dum Dum Dum
Female :
Usharunna Ushaaru
Packetellaam Ushaaru
Kozhandha Kuttinga Ushaaru
Thiruttu Pasanga Ushaaru
Thillumullunga Ushaaru
Ravikka Saela Kottu Sootu
Pattu Podava Paathukunga
Ellaam Ingae Ushaaru
Female :
Andhakkara Seemaiyilae
Sondhakaara Machaanae
Male :
Ha Haan Hahahah Haan
Female :
Kanni Melae Kannam Vechu
Allikolla Vandhaanae
Male :
Aamandi Kannu Ho Hooiii
Female :
Andhakkara Seemaiyilae
Sondhakaara Machaanae
Male :
Ha Haan
Female :
Kanni Melae Kannam Vechu
Allikolla Vandhaanae
Male :
Ho Hooiii
Female :
Meesa Vecha Aanazhagan
Aasa Konjam Adhigam Thaan
Paarvaiyaalae Parisam Pottaan
Ponnuketha Singam Thaan
Both :
Peepee Peepeepee Dum Dum Dum
Peepee Peepeepee Dum Dum Dum
Peepee Peepeepee Dum Dum Dum
Peepee Peepeepee Dum Dum Dum
Male :
Usharunna Ushaaru
Packetellaam Ushaaru
Kozhandha Kuttinga Ushaaru
Thiruttu Pasanga Ushaaru
Thillumullunga Ushaaru
Ravikka Saela Kottu Sootu
Pattu Podava Paathukunga
Ellaam Ingae Ushaaru…hoi Aah Ushaaru
Paarthu Ponga Paa…..
பாடகர்கள் : மோகன் மற்றும் ஆர். எஸ். ஸ்வர்ணலதா
இசை அமைப்பாளர் : விஜய்-சித்தர்
ஆண் :
ஹா..ஹான்
ஹோ …ஓ…
ஹ்ம்ம்..ம்ம்…லா லா …
பெண் :
உஷாருன்னா உஷாரு
பாக்கெட்டெல்லாம் உஷாரு
கொழந்த குட்டிங்க உஷாரு
திருட்டு பசங்க உஷாரு
தில்லுமுல்லுங்க உஷாரு
ரவிக்க சேல கோட்டு சூட்டு
பட்டு பொடவ பாத்துக்குங்க
எல்லாம் இங்கே உஷாரு….
ஆண் :
செக்க செவந்த பொண்ணு
சித்திரத்தில் தோய்ந்த கண்ணு..
பெண் :
ஆஹாங்….
ஆண் :
புள்ளி மானப் போல இங்கே
துள்ளித் துள்ளி வந்தாளாம்
பெண் :
ஹையே…
ஆண் :
செக்க செவந்த பொண்ணு
சித்திரத்தில் தோய்ந்த கண்ணு..
பெண் :
ஏய் …
ஆண் :
புள்ளி மானப் போல இங்கே
துள்ளித் துள்ளி வந்தாளாம்
ஆண் :
பாவை அவள் கன்னமென்ன
பால் சுரக்கும் கிண்ணமோ
பசுந்தளிர் போலே உடல்
சேர்த்து வெச்ச வண்ணமோ
இருவர் : பிப்பீபிப்பீ பிப்பிப்பீ டும்டும்டும்…(4)
பெண் :
உஷாருன்னா உஷாரு
பாக்கெட்டெல்லாம் உஷாரு
கொழந்த குட்டிங்க உஷாரு
திருட்டு பசங்க உஷாரு
தில்லுமுல்லுங்க உஷாரு
ரவிக்க சேல கோட்டு சூட்டு
பட்டு பொடவ பாத்துக்குங்க
எல்லாம் இங்கே உஷாரு….
பெண் :
அந்தக்கர சீமையிலே
சொந்தக்கார மச்சானே
ஆண் :
ஹா ஹான் ஹாஹஹாஹ் ஹான்
பெண் :
கன்னி மேலே கன்னம் வச்சு
அள்ளிக்கொள்ள வந்தானே
ஆண் :
ஆமாண்டி கண்ணு ஹோ ஹோய்
பெண் :
அந்தக்கர சீமையிலே
சொந்தக்கார மச்சானே
ஆண் :
ஹா ஹான்
பெண் :
கன்னி மேலே கன்னம் வச்சு
அள்ளிக்கொள்ள வந்தானே
ஆண் :
ஹோ ஹோய்
பெண் :
மீச வெச்ச ஆணழகன்
ஆச கொஞ்சம் அதிகம்தான்
பார்வையால பரிசம் போட்டான்
பொண்ணுக்கேத்த சிங்கம்தான்
இருவர் : பிப்பீபிப்பீ பிப்பிப்பீ டும்டும்டும்…(4)
ஆண் :
உஷாருன்னா உஷாரு
பாக்கெட்டெல்லாம் உஷாரு
கொழந்த குட்டிங்க உஷாரு
திருட்டு பசங்க உஷாரு
தில்லுமுல்லுங்க உஷாரு
ரவிக்க சேல கோட்டு சூட்டு
பட்டு பொடவ பாத்துக்குங்க
எல்லாம் இங்கே உஷாரு….உஷாரு….