
Album: Viralukketha Veekkam
Artists: Deva
Music by: Deva
Lyricist: Thamarai
Release Date: 30-10-2021 01:29:09 am
Album: Viralukketha Veekkam
Artists: Deva
Music by: Deva
Lyricist: Thamarai
Release Date: 30-10-2021 01:29:09 am
Singer : Deva
Music By : Deva
Male :
Veralukkeththa Veekkam Illeenga
Naattil Varavukeththa Selavu Illeenga
Aasaikeththa Uzhaippum Illeenga
Manasa Alaiya Vittaa Avasththai Thaanunga
Male :
Iru Kaiyai Neetta Koodaathu
Naalum Kaiya Yaentha Koodaathunga
Kaasa Vaangi Eraichchiputtu
Kaiya Katti Nikka Koodaathu
Male :
Naattula Namma Veettula
Rompa Kaalamaa Intha Pokkuthaan
Sikkanam Venum Konjam Sinthikka Venum
Pakkuvam Venum Innum Panpada Venum
Male :
Veralukkeththa Veekkam Illeenga
Naattil Varavukeththa Selavu Illeenga
Aasaikeththa Uzhaippum Illeenga
Manasa Alaiya Vittaa Avasththai Thaanunga
Male :
Lottary Seetta Nambi Aduppil Olaiya Vaikkaatahe
Adhirshtam Adikkimunnu Pattiniyaaga Kedakkaathae
Kiliya Kettuputtu Vaazhkkai Payanam Pogaathae
Arivai Viththuputtu Araikuraiyaa Nikkaathae
Male :
Uzhaippum Enbathum Vervai Enbathu
Vetti Vaarththai Aachchunga
Ingae Ozhaichchu Pizhaikkum Manushan Paadu
Keliyaagi Pochchuna
Male :
Uzhaippum Enbathum Vervai Enbathum
Vetti Vaarthai Aachchunga
Ingae Ozhaichchu Pizhaikkum Manushan Paadu
Keliyaagi Pochchuna
Male :
Naattula Namma Veettula
Rompa Kaalamaa Intha Pokkuthaan
Sikkanam Venum Konjam Sinthikka Venum
Pakkuvam Venum Innum Panpada Venum
Male :
Veralukkeththa Veekkam Illeenga
Naattil Varavukeththa Selavu Illeenga
Aasaikeththa Uzhaippum Illeenga
Manasa Alaiya Vittaa Avasththai Thaanunga
Male :
Cinima Tv Ellaam Pozhuthu Pokkunnu Sonnaanga
Adhuvae Vaazhkkaiyaaga Maari Ippo Ninnaanga
Moolai Mudukku Ellaam Brandy Kada Aayaachchu
Kudichchi Kudichchi Manushan Aayul Paadhi Poyaachchu
Male :
Moonu Seettum Cricket Bat-yum
Dhesa Chinnam Aachchunga
Namma Vaazhkkaiyaiththaan Tholaichchuputtom
Enga Poyi Thaedanga
Male :
Moonu Seettum Cricket Bat-yum
Dhesa Chinnam Aachchunga
Namma Vaazhkkaiyaiththaan Tholaichchuputtom
Enga Poyi Thaedanga
Male :
Naattula Namma Veettula
Rompa Kaalamaa Intha Pokkuthaan
Sikkanam Venum Konjam Sinthikka Venum
Pakkuvam Venum Innum Panpada Venum
Male :
Veralukkeththa Veekkam Illeenga
Naattil Varavukeththa Selavu Illeenga
Aasaikeththa Uzhaippum Illeenga
Manasa Alaiya Vittaa Avasththai Thaanunga
Male :
Iru Kaiyai Neetta Koodaathu
Naalum Kaiya Yaentha Koodaathunga
Kaasa Vaangi Eraichchiputtu
Kaiya Katti Nikka Koodaathu
Male :
Naattula Namma Veettula
Rompa Kaalamaa Intha Pokkuthaan
Sikkanam Venum Konjam Sinthikka Venum
Pakkuvam Venum Innum Panpada Venum…
பாடகர் : தேவா
இசையமைப்பாளர் : தேவா
ஆண் :
வெரலுக்கேத்த வீக்கம் இல்லீங்க
நாட்டில் வரவுகேத்த செலவு இல்லீங்க
ஆசைக்கேத்த உழைப்பும் இல்லீங்க
மனச அலைய விட்டா அவஸ்தை தானுங்க
ஆண் :
இரு கையை நீட்டக் கூடாது
நாளும் கைய ஏந்தக் கூடாதுங்க
காச வாங்கி எறச்சிப் புட்டு
கையக் கட்டி நிக்கக் கூடாது
ஆண் :
நாட்டுல நம்ம வீட்டுல
ரொம்ப காலமா இந்தப் போக்குதான்
சிக்கனம் வேணும் கொஞ்சம் சிந்திக்க வேணும்
பக்குவம் வேணும் இன்னும் பண்பட வேணும்
ஆண் :
வெரலுக்கேத்த வீக்கம் இல்லீங்க
நாட்டில் வரவுகேத்த செலவு இல்லீங்க
ஆசைக்கேத்த உழைப்பும் இல்லீங்க
மனச அலைய விட்டா அவஸ்தை தானுங்க
ஆண் :
லாட்டரி சீட்ட நம்பி அடுப்பில் ஒலைய வைக்காதே
அதிர்ஷ்டம் அடிக்கிமுன்னு பட்டினியாக கெடக்காதே
கிளிய கேட்டுப்புட்டு வாழ்க்கை பயணம் போகாதே
அறிவை வித்துப்புட்டு அரைகுறையா நிக்காதே
ஆண் :
உழைப்பும் என்பதும் வேர்வை என்பதும்
வெட்டி வார்த்தை ஆச்சுங்க
இங்கே ஒழைச்சு பிழைக்கும் மனுஷன் பாடு
கேலியாகி போச்சுங்க
ஆண் :
உழைப்பும் என்பதும் வேர்வை என்பதும்
வெட்டி வார்த்தை ஆச்சுங்க
இங்கே ஒழைச்சு பிழைக்கும் மனுஷன் பாடு
கேலியாகி போச்சுங்க
ஆண் :
நாட்டுல நம்ம வீட்டுல
ரொம்ப காலமா இந்தப் போக்குதான்
சிக்கனம் வேணும் கொஞ்சம் சிந்திக்க வேணும்
பக்குவம் வேணும் இன்னும் பண்பட வேணும்
ஆண் :
வெரலுக்கேத்த வீக்கம் இல்லீங்க
நாட்டில் வரவுகேத்த செலவு இல்லீங்க
ஆசைக்கேத்த உழைப்பும் இல்லீங்க
மனச அலைய விட்டா அவஸ்தை தானுங்க
ஆண் :
சினிமா டிவியெல்லாம் பொழுதுபோக்குன்னு சொன்னாங்க
அதுவே வாழ்க்கையாக மாறி இப்போ நின்னாங்க
மூலை முடுக்கு எல்லாம் பிராந்தி கட ஆயாச்சு
குடிச்சி குடிச்சி மனுஷன் ஆயுள் பாதி போயாச்சு
ஆண் :
மூணு சீட்டும் கிரிக்கெட் பேட்டும்
தேச சின்னம் ஆச்சுங்க
நம்ம வாழ்க்கையைத்தான் தொலைச்சுப்புட்டோம்
எங்க போயி தேடங்க
ஆண் :
மூணு சீட்டும் கிரிக்கெட் பேட்டும்
தேச சின்னம் ஆச்சுங்க
நம்ம வாழ்க்கையைத்தான் தொலைச்சுப்புட்டோம்
எங்க போயி தேடங்க
ஆண் :
நாட்டுல நம்ம வீட்டுல
ரொம்ப காலமா இந்தப் போக்குதான்
சிக்கனம் வேணும் கொஞ்சம் சிந்திக்க வேணும்
பக்குவம் வேணும் இன்னும் பண்பட வேணும்
ஆண் :
வெரலுக்கேத்த வீக்கம் இல்லீங்க
நாட்டில் வரவுகேத்த செலவு இல்லீங்க
ஆசைக்கேத்த உழைப்பும் இல்லீங்க
மனச அலைய விட்டா அவஸ்தை தானுங்க
ஆண் :
இரு கையை நீட்டக் கூடாது
நாளும் கைய ஏந்தக் கூடாதுங்க
காச வாங்கி எறச்சிப் புட்டு
கையக் கட்டி நிக்கக் கூடாது
ஆண் :
நாட்டுல நம்ம வீட்டுல
ரொம்ப காலமா இந்தப் போக்குதான்
சிக்கனம் வேணும் கொஞ்சம் சிந்திக்க வேணும்
பக்குவம் வேணும் இன்னும் பண்பட வேணும்