
Album: Anni
Artists: S. P. Balasubramanyam, Vani Jayaram
Music by: Pendyala Nageswara Rao
Lyricist: Vaali
Release Date: 29-09-2021 11:27:18 am
Album: Anni
Artists: S. P. Balasubramanyam, Vani Jayaram
Music by: Pendyala Nageswara Rao
Lyricist: Vaali
Release Date: 29-09-2021 11:27:18 am
Singers : S. P. Balasubramanyam And Vani Jayaram
Music By : Gangai Amaran
Male :
Vaikaasi Maasam Veppangal Theera
Thenkaasi Thooral Vizhum
Female :
Aththaanum Pakkam Ninnaalae Pothum
Kuththaala Saaral Varum
Male :
Naan Neechchal Poda Needhaan Palaaru
Female :
Naan Maala Poda Needhaa Veraaru
Male :
Ada Vaikaasi Maasam Veppangal Theera
Thenkaasi Thooral Vizhum
Female :
Aahaan Aththaanum Pakkam Ninnaalae Pothum
Kuththaala Saaral
Male :
Nan Pesi Pesi
Aaazham Paarththaen Ponnu Manasa
Female :
Nee Paakka Paakka
Yaedho Pannum Chinna Sirusa
Male :
Paththu Viral Thoonduthadi
Female :
Haan
Male :
Pakkam Vanthu Poopparikka
Female :
Aahaan
Female :
Vittu Vida Venumaiyyaa
Vekkam Vanthu Naan Thudikka
Male :
Vaammaa Vaamma Vilagalaamaa
Malligaiya Vandu Vidumaa
Male :
Vaikaasi Maasam Veppangal Theera
Thenkaasi Thooral Vizhum
Female :
Aththaanum Pakkam Ninnaalae Pothum
Kuththaala Saaral Varum
Male :
Naan Neechchal Poda Needhaan Palaaru
Female :
Naan Maala Poda Needhaa Veraaru
Male :
Ada Vaikaasi Maasam Veppangal Theera
Thenkaasi Thooral Vizhum
Female :
Aahaan Aththaanum Pakkam Ninnaalae Pothum
Kuththaala Saaral Varum
Male :
Naan Vaada Kaaththaa
Maaraporaen Aadai Izhukka Ahahaa
Female :
Naan Aadhi Antham Angam
Ellaam Moodi Maraikka
Male :
Paai Virichchu Paattezhutha
Vaalibamthaan Kaaththirukka
Female :
Nee Ezhuthum Paattukellaam
Thaalamida Naanirukka
Male :
Neram Kaalam Nallaa Irukku
Karpanaiya Kottividavaa
Male :
Vaikaasi Maasam Veppangal Theera
Thenkaasi Thooral Vizhum
Female :
Aah…..aththaanum Pakkam Ninnaalae Pothum
Kuththaala Saaral Varum
Male :
Naan Neechchal Poda Needhaan Palaaru
Female :
Naan Maala Poda Needhaa Veraaru
Male :
Vaikaasi Maasam Veppangal Theera
Thenkaasi Thooral Vizhum
Female :
Aththaanum Pakkam Ninnaalae Pothum
Kuththaala Saaral Varum
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் :
வைகாசி மாசம் வெப்பங்கள் தீர
தென்காசி தூறல் விழும்
பெண் :
அத்தானும் பக்கம் நின்னாலே போதும்
குத்தால சாரல் வரும்
ஆண் :
நான் நீச்சல் போட நீதான் பாலாறு
பெண் :
நான் மால போட நீதான் வேறாரு
ஆண் :
அட வைகாசி மாசம் வெப்பங்கள் தீர
தென்காசி தூறல் விழும்
பெண் :
ஆஹான் அத்தானும் பக்கம் நின்னாலே போதும்
குத்தால சாரல் வரும்
ஆண் :
நான் பேசி பேசி
ஆழம் பார்த்தேன் பொண்ணு மனச
பெண் :
நீ பாக்க பாக்க
ஏதோ பண்ணும் சின்ன சிறுச
ஆண் :
பத்து விரல் தூண்டுதடி
பெண் :
ஹான்
ஆண் :
பக்கம் வந்து பூப்பறிக்க
பெண் :
ஆஹான்
பெண் :
விட்டு விட வேணுமய்யா
வெக்கம் வந்து நான் துடிக்க
ஆண் :
வாம்மா வாம்மா விலகலாமா……
மல்லிகைய வண்டு விடுமா
ஆண் :
வைகாசி மாசம் வெப்பங்கள் தீர
தென்காசி தூறல் விழும்
பெண் :
அத்தானும் பக்கம் நின்னாலே போதும்
குத்தால சாரல் வரும்
ஆண் :
நான் நீச்சல் போட நீதான் பாலாறு
பெண் :
நான் மால போட நீதான் வேறாரு
ஆண் :
அட வைகாசி மாசம் வெப்பங்கள் தீர
தென்காசி தூறல் விழும்
பெண் :
ஆஹான் அத்தானும் பக்கம் நின்னாலே போதும்
குத்தால சாரல் வரும்
ஆண் :
நான் வாடக் காத்தா
மாறப்போறேன் ஆடையிழுக்க அஹஹா
பெண் :
நான் ஆதி அந்தம் அங்கம்
எல்லாம் மூடி மறைக்க
ஆண் :
பாய் விரிச்சு பாட்டெழுத
வாலிபம்தான் காத்திருக்க
பெண் :
நீ எழுதும் பாட்டுக்கெல்லாம்
தாளமிட நானிருக்க
ஆண் :
நேரம் காலம் நல்லா இருக்கு
கற்பனைய கொட்டிவிடவா…..
ஆண் :
வைகாசி மாசம் வெப்பங்கள் தீர
தென்காசி தூறல் விழும்
பெண் :
ஆஹ்…..அத்தானும் பக்கம் நின்னாலே போதும்
குத்தால சாரல் வரும்
ஆண் :
நான் நீச்சல் போட நீதான் பாலாறு
பெண் :
நான் மால போட நீதான் வேறாரு
ஆண் :
வைகாசி மாசம் வெப்பங்கள் தீர
தென்காசி தூறல் விழும்
பெண் :
அத்தானும் பக்கம் நின்னாலே போதும்
குத்தால சாரல் வரும்…..